Sunday, October 18
Shadow

Tag: ### Website SEO Keywords Primary SEO Keywords: Vignesh Shivan

பசியைப் போக்க பிரியாணி விருந்து… 5,000 பேருக்கு உணவளித்து நெகிழ வைத்த இயக்குநர் விக்னேஷ் சிவன்!

பசியைப் போக்க பிரியாணி விருந்து… 5,000 பேருக்கு உணவளித்து நெகிழ வைத்த இயக்குநர் விக்னேஷ் சிவன்!

Latest News, Top Highlights
பசியைப் போக்க பிரியாணி விருந்து… 5,000 பேருக்கு உணவளித்து நெகிழ வைத்த இயக்குநர் விக்னேஷ் சிவன்! ‘ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேஷன்’ முன்னெடுத்த #ZEROHUNGER முயற்சி – பசியில்லா சமூகத்தை உருவாக்கும் நோக்கில் சிறப்பான சேவை சென்னை: உணவு என்பது சிலருக்குச் சுவைத்து மகிழும் விருப்பமாக இருக்கலாம்; ஆனால், பலருக்கு அதுவே அன்றாடம் கிடைக்காத அடிப்படைத் தேவையாக இருக்கிறது. அத்தகைய மக்களின் பசியைப் போக்கும் நோக்கில், ‘ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேஷன்’ தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற #ZEROHUNGER உணவு வழங்கும் நிகழ்வில், இயக்குநர் விக்னேஷ் சிவன் கலந்துகொண்டு 5,000 பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். உலக உணவு நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நிகழ்வு, இந்த ஆண்டு சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள பேரம்பாக்கம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. வீடற்றவர்கள், சாலையோரங்களில...