Saturday, April 18
Shadow

Tag: #vijay #vijay62 #armurugadoss #sunpictures

விஜய் 62 படத்தில் ராதாரவி என்னவாக நடிக்கிறார் தெரியுமா ?

விஜய் 62 படத்தில் ராதாரவி என்னவாக நடிக்கிறார் தெரியுமா ?

Latest News, Top Highlights
இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்களுடன் அரசியல்வாதியாக பழ.கருப்பையா மற்றும் ராதாரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படம் அரசியல் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அரசியல் பொதுக்கூட்ட மேடைகள் போல் செட் அமைத்து படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்திவரும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடிகர் ராதாரவி முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜய் அரசியலை விமர்சித்து பேசும் வசனங்களும் இப்படத்த்தில் இடம்பெற்றுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு கோடாரி என பெயரிட படக்குழுவி...
விஜய் 62 நான்காவது முறையாக தளபதி இணையும் ஸ்டண்ட் மாஸ்டர் தெறிக்க விடும் சண்டை காட்சிகள் சென்னை அருகே

விஜய் 62 நான்காவது முறையாக தளபதி இணையும் ஸ்டண்ட் மாஸ்டர் தெறிக்க விடும் சண்டை காட்சிகள் சென்னை அருகே

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகியோர் நடித்து வரும் தளபதி-62 படத்தின் படப்பிடிப்பு சென்னை இ.சி.ஆர்-ல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல எ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.  இந்நிலையில் இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக அனல் அரசு இணைகிறார். இவர் விஜய்யுடன் இணைந்து ஏற்கனவே கத்தி, பைரவா மற்றும் மெர்சலில் இணைந்து பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு படு மும்முரமாக சென்னை அருகில் உள்ள இ.சி.ஆர்-ல் விறுவிறுப்பாக நடைபெற்று அனல் அரசின் சண்டைக்காட்சிகள் தற்போது படமாக்கிக்கொண்டுருக்கிறது...
பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் மீண்டும் விஜய் படத்தில் இணைவதை பற்றி ஏ..ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா

பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் மீண்டும் விஜய் படத்தில் இணைவதை பற்றி ஏ..ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா

Latest News, Top Highlights
முருகதாஸ் திறமையான இயக்குநர், திரைப்பட பாடல்களுக்கு நன்றாக காட்சிகளை அமைக்கிறார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் இணைவது மகத்தானது என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். விஜய் படம் உள்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ''முருகதாஸ் திறமையான இயக்குநர், திரைப்பட பாடல்களுக்கு நன்றாக காட்சிகளை அமைக்கிறார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் இணைவது மகத்தானது. மெர்சல் பாடல்களிலிருந்து வித்தியாசமான பாடல்களை விரும்புபவர்களுக்கு இந்தப் படத்தின் பாடல்கள் விருந்தாக அமையும். விஜய்யை பாடவைக்க வாய்ப்பிருக்கிறதா என்பதைஒ பார்த்து வருகிறோம், ஒருவரை ஒரு விஷயத்தைச் செய்யுமாறு வற்புறுத்தக் கூடாது. கடைசியில் இது அவர் படம்தான். பார்ப்போம்'' என்றார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஆமிர்கான், அசின் நடித்த 'கஜினி' இந்திப் படத்துக்கு ர...
விஜய் 62 படத்தின் நாயகி உறுதிசெய்யப்பட்டது

விஜய் 62 படத்தின் நாயகி உறுதிசெய்யப்பட்டது

Latest News, Top Highlights
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மீண்டும் இணைவது உறுதியாகிவிட்டது. இப்படத்தின் படப்பிடிப்புகள் இம்மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது. இதற்காக வேலைகளை இயக்குனர் செய்து வருகிறார். தற்போது இப்படத்திற்காக விஜய்யின் போட்டோ ஷூட் போயிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் கதாநாயகியாக நடிப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது இந்த தகவலை படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்‌ஸ்ர்ஸ் உறுதி செய்துள்ளது. பைரவா படத்தை தொடர்ந்து மீண்டும் கீர்த்தி அவருடன் ஜோடி சேர்கிறார். ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது....
குஷியில் தெரிக்கவிட்ட விஜய் ரசிகர்கள் அப்செட்டில் விஜய்

குஷியில் தெரிக்கவிட்ட விஜய் ரசிகர்கள் அப்செட்டில் விஜய்

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புது படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. அதனால், ‘விஜய் 62’என்று அழைக்கப்படும் இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்ற படத்தின் போட்டோ ஷூட்டின் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியது. இதனை அறிந்த படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். விஜய்யை போல விஜய் ரசிகர்களும் சார்ப் என்பதை நிருபித்துள்ளனர் ஆனால் இது படத்துக்கு ஆபத்து இப்படி எல்லாமே படக்குழுவினர் விளியிடும் முன் வெளியானால் அது விஜய்க்கும் படத்துக்கும் ஆபத்து புகைப்படங்கள் மட்டும் கசியவில்லை இந்த வீடியோவும் கசிந்தது. ரோல்ஸ் ராய்ஸ் கார் அருகில் விஜய் கோட் ஷூட்டோடு நிற்பது போலவும், சிகரெட் புகைப்பதும் போலவும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானதால், விஜய் ரொம்பவ...
தளபதி ரசிகர்களுக்கு தளபதி கொடுக்க போகும் கிறிஸ்மஸ் விருந்து என்ன தெரியுமா?

தளபதி ரசிகர்களுக்கு தளபதி கொடுக்க போகும் கிறிஸ்மஸ் விருந்து என்ன தெரியுமா?

Latest News, Top Highlights
ஒருவழியாக அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த தளபதி62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுவிட்டது படத்தை தயாரிக்கவுள்ள சன் பிக்சர்ஸ். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. நடிகை ரகுல் பரீத் சிங் படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிருஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், ரசிகர்களுக்கு கிருஸ்துமஸ் விருந்தாக தளபதி62 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அல்லது தலைப்பை அறிவித்துவிடலாம் என நடிகர் விஜய் கூறியுள்ளாராம். படப்பிடிப்பு தொடங்கும் முன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்படி என யோசிக்கிறாராம் இயக்குனர் முருகதாஸ். அதே நேரம், படத்தின் தலைப்பை வெளியிடுவதில் எந்த பிரச்னையும் இல்லை என உறுதியளித்துள்ளாராம் முருகதாஸ். சிவா- அஜித் கூட்டணிக்கு இருக்கும் “V”-“M” சென்டிமென்ட் போலவே, விஜய்-முருகதாசிற்கும் ...