தனுஷின் வி.ஐ.பி 2 திரைவிமர்சனம் (சாதிப்பவன் சாதனையாளன் ) Rank 4/5
கடந்த சில காலங்களாக ஒரு படத்தின் தொடர் பாகம் வர ஆரம்பமாகியுள்ளது என்று தான் சொல்லணும் இதை முதலில் அஜித் thaan பில்லா படம் மூலம் ஆரபித்துவைத்தார் அதை மிக அருமையாக பயன்படுத்தி வெற்றி கண்டவர் என்றால் அது சூர்யா என்று சொல்லணும் சிங்கம் படம் மூன்று பாகம் எடுத்து மிக பெரிய வெற்றியை கண்டவர் இதை தொடர்ந்து பலர் செய்துவந்தனர் தற்போது தமிழ் சினிமாவின் அடுத்த சகலகலாவல்லவன் என்று சொல்லப்படும் தனுஷ் தனது வி.ஐ.பி. படம் மூலம் ஆரம்பித்துள்ளார் என்று தான் சொல்லணும் இன்று வெளியாகிய வி.ஐ.பி,2 அந்த வகையில் மிக பெரிய வெற்றி படம் என்று உறுதி செய்துவிட்டார்.
தனுஷ் தமிழ் சினிமாவின் ஒரு வரபிரசாதம் என்று தான் சொல்லணும் காரணம் அவர் எடுத்து கொள்ளும் எல்லா முயற்சிகளிலும் அதாவது எல்லா துறைகளிலும் வெற்றி என்ற தாரக மந்திரத்தை மட்டும் பார்க்கிறார் என்று சொன்னால் அது மிகையாகது ஆம் ஒரு நடிகனாக பாடல் கதையாசிரியர் இயக்குன...