Saturday, February 14
Shadow

Tag: #yaasika #metoo

பிக் பாஸ் யாசிகாவுக்கும்அப்பா வயதுள்ள இயக்குனரால் மீ டூ பிரச்சனையாம்

பிக் பாஸ் யாசிகாவுக்கும்அப்பா வயதுள்ள இயக்குனரால் மீ டூ பிரச்சனையாம்

Latest News, Top Highlights
சினிமாவில் நடிக்க வந்த யாஷிகா சினிமா மூலம் பிரபலமாகவில்லை ஆனால் அவருக்கு பிக்பாஸ் கைகொடுத்து பிரபலமாகிவிட்டது இப்போது அவருக்கு ஏற்பட்ட மீ டூ பிரச்னையை அவர் பங்குக்கு சொல்லி இருக்கிறார். பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை மீடூ ஹேஸ்டேக் மூலம் பதிவு செய்து வருகின்றனர். திரையுலகப் பிரபலங்கள் பலர் இந்த புகாரில் சிக்கியது தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து நடிகைகள் பலர் தங்களது பாலியல் துன்புறுத்தல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், தானும் மீடூ இயக்கத்தை ஆதரிப்பதாகவும், திரைத்துறையில் மட்டுமல்ல சமூகத்தில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "மீடூ சரியான இயக்கம்....