Wednesday, October 28
Shadow

Author: admin

Bhumi Satish Pednekkar condemns alleged assault on women protesters in Delhi: ‘Disturbing, wrong and unacceptable’

Bhumi Satish Pednekkar condemns alleged assault on women protesters in Delhi: ‘Disturbing, wrong and unacceptable’

Latest News, Top Highlights
Bhumi Satish Pednekkar condemns alleged assault on women protesters in Delhi: ‘Disturbing, wrong and unacceptable’   Strap - The actor, who has consistently used her platform to speak about gender equality and social issues, shared two Instagram Stories after videos of women protesters allegedly being assaulted during the CJP demonstration in Delhi surfaced online. Bhumi Pednekkar has a pointed question for a society that celebrates women as goddesses but struggles to treat them with dignity in everyday life. The actor took to Instagram Stories on Sunday to call out the contradiction, sharing a message on the treatment of women during Navratri and amplifying a report about the alleged assault of women protesters during the Cockroach Janata Party's (CJP) demonstration in Delhi...
சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர் – காதல், ஆக்ஷன், காமெடி கலந்த விறுவிறுப்பான கமர்ஷியல் கதைக்களம்!

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர் – காதல், ஆக்ஷன், காமெடி கலந்த விறுவிறுப்பான கமர்ஷியல் கதைக்களம்!

Latest News, Top Highlights
சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர் – காதல், ஆக்ஷன், காமெடி கலந்த விறுவிறுப்பான கமர்ஷியல் கதைக்களம்! லியோ சிவக்குமார் – பிரிகிடா சாகா நடிப்பில் அக்டோபர் 23ஆம் தேதி வெளியாகும் ‘டெலிவரி பாய்’! நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்டுள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டிரைலர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை நானி எழுதி இயக்கியுள்ளார். Asasi Creations சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ள இப்படம், வரும் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. குடும்பப் பாசம், காதல், அதிரடி சண்டைக் காட்சிகள், நகைச்சுவை எனப் பல்வேறு அம்சங்களுடன் வெளியாகியுள்ள டிரைலர், ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களை மையமாகக் கொண்டு படத்தின் கதைக்களத்தை அறிமுகப்படுத்துகிறது. அம்மா – மகன் இடையேயான பாசத்தை ...
Divya Prem: Pyaar Aur Rahasya Ki Kahani Actress Ambika Vani on Navratri: My mother named me Ambika after Goddess Durga

Divya Prem: Pyaar Aur Rahasya Ki Kahani Actress Ambika Vani on Navratri: My mother named me Ambika after Goddess Durga

Latest News, Top Highlights
Divya Prem: Pyaar Aur Rahasya Ki Kahani Actress Ambika Vani on Navratri: My mother named me Ambika after Goddess Durga Navratri is a celebration of Goddess Durga, but it is also a reminder of the strength, courage and values that women bring into our lives every day. For Ambika Vani, who plays Misha in Sun Neo’s Divya Prem: Pyaar Aur Rahasya Ki Kahani, the festival holds a special place in her heart. From the women who inspire her to the childhood memories she cherishes, Navratri is a time that brings back many beautiful moments and reminds her of the values she believes in. Talking about the women she looks up to, Ambika shares, “The Navdurgas in my life are my mother, my three sisters and some of my close friends. I admire women who are honest, understand their values and know how ...
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

Latest News, Top Highlights
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா! மலர்விழி நடேசன் எழுத்து இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில், அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படம் வரும் அக்டோபர் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படம் தனது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல் என்கிறார் புஜிதா. ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் பிறந்த புஜிதா, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வளர்ந்தார். கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட குடும்பச் சூழலில் வள...
கல்வி, ஒழுக்கம் இருந்தால் உலகின் எந்த மூலையிலும் சாதிக்கலாம்! – சிவகுமார்

