Sunday, April 19
Shadow

Tag: #vivegam #ajith #ajithkimar #kajalagarwal #vivekobrai #akshrahaasan #sathyajothi #siva #aniruth

அஜித்தின் விவேகம் ஆங்கில படத்தின் தழுவலா?

அஜித்தின் விவேகம் ஆங்கில படத்தின் தழுவலா?

Latest News
தமிழ் சினிமாவில் பாகுபலி 2க்கு பிறகு மிகவும் பர பரப்பாக இருப்பது என்றால் அது விவேகம் படத்தின் டிசர் என்று தான் சொல்லணும் பல சாதனைகள் புரிந்த இந்த டிசர், ஒரு சிலர் இந்த டிசரை பார்த்து ஆங்கில படம் போல இருக்கு என்று பலர் தெரிவித்தனர் ஒரு சிலர் இது எதோ ஆங்கில படத்தின் தழுவல் என்றும் சொன்னார்கள். இப்போது ஒரு சிலர் இது உறுதியாக ஆங்கில படத்தின் தழுவல் என்று ஆணித்தரமாக சொல்லுகிறார்கள். வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில்முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக விவேக் ஓபராய் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், விவேகம் படம் ஹாலிவுட்டில் வெள...
அஜித்தின் விவேகம் மேலும் ஒரு புதிய சாதனைகள் என்ன தெரியுமா ?

அஜித்தின் விவேகம் மேலும் ஒரு புதிய சாதனைகள் என்ன தெரியுமா ?

Shooting Spot News & Gallerys
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். அஜித் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் விவேகம் டிசர் ஏற்கனவே பல சாதனைகள் புரிந்தது நமக்கு தெரியும் அது நம் நாட்டில் மட்டும் இல்லாமல் பல நாடுகளில் ட்விட்டர் பக்கத்தில் மிக பெரிய சாதனை என்பது நாம் அறிந்த விஷயம் அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் டிசர் விமர்சனம் அமெரிக்கா போபர்ஸ் பத்திரிக்கையில் எழுதியதும் ஒரு மிக பெரிய சாதனை தற்போது மேலும் ஒரு மிக பெரிய சாதனை என்ன தெரியுமா இதன் டீசர் அண்மையில் வெளியாகி பல சாதனைகளை முறியடித்தது. அதிக பார்வையாளர்கள பெற்ற டீசர் எனும் சாதனை ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது இந்த டீசர் 385K லைக்ஸ் பெற்றுள்ளது. இதை ரசிகர்கள் #VIVEGAMTeaserHits385KLikes என்ற டேக்கை வைத்து டிரென்ட் செய்து வருகிறார்கள்....
விவேகம் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா ?

விவேகம் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா ?

Latest News
அஜித் தற்போது `சிறுத்தை' சிவா இயக்கத்தில் `விவேகம்' படத்தில் நடித்து வருகிறார். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள `விவேகம்' படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான `விவேகம்' படத்தின் டீசர், ரசிகர்களால் மிகவும் விரும்பி பார்த்தனர் இதனால் பல் வேறு சாதனைகள் நிகழ்த்தியது டிசர். இந்நிலையில் படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. `விவேகம்' படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படம் குறித்த பரபரப்பில் அவரது ரசிகர்கள் தீவிரமாக இருக்கின்றனர். அதன்படி அஜித் அவரது அடுத்த படத்தில் சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக மீண்டும் இணைய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே த...
‘விவேகம்’  விநியோக உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

‘விவேகம்’ விநியோக உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

Latest News
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'விவேகம்'. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் படபிடிப்பு ஒரு வழியாக முடிவடைந்தது. இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதியும் அறிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்த படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. மே 10ம் தேதியோடு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டது. அதன்படியே பல்கேரியாவில் காட்சிப்படுத்த வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து சென்னை திரும்பியுள்ளது படக்குழு. சென்னையில் இன்னும் ஒரு சில காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டால் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள். கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால், இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு. மேலும், விநியோக உரிமையை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவி வருகிறது. 5 கோடி முதலீட்...
விவேகம் டிசர் சொன்னதை செய்த  அஜித் ரசிகர்கள்.

விவேகம் டிசர் சொன்னதை செய்த அஜித் ரசிகர்கள்.

Latest News
தல ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருந்த 'விவேகம்' படத்தின் டீஸர் நேற்று முன் தினம் நள்ளிரவு 12.01 மணிக்கு இணைய தளங்களில் வெளியிடப்பட்டது டீஸரை பார்க்க வேண்டும் என்ற ஆவல் கடந்த சில நாட்களாக ரசிகர்களுக்கு அதிகரித்திருந்தது. நாட்கள் நெருங்க நெருங்க டீஸர் இந்த சாதனை செய்ய வேண்டும், மாஸ் வரவேற்பு கொடுக்க வேண்டும் என பிளான் போட்டனர் ரசிகர்கள். அதன்படி விவேகம் பட டீஸரும் படக்குழு சொன்ன நேரத்தில் வெளியாகி இருந்தது. சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக எடுத்துள்ள இந்த படத்தின் டீஸர் லைக்சில் சாதனை படைத்தது வெளியிடப்பட்ட 50 நிமிடங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்சுகளை பெற்று 'கபாலி' படத்தின் டீஸர் சாதனையை முறியடித்துள்ளது. 'கபாலி' படத்தின் டீஸர் 1 லட்சம் லைக்சுகளை 1மணி நேரம் 30 நிமிடம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது?. வெளியான முதலில் இருந்தே டீஸர் சாதனை தொடங்கிவிட்டது. தற்போது எத்த...
விவேகம் படத்தின் டிசர் – விமர்சனம்

விவேகம் படத்தின் டிசர் – விமர்சனம்

Latest News
அஜித் தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிக பெரிய முக்கியமாவர்களில் ஒருவர் என்பதை விட மிக சிறந்த மனிதர் என்பது தான் சரியாகும் இவர் தமிழ் சினிமாவில் கால் பதித்து சரியாக 25 வருடங்க ஆகிறது. இந்த 25ம் ஆண்டின் முக்கிய படைப்பு விவேகம் என்று தான் சொல்லணும் விவேகம் படமா இந்த வெள்ளிவிழா ஆண்டில் அமைந்தது அவருக்கு மிக பெரிய பெருமை. அதுவாக அமைந்தா இல்லை அவர் இது தான் என் 25 வருட படம் என்று தீர்மானம் எடுத்தாரா என்று தெரியவில்ல காரணம் இந்த படம் வேற லெவல் என்று தான் சொல்லணும். இந்த படத்தின் டிசர் பார்க்கும்போது இந்திய படமா இல்லை ஹாலிவுட் படமா என்று சொல்லும் அளவுக்கு இருக்கு இந்த படத்தின் டிசர் முதல் காட்சில் இரண்டு துப்பாக்கியை வைத்து ஆரம்பிக்கும் காட்சி அஜித் தான் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்பதை தீர்க்கமா காமிக்கிறது என்று சொல்லணும் அதே போல இந்த டீசரில் ஒலிக்கும் வசனம் எல்லோரின் தன் நம்பிக்கையை வளர்க...