புத்தி தெளிந்த தனுஷ்! மீண்டும் பழைய கூட்டனியோடு?
நக்கல்,கிண்டல்,அவமானம்,கிசு கிசு என தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் அடிவாங்காத இடமே இல்லை என்று சொல்லலாம்!!
இன்றைய அளவிலும் அவரது உடல்வாகை வைத்து கிண்டல் செய்வதை நாம் தினசரி கேட்கலாம் பார்க்கலாம்..!
எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் அவரும் வெற்றி பாதையில் முன்னேறி கொண்டு தான் இருக்கிறார்!!!
அவர் மீது உள்ள விமர்சனங்களில் ஒன்று தனது உயிர் நண்பர்களின் வளர்ச்சியை பொருத்துக்கொள்ளாதவர் என்பது ஒன்று அது எந்த அளவிற்கு உண்மையோ நமக்கு தெரியாது ஆனால் அதுபோன்ற நண்பர்களிடத்தில் சண்டை போட்டுக்கொண்டு உறவாடுவதை நிறுத்திக்கொள்கிறார் அந்தவகையில் யுவன் தொடங்கி ஜி வி சிவா மற்றும் அனிருத் என லிஸ்ட் பெரிசா போகும்
இப்போ என்ன வென்றால் சமீப காலமாக பழைய கூட்டணிகளோடு மீண்டும் புதுக்கூட்டணி போடுகிறார் அந்த வகையில் மாரி 2 வில் யுவனோடும் அதனை தொடர்ந்து தனுஷ் வெற்றி கூட்டணியில் உருவாக போகும் அசுரன் படத்திற்கு ஜ...





