Sunday, June 21
Shadow

Tag: ஹாலிவுட்

ஹாலிவுட் நடிகர் வில் சுமித் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
வில் ஸ்மித் (Will Smith) (பிறப்பு விலர்ட் கிரிஸ்தஃபர் ஸ்மித் ஜூனியர் புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். "உலகில் மிக வன்மையான நடிகர்" என்று அமெரிக்காவின் நியூஸ்வீக் இதழ் குறிப்பிட்ட வில் ஸ்மித் பல கிராமி விருதுகளை வென்றுள்ளார். ஒரு தங்கக் கோள் விருதுகள், இரண்டு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியாவில் பிறந்து வளந்த வில் ஸ்மித் 1980களில் "ஃப்ரெஷ் பிரின்ஸ்" (Fresh Prince) என்ற பெயரில் ராப் பாடல்களை படைத்தார். இவரும் இவரின் நண்பர் டிஜே ஜாசி ஜெஃப்பும் சேர்ந்து ராப் உலகில் புகழுக்கு வந்தனர். 1988இல் இவர் முதலாம் ராப் கிராமி விருதை வென்றுள்ளார். 1990இல் ஃப்ரெஷ் பிரின்ஸ் அஃப் பெல் ஏர் என்ற தொலைக்காட்சித் தொடரில் முதலாக நடித்தார். 1990 முதல் 1996 வரை இக்காட்சி தொடர்ந்தது. இந்த தொடர் முடிந்து விட்டு இவர் தனியாக ராப் இசைத் தொகுப...

நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தில் இணைகிறார் ஹாலிவுட் நடிகர்….!

Latest News, Top Highlights
நடிகை நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தில் ஸ்கார்ட்டு கேம்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்த நடிகர் லுக் கென்னி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா தற்போது விஜயின் பிகில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் தர்பார், சிரஞ்சீவியின் சி ர நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் பிகில், சி ர நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களுக்கான சூட்டிங் நயன்தாரா ஏற்கனவே முடித்து விட்டார். தர்பார் படத்தையும் பிடித்த பின்னர் அவர் நடிக்கும் அடுத்த படத்தின் சூட்டிங்கை துவக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவள் படத்தை இயக்கிய இயக்குனர் மில்ந்த் ராகு இயக்கத்தில் நடிகை நயன்தாரா புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது....

தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தில் இணைகிறார் ஹாலிவுட் நடிகர்

Latest News, Top Highlights
நடிகர் தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த நடிகர் இந்த படத்தில் இணைந்துள்ளார். தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தில் இணைகிறார் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ இணைவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்து இருந்து. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான ஓய் நாட் ஸ்டுடியோ நிறுவனம் இதை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த படத்தில் தனுஷ் தமிழ்நாட்டில் இருந்து வந்த கேங்ஸ்டாராக நடிப்பதாகவும், இவர் வெளிநாடுகளில் தொழில் செய்வதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா லெட்சுமி நடிக்க, படத்திற்கான இசையை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார்....

ஹாலிவுட் நடிகர் புரூசு லீ மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
லீ ஜூன் ஃபேன் புரூஸ் இவரின் திரைப்படப் பெயரான புரூஸ் லீ என பரவலாக அறியப்படும் ஆங்காங் மற்றும் அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தற்காப்புக் கலைஞர், தற்காப்புக் கலைகள் பயிற்றுநர், மெய்யியலாளர், ஜீத் குன் தோ எனும் உஷூ அல்லது சீன சண்டைக் கலையைத் தோற்றுவித்தவரும் ஆவார். இவரின் பெற்றோர் கன்தோனிஸ் ஆபரா , லீ ஹோய் சுன். இவர் ஊடகவியலாளார்கள், விளக்கவுரையாளர்கள், விமர்சகர்கள், மற்றும் தற்காப்புக் கலைஞர்களால் அனைத்துக் கால தற்காப்புக் கலைகளில் சக்திவாய்ந்த ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார். 20-ஆம் நூற்றாண்டின் பரப்பிசை பண்பாடு கால குறி உருவமாகப் பார்க்கப்பட்டார். புரூச் லீ சான் பிரான்சிஸ்கோ, சைனா டவுனில் நவம்பர் 27, 1940 இல் பிறந்தார். இவர்களின் பெற்றோர் ஆங்காங்கில் பிறந்து கவுலூனில் குடியேறினர். இவரின் தந்தையால் இவர் திரைஉலகத்திற்கு அறிமுகம் ஆனார். சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்தி...

