Monday, June 22
Shadow

Tag: சூர்யாவின்

சூர்யாவின் ‘காப்பான்’ படத்திற்கு கேரளாவில் தடை

Latest News, Top Highlights
இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 'காப்பான்' என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் கேரளா வினியோகஸ்தர் ஒருவர் வினியோகஸ்தர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கேரளாவில் '2.0' படத்தை திரையிட்டதில் தனக்கு பல கோடி நஷ்டமானதாகவும், இதனால் 'காப்பான்' படத்தின் கேரள வினியோக உரிமையை குறைந்த விலைக்கு தனக்கு தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து வினியோகஸ்தர் சங்கம் தரப்பில் கூறுகையில், "இந்த கோரிக்கையை ஏற்காத பட்சத்தில் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்" என கூறியுள்ளனர். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காப்பான்’. இதில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு தடை கேட்டு வழக்கு போடப்பட்டுள்ளது.சென்ன...

சூர்யாவின் காப்பன் ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான என்.ஜி.கே திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், அடுத்ததாக அவர் நம்பி இருக்கும் திரைப்படம் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'காப்பன்' திரைப்படத்தை தான். இந்தபடம் வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார், வில்லனாக நடிகர் ஆர்யாவும், கதாநாயகியாக நடிகை சாயிஷாவும் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரகனி, பொம்மல் இராணி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து அனைத்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் முடிக்கப்பட்டு ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் 'சிரிக்கி' பாடல் வெளியாகி ஹிட் ஆன நிலையில், மற்ற பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்...
சூர்யாவின் என்.ஜி.கே ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யாவின் என்.ஜி.கே ரிலீஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் அறிவிக்கப்பட்டு, சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. சூர்யா - செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்திருந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து பிப்ரவரி மாதத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், என்.ஜி.கே மே மாதம் 31-ம் தேதி திரைக்கு வரும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்....