Monday, November 9
Shadow

Tag: Yuvan Shankar Raja new movie

பிரபு – விஜய் வர்மா கூட்டணியில் புதிய திரைப்படம் தொடக்கம்! ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகும் டார்க் ஹியூமர் த்ரில்லர் – சென்னையில் விரைவில் படப்பிடிப்பு

பிரபு – விஜய் வர்மா கூட்டணியில் புதிய திரைப்படம் தொடக்கம்! ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகும் டார்க் ஹியூமர் த்ரில்லர் – சென்னையில் விரைவில் படப்பிடிப்பு

Shooting Spot News & Gallerys
பிரபு – விஜய் வர்மா கூட்டணியில் புதிய திரைப்படம் தொடக்கம்! ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகும் டார்க் ஹியூமர் த்ரில்லர் – சென்னையில் விரைவில் படப்பிடிப்பு சென்னை: Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. ‘ரைட்டர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார். இளைய திலகம் பிரபு மற்றும் ‘பிக்பாஸ் 7’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான விஜய் வர்மா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டார்க் ஹியூமர் பின்னணியில், த்ரில்லர் மற்றும் காமெடி கலந்த வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. விஜய் வர்மாவுக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார். தயாரிப்பாளர் ராகுலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார...
தொடர்ந்து புதுமையை தேடும் விக்ரம் பிரபு; தங்க மார்க்கெட் பின்னணியில் உருவாகும் புதிய ஆக்சன் திரில்லர்!

தொடர்ந்து புதுமையை தேடும் விக்ரம் பிரபு; தங்க மார்க்கெட் பின்னணியில் உருவாகும் புதிய ஆக்சன் திரில்லர்!

Latest News, Top Highlights
  தொடர்ந்து புதுமையை தேடும் விக்ரம் பிரபு; தங்க மார்க்கெட் பின்னணியில் உருவாகும் புதிய ஆக்சன் திரில்லர்! வணிக ரீதியான வெற்றியையும், கதையம்சம் கொண்ட திரைப்படங்களையும் சமநிலையாக தேர்வு செய்து வரும் நடிகர் விக்ரம் பிரபு, தனது திரைப்பயணத்தின் 26வது படத்திற்காக புதிய கூட்டணியில் களமிறங்கியுள்ளார். இந்த புதிய முயற்சியை தயாரிக்கிறது தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளுக்காக அறியப்படும் ரோமியோ பிக்சர்ஸ். இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால், இதன் கதை தங்க மார்க்கெட்டை மையமாகக் கொண்டு நகர்கிறது. பொதுவாக தமிழ் சினிமாவில் அதிகம் ஆராயப்படாத இந்த உலகத்தை பின்னணியாகக் கொண்டு, ஆக்சன், திரில்லர் மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் கலந்த விறுவிறுப்பான திரைக்கதை உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சித்தார்த். புதிய சிந்தனையுடன் களமிறங்கும் அவர், விக்ரம் பிரபுவின்...