Friday, April 17
Shadow

Tag: செய்த

தனது காதலனை குழந்தை பருவ ரைம்களுடன் கிண்டல் செய்த சுருதி ஹாசன்

Latest News, Top Highlights
சுருதி ஹாசன் தனது காதலனை குழந்தை பருவ ரைம்களுடன் கிண்டல் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதும், சுவையான உணவை சமைப்பதும், கிளாரா என்ற பூனையுடன் விளையாடுவதும் ஸ்ருதிஹாசன் மற்றும் காதலன் சந்தானு ஹசாரிகா ஆகிய ஜோடியின் பொழுது போக்காக இருந்து வருகிறது. இந்நிலையில், சுருதி ஹாசன் தனது காதலனுடன் பாஸ்தாவை சாப்பிடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் தனது குழந்தை பருவ ரைம்ஸ்களை பாடி காதலனை கிண்டல் செய்துள்ளார். அடுத்த சில வீடியோக்களில், போபியே ரைம் தனது சகோதரி அக்ஷராஹாசனுக்கு மிகவும் பிடித்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ....

செய்த சத்தியத்தை காப்பாற்றினார் சுஷாந்த் சிங் ராஜ்புத்!

Latest News, Top Highlights
பாலிவுட்டில் தன்னுடைய முதல் படமான கை போ சே- வில் உதவிய முகேஷ் சாப்ரவிற்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றியுள்ளார் சுஷாந்த் சிங் ராஜ்புத். முகேஷ் சப்ரா மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் இருவருக்கும் தில் பேச்சரா வெறும் படம் மட்டுமல்ல,  அதையும் தாண்டி நட்பு மற்றும் விசுவாசத்திற்கான சான்று. முகேஷ் சப்ரா சுஷாந்த் சிங் உடைய ஒரு நல்ல நண்பரும் கூட,  இவர் முதன் முதலில் சுஷாந்த் சிங்கை கை போ சே என்ற படத்திற்காக தேர்வு செய்து அவருக்கு பாலிவுட்டில் முதல் படத்தை கொடுத்தார். அதில் முகேஷ் சப்ரா காஸ்டிங் டைரக்டராக இருந்தார். அதற்கு கைமாறாக சுஷாந்த் சிங், முகேஷ் சாப்ரா முதன்முதலில் இயக்குனராக அறிமுகமாகும் பாலிவுட் படமான தில் பேச்சராவில் நடித்துக் கொடுத்தார். இதைப் பற்றி இயக்குனர் முகேஷ் சாப்ரா கூறியுள்ளதாவது: நான் ஒரு நாள் இயக்குனராகி என்னுடைய படத்தை இயக்கவேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்ததை சு...
ஊரடங்கு நாட்களில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுடன் ரொமான்ஸ் செய்த சல்மான் கான்…

ஊரடங்கு நாட்களில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுடன் ரொமான்ஸ் செய்த சல்மான் கான்…

Latest News, Top Highlights
ஊரடங்கு நாட்களில் நடிகர் சல்மான் கான், நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இருவரும் சேர்ந்து மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடித்து அதை வெளியிட்டுள்ளனர். ‘Tera Bina’ என்ற அந்த பாடலை பாடலாசிரியர் சபீர் அகமது எழுத அந்த பாடலை பாடியுள்ளார் சல்மான் கான். இந்தப் பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சல்மான் கான் மற்றும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இருவருக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் நன்றாக இருப்பதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் பாடலை தானே தயாரித்தும் இயக்கியும் உள்ளார் சல்மான் கான். இந்த பாடல் முழுவதும் சல்மான் கானின் பண்ணை வீட்டில் செட் அமைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வெளியான இரண்டாவது பாடல் இதுவாகும். முன்னதாக 3 வாரங்களுக்கு முன்பு 'Pyaar Karona’ என்ற பாடலை வெளியிட்டிருந்தார் சல்மான் கான்.   https://www.youtube.com/watch?v=yomgbBEpErE...

சென்னையில் ரூ. 1.46 கோடி வசூல் செய்த தி லைன் கிங்

Latest News, Top Highlights
தி லைன் கிங் படம் வெளியான மூன்று நாள் முடிவில் சென்னையில் இதுவரை 1.46 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1994 ஆம் ஆண்டில் தி லயன் கிங் போன்ற படத்தை நாம் பார்த்ததும் இல்லை. குறிப்பாக கேள்விப்பட்டதும் இல்லை. அது நம்பகமான டிஸ்னியிலிருந்து வந்திருந்தபோதும் கூட அது சேக்ஸ்பியரின் நிழல்களுடன் ஒரு அசலான கதையைக் கொண்டிருந்தது. மிகவும் அன்பான விலங்குகள் மூலம் சொல்லப்பட்ட மிகவும் நெகிழ்ச்சியான மனித தன்மைகொண்ட இந்த கதை ஆப்பிரிக்காவின் வசீகரமான வனங்களில் மூழ்கடித்தது. அதில், அந்த விலங்குகளின் மிகப்பெரிய பாரம்பரிய அரசர்களில் ஒன்றை வெளிச்சத்திலும், மற்றொரு வில்லன் பாத்திரத்தை இருட்டிலும் என காட்சிப்படுத்தியிருப்பார்கள். இந்த படத்தை குழந்தையாக இருக்கும்போது பார்த்தவர்களுக்கு இப்போது அதே வயதில் குழந்தைகள் இருக்கின்றனர். இருப்பினும், பல ஆண்டுகள் ஆன பின்னரும் இந்தப் படத்தின் மீதான வசீகர...
‘ஃபேஷன் வீக்’கில் ரேம்ப் வாக் செய்த பிரபல குழந்தை நட்சத்திரம்

‘ஃபேஷன் வீக்’கில் ரேம்ப் வாக் செய்த பிரபல குழந்தை நட்சத்திரம்

Latest News, Top Highlights
'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் அனிகா. அஜித்திற்கு மகளாக நடித்து அத்தனை பேரையும் அசரவைத்தார். இதே போல விஸ்வாசம் படத்தில் அப்பா மகள் செண்டிமெண்டை முக்கியத்துவமாக கொண்ட கதையில் மீண்டும் அவரே நடித்திருந்தார். 100 நாட்கள் கடந்து வெற்றி பெற்ற இப்படத்திற்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்தது. மேலும் இதில் அனிகாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், தற்போது அவர் 'ஃபேஷன் வீக்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரேம்ப் வாக் செய்த போட்டோவை வெளியிட்டுள்ளார்....
முதல் நாளிலேயே பிரமாண்ட வசூல் செய்த சூப்பர் டீலக்ஸ்

முதல் நாளிலேயே பிரமாண்ட வசூல் செய்த சூப்பர் டீலக்ஸ்

Latest News, Top Highlights
நடிகர் விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில் நடிப்பில் நேற்று வெளிவந்த சூப்பர் டீலக்ஸ், தமிழகத்தில் முதல் நாள் செம்ம வசூல் செய்துள்ளது, பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் ஓடி கொண்டிருக்கிறது. இதில் குறிப்பாக சென்னையில் சூப்பர் டீலக்ஸ் 45 லட்ச ரூபாய் வரை முதல் நாள் வசூல் செய்ய, தமிழகத்தில் எப்படியும் 3 கோடி ரூபாயை தாண்டிய வசூல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது....