ஒரு வேளை அவர் திருமண வாழ்க்கைக்கு ஆப்பு வைத்த படம் அதனால் சொல்லி இருப்பார் என சிந்திக்கும் உங்களுக்காக இதோ உண்மை காரணம்
தற்போது வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாக பிரமோசன் பணியில் தனுஸ் அமலா வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் அவ்வாரு ஒரு பிரமோசன் நிகழ்வில் தனுஷிடம் வடசென்னை பற்றி கேட்கும் போது அவர் வட சென்னை படத்தை பற்றி விரிவாக சொல்ல அருகில் இருந்த அமலா கடப்பாகி போதும் நிருந்த்துங்கள் என கடுப்பான கருத்தை தெரிவித்தார்