போஸ் வெங்கட் ஒரு இந்திய தமிழ் திரைபட நடிகர். இவர் பல படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார். இவர் சோனியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனாக தெஜாஸ்வின் என்பவரும், ஒரு மகளாக பவதாரணியும் உள்ளனர். தனது பதினேழாவது அகவையில் சென்னையில் குடியேறிய போஸ் வெங்கட், முதலில் வெற்றி வாய்ப்புக்களை வரவில்லையென்றாலும் தன் உழைப்பால் முன்னேறி பல வெற்றி படங்களில் சிறப்பாக நடித்து திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மெட்டி ஒலி நிகழ்ச்சியில் நடிக்க முதலில் வாய்ப்பு வந்தது.
இவர் நடித்த திரைப்படங்கள்: தேவராட்டம், கவண், தொடரி, சிவப்பு, வை ராஜா வை, சகாப்தம், யான், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், யாமிருக்க பயமே, தெனாலிராமன், வன்மம், சதுரங்கம், கோ, நகரம் மறுபக்கம், சிங்கம், ராஜாதி ராஜா, சரோஜா, தாம் தூம், சிவாஜி : தி பாஸ், மருதமலை, தலைநகரம்

Related