Monday, April 20
Shadow

Tag: #vishnupriyan #merlinreview #ashwini #jeeva #muruganantham #keeraa

மெர்லின் – திரைவிமர்சனம் (பயமா ) Rank 2/5

மெர்லின் – திரைவிமர்சனம் (பயமா ) Rank 2/5

Review, Top Highlights
அறிமுக இயக்குனர் கீராவின் பல போராட்டங்களுக்கு பிறகு வெளியாகியுள்ள படம் தான் மெர்லின் படத்தை காமெடி கலந்த திகில் படமாக கொடுத்துள்ளார் . படத்தில் நாயகனாக விஷ்ணு பிரியன் நாயகியாக அஸ்வினி இவர்களுடன் ஜீவா முருகானந்தம் மற்றும் பலர் நடிப்பில் கணேஷ் ராகவேந்தர் இசையில் முத்துகுமரன் ஒளிப்பதிவில் கீரா கதை திரைகதை வசனம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் நாயகன் விஷ்ணுபிரியன் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அடியெடுத்து வைக்க துடிக்கும் ஒரு இளைஞன். இவருக்கு நண்பர்களாக லொள்ளு சபா ஜீவா, ஆடுகளம் முருகதாஸ். விஷ்ணுபிரியனின் தனது கதையை அட்டகத்தி தினேஷிடம் கூறுகிறார். கதை அவருக்கும் கதை பிடித்து போகிறது. இந்நிலையில், படத்தின் திரைக்கதையை உருவாக்கும் பணியில் இறங்குகிறார் விஷ்ணு பிரியன். தனது படத்தின் கதைக்கு உயிரோட்டம் கொடுப்பதற்கு தனது நண்பர்களிடம் ஒரு பேய் கதையை கூறி அதன் உண்மைதண்மை பார்க்க நினை...