ஹாலிவுட் நடிகர் வின் டீசல் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
வின் டீசல் ஒரு அமெரிக்க நடிகர், எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அவர் 2000 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் பல வெற்றிபெற்ற ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், தெ குரோனிக்கல்ஸ் ஆஃப் ரிட்டிக், xXx, ரிட்டிக், தெ பாசிஃபயர் போன்ற மிகப் பிரபலமான படங்களில் நடித்துள்ளார்....
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் பிறந்த தின பதிவு

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
தாமஸ் குரூஸ் மாபோதர் IV தனது திரைப் பெயரான டாம் குரூஸ் மூலம் நன்கு பிரபலமாகியுள்ளார். இவர் ஒரு அமெரிக்க நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். 2006 ஆம் ஆண்டில் போர்பஸ் பத்திரிக்கையானது அவரை உலகின் மிகுந்த செல்வாக்குள்ள பிரபலங்களில் ஒருவராக வரிசைப்படுத்தியிருந்தது. அவர் அகாடெமி விருதுகளுக்கு மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும் கோல்டன் குளோப் விருதுகளை மூன்று முறை வென்றிருக்கின்றார். நடிகருக்கான "தலைமுறை காவிய எக்ஸ் (Generation X) படமாகவும் வாழ்க்கைப் பணி உருவாக்கிய" படமென்றும் விவரிக்கப்பட்ட, 1983 ஆம் ஆண்டில் வெளிவந்த ரிஸ்கி பிசினஸ் (Risky Business) திரைப்படத்தில் அவரது முதல் முதன்மைக் கதாபாத்திரம் அமைந்தது.[3] 1986 ஆம் ஆண்டில் வெளிவந்து மிகவும் பிரபலமாகி வசூல் ரீதியாக வெற்றியடைந்த டாப் கன் (Top Gun) திரைப்படத்தில் கப்பல் மாலுமி கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்தார். அதன் பின்னர் ...

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஏஞ்சலினா ஜோலி  அமெரிக்க நடிகையும் இயக்குனரும் ஆவார். இவர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார். இவர் இதுவரை மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும், இரண்டு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதுகளையும், ஒரு அகாதமி விருதையும் வென்றிருக்கிறார். உலகெங்கிலும் மனிதாபிமான நோக்கத்துடனான நற்பணிகளை ஊக்குவிக்கும் ஜோலி, அகதிகளுக்கான ஐநா ஆணையம் மூலம் அகதிகளுடன் பணியாற்றி கவனத்தை ஈர்த்திருக்கிறார். உலகின் மிகவும் அழகான பெண்களில் ஒருவராக மேற்கோள் காட்டப்படும் இவர், திரைக்கு வெளியிலும் பரவலாக செய்திகளில் இடம்பிடிக்கிறார். 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த லுக்கிங் டூ கெட் அவுட் என்கிற திரைப்படத்தில் குழந்தையாக, தனது அப்பா ஜோன் வோய்ட் உடன் தோன்றியதன் மூலம் அவரது திரை அறிமுகம் நிகழ்ந்தாலும், குறைந்த முதலீட்டில் தயாரான சைபோர்க் 2 (1993) திரைப்படத்தின் மூலம் தான் அவரது பிரதான நடிப்பு வாழ்க்கை...
ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் புரோஸ்னன் பிறந்த தின பதிவு

ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் புரோஸ்னன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பியர்ஸ் புரோஸ்னன்  ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர். பிறப்பால் ஐரிஷ் நாட்டவர். ஜேம்ஸ் பாண்ட் கதா பாத்திரத்தில் 1995 - 2002 காலத்தில் நான்கு படங்கள் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் நடிகர் சார்லி சாப்ளின் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன. சாப்ளின், இலண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பெற்றோர் இருவரும் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது. சாப்ளின் தனது அன்னையின் கண்காணிப்பில் வளர்ந்தார். 1896ஆம் ஆண்டில் ஹாரியட்டிற்கு வேலை ஏதும் கிடைக்காத நிலையில், சார்லியும் அவரது சகோதரர் சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் இருவரும் Hanwell School for Orphans and Destitute Children என்னும் ஆதரவற்றோருக்கான பள்ளி ஒன்றில் வளர்ந்தனர். இதற்கிடையில்...
ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் நெப்போலியன்

ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் நெப்போலியன்

Latest News, Top Highlights
கைபா பிலிம்ஸ் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்” என்ற தனது முதல் ஹாலிவுட் திரைப்படத்தை அறிமுகபடுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. தொன்றுதொட்டே தமிழனுக்கும் கலைக்கும் ஒரு நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. நம் தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்க்க்கும் வகையில், கைபா பிலிம்சின் மூலம் அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய திரையுலகின் மாவீரனாக அழைக்கப்படும் நெப்போலியன் இத்திரைப்படத்தின் மூலம் அமெரிக்க திரையுலகிற்கு அறிமுகமாகிறார். எதிர்நாயகனாக தனது திரைப்பயணத்தைத் துவங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நெப்போலியன், கதாநாயகனாக உயர்ந்ததோடு மட்டுமல்லாமல், தனது தளராத முயற்சியால் அரசியலிலும் களம் கண்டு, ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அரசின் சமூகநீதி துறை...