Saturday, April 18
Shadow

விஜய் 61 படபிடிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி ஆப்பு

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த படபிடிப்பு குழுவுக்கு உங்கள் சார்பாகவும் எங்கள் சார்பாகவும் வாழ்த்துகள்.

ஒரு பக்கம் சந்தோசம் இன்னொரு பக்கம் வருத்தம் இந்த படத்தின் படபிடிப்பு முக்கால்வாசி அமெரிக்காவில் தான் நடத்த திட்டமிட்டனர் ஆனால் அதுக்கு இப்போ மிக பெரிய ஆப்பு ஆரம்பமே இப்படிஒரு தடங்கல் என்றால் கொஞ்சம் கஷ்டம் தான் என்ன தடங்கல் என்று தானே கேகுரிங்க

விஜய் 61 இதன் பெரும்வாரியான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் புதிய அதிரடி சட்டத்தால் விசாவில் பிரச்சனை ஏற்படலாம் என்றும் அதனால் அமெரிக்க படப்பிடிப்பை லண்டனில் நடத்தலாம் என்றும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply