
சமுத்திரக்கனி தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும், தொலைக்காட்சி நாடக இயக்குநரும் ஆவார்.
இவர் இயக்கிய படங்கள்: உன்னை சரணடைந்தேன், நெறஞ்ச மனசு, நாலு, நாடோடிகள், சம்போ சிவ சம்போ, போராளி, யாரெ கோகடலி, ஜன்டா பய் கபிராஜு, , நிமிர்ந்து நில், அப்பா
இவர் நடித்த படங்கள்: நாடோடிகள் 2, கொளஞ்சி, சில்லு கருப்பட்டி, காப்பான், சங்க தலைவன், கென்னடி கிளப், காமராஜ், பெட்டிக்கடை, அடுத்த சாட்டை, பற, பேரன்பு, வட சென்னை, மதுர வீரன், ஆண் தேவதை, கோலி சோடா 2, காலா, 60 வயது மாநிறம், கூட்டத்தில் ஒருத்தன், தொண்டன், வேலையில்லா பட்டதாரி 2, தற்காப்பு, விசாரணை, காதலும் கடந்து போகும், ரஜினி முருகன், வெற்றிவேல், அம்மா கணக்கு, அப்பா, காவல், புத்தனின் சிரிப்பு, பசங்க 2, அதிபர், ஸ்ட்ராபெரி, மாஸு என்கிற மாசிலாமணி, பாயும் புலி, வேலையில்லா பட்டதாரி, காடு, நீர்ப்பறவை, சாட்டை, போராளி, ஈசன், சுப்ரமணியபுரம், பருத்திவீரன், பார்த்தாலே பரவசம்
இவர் தயாரித்த படங்கள்: அடுத்த சாட்டை, தொண்டன், அப்பா
இவர் பாடல் பாடிய படம்: போராளி
