Sunday, April 26
Shadow

ஏழை பெண்ணின் வாழ்கையில் விளையாடிய விஜய் மற்றும் ரசிகர்கள்

விஜய் ரசிகர்களால் ஒரு மருத்துவ கல்லூரி மாணவியின் பரிதாபம் அரியலூர் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவ கல்லூரி நாநவி ரங்கிலா இவருக்கு படிக்க உதவி செய்கிறேன் என்று அந்த மாணவியை ஏமாற்றி உள்ளனர் விஜய் ரசிகர்கள் கடந்த வருடம் நாகர்கோவிலில் உள்ள ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது இந்த பெண்ணுக்கு கல்லூரி பணம் கட்ட முடியாதலால் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை நாங்கள் படிக்க வைக்கிறோம் என்று கூறி விஜய் உதவுவது போல புகைப்படங்கள் எல்லாம் எடுத்து விட்டு பாவம் அந்த ஏழை பெண்ணை ஏமாற்றி விட்டார்கள் விஜய் மற்றும் ரசிகர்கள்.

இதில் விஜய்க்கும் பங்கு உண்டு என்று தான் தெரிகிறது ஆண் ரசிகர் மன்றம் சார்பாக உதவி செய்கிறேன் என்று விஜய்யிடம் அழைத்து சென்று விஜய் உதவுவதுபோல புகை படம் எடுத்து கொண்டு விளம்பரம் மட்டும் தேடி கொண்டார் விஜய் இந்த ஏழை மாணவி இன்று தன படிப்பை தொடரமுடியாமல் மீண்டும் ஆடு மேய்க்கிறார் பாவம் உதவி செய்ய முடியும் என்றால் உதவி செய்யணும் ஒரு ஏழை பெண்ணின் வாழ்கையில் இப்படியா உங்கள் விளம்பரத்துக்கு விளையாடுவார்கள் இதற்க்கு விஜய் என்ன பதில் சொல்லபோகிறார்

Leave a Reply