Sunday, April 19
Shadow

தீபாவளி ரேஸ்யில் இருந்தும் விலகியது சிவகார்த்திகேயனின் “வேலைக்காரன்”

வேலைக்காரன் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா பாகத் பாசில் ரோபோ ஷங்கர் ஆர்.ஜே.பாலாஜி சினேகா மற்றும் பலர் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் ஆர்.டி.ராஜா தயாரில் உருவாகிவரும் படம் தான் வேலைக்காரன் காய்த்த மரத்தில் தான் கல் அடி படும் என்பது போல சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் நேரத்தில் எதாவது ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கும்

படம் ஆரம்பிக்கும்போதே இந்த தேதி என்று சொல்லிவிட்டு ஆரம்பித்த படம் வேலைக்காரன் ஆனால் சில காரணம் படம் செப்டம்பர் ரிலீஸ் தேதியில் இருந்து தீபவளி என்று சொன்னார்கள் ஆனால் இப்ப அதுவும் இல்லையாம்

மோகன்ராஜா இயக்கிவரும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ள நிலையில் படம் டிசம்பர் மதத்திற்கு தள்ளி போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளிக்கு வெளியிட படக்குழு யோசித்தாலும், விஜய்யின் மெர்சல் படம் வெளியாவதால், தியேட்டர் கிடைப்பது கஷ்டம் என கருதி படத்தை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

Leave a Reply