Saturday, April 18
Shadow

Tag: #viswaasam #ajith #nayanthara #siva #theni #village #bullet #sathyajothifilms

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இணைந்த மிக முக்கிய பிரபலம்

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இணைந்த மிக முக்கிய பிரபலம்

Latest News, Top Highlights
அஜித்தின் விசுவாசம் திரைப்படம் எப்படியாவது தீபாவளிக்கு ரிலீஸ் செய்து ஆகவேண்டும் என்று படபிடிப்பு மிக மும்முரமாக நடந்து வருகிறது அஜித் தன் முதல் கட்ட படபிடிப்பை முடித்து விட்டார். அஜித் சிவா மீண்டும் கூட்டணியில் இணைந்து நடித்து வருகிறார். விசுவாசம் என பெயரிப்பட்ட இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று முடிந்தது. ஹைதராபாத்தில் இதற்கான ஷூட்டிங்ஸ் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் விரைவில் மும்பையில் தொடங்கவுள்ளது. இமான் முதன் முதலாக அஜித்தின் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் படத்தில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். தற்போது காலா படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள சாக்க்ஷி அகர்வால் இந்த விசுவாசம் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
அஜித்தின் விசுவாசம் படத்தின் படபிடிப்பு காட்சிகள் லீக் மற்றும் அஜித் பயன் படுத்தும் வண்டி புகைப்படம்

அஜித்தின் விசுவாசம் படத்தின் படபிடிப்பு காட்சிகள் லீக் மற்றும் அஜித் பயன் படுத்தும் வண்டி புகைப்படம்

Latest News, Top Highlights
அஜித் நடித்துவரும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கி ஐதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது விசுவாசம் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிக்கான ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. இந்தப் பாடல் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் லீக் ஆகியுள்ளன. இந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களின் மூலம் சில முக்கியமான விஷயங்கள் தெரியவந்துள்ளன. அஜித் இந்தப் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல் லேசாக ப்ரவுன் ஹேர் ஸ்டைலில் இருக்கிறார். சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு பல மாதங்கள் தள்ளிப்போய் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. 'விவேகம்' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் எதுவும் வெளியாகிவிடக்கூடா...