Wednesday, December 1
Shadow

மலையாள சினிமாவை மிரல வைத்த விஜய் கேரளாவில் புதிய சாதனை

வெற்றிக்கு சொந்த காரன் என்றால் அது விஜய் என்பதே வெற்றி தானே அந்த வகையில் தொடர் வெற்றிநாயகன் விஜய் தெறிக்கவிடும் இயக்குனர் அட்லி கூட்டணி இணைந்து மிரட்ட போகும் படம் என்றால் அது மெர்சல் ஏற்கனவே இந்த கூட்டணி தெறிக்கவிட்டது அதுவும் சும்மா இல்லை கிட்டத்தட்ட 150 கோடி வசூல் கொடுத்த கூட்டனி மீண்டும் மெர்சல் படம் மூலம் இணைந்தது நாம் அறிந்த விஷயம்

இந்த கூட்டணி இந்த முறையும் மிக பெரிய அளவில் மெர்சல் பண்ணபோரங்க என்பதுக்கு ஆதராமாக இப்ப ஒரு சாம்பிள் கொடுத்து இருக்காங்க அது என்ன தெரியுமா இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு கேரளா உரிமம் விலைக்கு வியாபாரம் ஆகியிருக்கு இதுவரை எந்த படமும் இந்த அளவுக்கு மிக பெரிய தொகை கொடுத்து வாங்கியதி இல்லை எவ்வளவு தெரியுமா 7.5 கோடிக்கு முதல் முறையாக வியாபாரம் அதுவும் MG முறையில் இந்த சாதனை இதுவரை யாரும் செய்தது இல்லை

Leave a Reply

CLOSE
CLOSE