Sunday, October 18
Shadow

Tag: volleyball based film

வாலிபால் களத்தை மையமாகக் கொண்டு உருவாகும் ‘அட்டாக்கர்’… படப்பிடிப்பு உற்சாகமாக தொடக்கம்!

வாலிபால் களத்தை மையமாகக் கொண்டு உருவாகும் ‘அட்டாக்கர்’… படப்பிடிப்பு உற்சாகமாக தொடக்கம்!

Latest News, Top Highlights
வாலிபால் களத்தை மையமாகக் கொண்டு உருவாகும் ‘அட்டாக்கர்’... படப்பிடிப்பு உற்சாகமாக தொடக்கம்! சென்னை: தமிழ் திரையுலகில் இளம் தலைமுறை நடிகர்களை முன்னிறுத்தும் புதிய படைப்பாக உருவாகி வரும் ‘அட்டாக்கர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை அருகே உற்சாகமான சூழலில் தொடங்கியது. ஜினிமா எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் கதாநாயகனாகவும், நடிகை குஷ்பூவின் மகள் அவந்திகா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் தாமோ நாகபூஷணம். இவர், இயக்குநர் பா. இரஞ்சித் அணியில் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் படத்தின் பூஜை விழா நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது படப்பிடிப்பு பணிகளும் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகியுள்...