Wednesday, October 28
Shadow

Tag: #visuvaasam #ajith #siva #sathyajothi

அஜித்தின் ‘விசுவாசம்’ படபிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறதா?

அஜித்தின் ‘விசுவாசம்’ படபிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறதா?

Latest News, Top Highlights
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தையும் மீறி நடந்து வருவதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு பாடல்கள், சில காட்சிகள் ஆகியவற்றை சமீபத்தில் படமாக்கி முடித்துள்ளார்கள் என்றும் சொல்கிறார்கள். தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் அதிலும் சென்னையில் நடப்பதை விட, ஐதராபாத்தில்தான் அதிகம் நடக்கிறது. 'விசுவாசம்' படத்திற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சில அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. அங்குதான் படப்பிடிப்பு நடப்பதாகச் சொல்கிறார்கள். விஜய் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு வேலை நிறுத்தப் போராட்ட சமயத்தில் சிறப்பு அனுமதி வாங்கி நடைபெற்ற போது பலரும் அதை எதிர்த்தார்கள். அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இத்தனைக்கும் விஜய் அவருடைய படத்தின் படப்பிடிப்பை பெரும்பாலும் தமிழ்நாட்டில...
என்ன ஆனது விசுவாசம் ஏன் தாமதம் காரணம் சொல்ல தவிக்கும் பட குழு

என்ன ஆனது விசுவாசம் ஏன் தாமதம் காரணம் சொல்ல தவிக்கும் பட குழு

Latest News, Top Highlights
தல அஜித்தின் விசுவாசம் படபிடிப்பு இப்ப அப்போ என்று தள்ளி கொண்டேபோகிறது காரணம் என்ன எதனால் இப்படி போகிறது ஜனவரி போய் பிப்ரவரி முடிந்து மார்ச் மாதமும் வந்துவிட்டது. நட்சத்திர தேர்வு முடிந்துவிட்டது பின்ன எதுக்கு தாமதம் என்று ரசிகளுக்குள் ஒரு கேள்வி. இதற்கு பல காரணம் சொன்னாலும் ஒரு சிலர் தயாரிப்பாளருக்கும் சிவாவிற்குமே மோதல், அதனால் தான் படம் தொடங்கவில்லை என்று கூறுகின்றனர். மேலும், அஜித் சிவாவிற்கு முழு ஆதரவு தர, தயாரிப்பாளர் தரப்பு என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருவதாகவும் கூறப்படுகின்றது. ஏற்கனவே விவேகம் படுதோல்வியை சந்திக்க, இயக்குனரை மாற்றலாம் என சத்யஜோதி நிறுவனம் ஆரம்பத்திலேயே கூறியதாகவும், அதற்கு அஜித் மறுத்ததாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது. இதனால் விசுவாசம் நின்று விடுமோ என்ற எண்ணம் பலருக்கும் வரத்தொடங்கியுள்ளது, சிவா அல்லது சத்யஜோதி நிறுவனம் சொன்னாலே உண்மை வெளிவரு...
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றவிவரங்கள் உள்ளே

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றவிவரங்கள் உள்ளே

Latest News
சத்யஜோதி தயாரிப்பில் சமீபத்தில் அஜித் நடிப்பில் இயக்கத்தில் வெளிவந்த ஒன்பதாம் விவேகம் இந்த படம் ரசிகர் மத்தியில் பெரிய வரவேற்பு பெறவில்லை என்று தான் சொல்லணும் இந்த படம் தயாரிப்பு நிறுவனமான சத்யா ஜோதி நிறுவனத்துக்கு நஷ்டம் காரணம் அதிக பொருள் செலவில் உருவானதே காரணம் இதனால் என்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பு நிறுவனம் நஷ்டத்தை அனுபவிக்க கூடாது என்று மீண்டும் அந்த நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ணித்தருவதாக கூறிய அஜித் அதை தற்போது நிறைவேற்றுகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தங்களது அடுத்த படத்தை அறிவிப்பு செய்தது. பாரம்பரிய பட நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி தியாகராஜன், தங்களது அடுத்த தயாரிப்பை தலைப்புடன் அறிவித்தார். அஜித் குமார் நடிக்க, சிவா இயக்கும் இந்த படத்துக்கு"விசுவாசம்" என்று தலைப்பிட பட்டு இருக்கிறது. ஜனவரி மாதம் "விசுவாசம்" படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 201...