Monday, June 22
Shadow

விஜய் 62 படத்தின் நாயகி உறுதிசெய்யப்பட்டது

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மீண்டும் இணைவது உறுதியாகிவிட்டது. இப்படத்தின் படப்பிடிப்புகள் இம்மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது. இதற்காக வேலைகளை இயக்குனர் செய்து வருகிறார்.

தற்போது இப்படத்திற்காக விஜய்யின் போட்டோ ஷூட் போயிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் கதாநாயகியாக நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

தற்போது இந்த தகவலை படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்‌ஸ்ர்ஸ் உறுதி செய்துள்ளது. பைரவா படத்தை தொடர்ந்து மீண்டும் கீர்த்தி அவருடன் ஜோடி சேர்கிறார். ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

Leave a Reply