கல்வி, ஒழுக்கம் இருந்தால் உலகின் எந்த மூலையிலும் சாதிக்கலாம்! – சிவகுமார்

Latest News, Top Highlights
கல்வி, ஒழுக்கம் இருந்தால் உலகின் எந்த மூலையிலும் சாதிக்கலாம்! – சிவகுமார் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா: ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ.1 லட்சம் விருது; மாணவர்கள், கல்வி அமைப்புகளுக்கு ரூ.13.78 லட்சம் நிதியுதவி! சென்னை: ஏழ்மையும் தடைகளும் ஒருவரின் கல்விக் கனவுகளுக்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், கல்வியில் சிறந்து விளங்கிய 25 மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டதுடன், மூத்த ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. மேலும், விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகப் பணியாற்றி வரும் மூன்று அமைப்புகளுக்கு மொத்தம் ரூ.11.28 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்...
பசியைப் போக்க பிரியாணி விருந்து… 5,000 பேருக்கு உணவளித்து நெகிழ வைத்த இயக்குநர் விக்னேஷ் சிவன்!

பசியைப் போக்க பிரியாணி விருந்து… 5,000 பேருக்கு உணவளித்து நெகிழ வைத்த இயக்குநர் விக்னேஷ் சிவன்!

Latest News, Top Highlights
பசியைப் போக்க பிரியாணி விருந்து… 5,000 பேருக்கு உணவளித்து நெகிழ வைத்த இயக்குநர் விக்னேஷ் சிவன்! ‘ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேஷன்’ முன்னெடுத்த #ZEROHUNGER முயற்சி – பசியில்லா சமூகத்தை உருவாக்கும் நோக்கில் சிறப்பான சேவை சென்னை: உணவு என்பது சிலருக்குச் சுவைத்து மகிழும் விருப்பமாக இருக்கலாம்; ஆனால், பலருக்கு அதுவே அன்றாடம் கிடைக்காத அடிப்படைத் தேவையாக இருக்கிறது. அத்தகைய மக்களின் பசியைப் போக்கும் நோக்கில், ‘ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேஷன்’ தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற #ZEROHUNGER உணவு வழங்கும் நிகழ்வில், இயக்குநர் விக்னேஷ் சிவன் கலந்துகொண்டு 5,000 பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். உலக உணவு நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நிகழ்வு, இந்த ஆண்டு சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள பேரம்பாக்கம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. வீடற்றவர்கள், சாலையோரங்களில...
Priyanka, Swara and Niharika Lock Horns as Fair Play Takes Centre Stage on Rise and Fall Season 2 

Priyanka, Swara and Niharika Lock Horns as Fair Play Takes Centre Stage on Rise and Fall Season 2 

Latest News, Top Highlights
Priyanka, Swara and Niharika Lock Horns as Fair Play Takes Centre Stage on Rise and Fall Season 2    Mumbai, India, 11 October 2026: With the game inside the Tower becoming increasingly personal, the latest Powerplay Weekend on MX Original Rise and Fall Season 2 brings together a mix of fun, unexpected moments and confrontations. Host Virender Sehwag returns with a Bollywood-themed twist, giving the Workers their turn to step into the shoes of iconic film characters after the Rulers had their moment earlier. Manish Kashyap channelled Aamir Khan from Lagaan, Priyanka Chahar Choudhary as Desi girl, Kaira Anu brought her inner Poo to life, and Sara Gurpal stepped into Geet’s shoes from Jab We Met. But beneath the filmi glamour, the rivalries were far from taking a break.   Se...
Rupali Suri Serves Stunning Saree Inspiration in Vibrant Colours This Navratri

Rupali Suri Serves Stunning Saree Inspiration in Vibrant Colours This Navratri

Latest News, Top Highlights
Rupali Suri Serves Stunning Saree Inspiration in Vibrant Colours This Navratri Actress and fashion enthusiast Rupali Suri is giving saree lovers plenty of traditional fashion inspiration this Navratri with her stunning looks in a beautiful palette of red, peach, green, orange, and elegant silk sarees. Blending timeless Indian elegance with festive charm, Rupali showcases how the six yards of grace can make a statement for every occasion. From the richness of red to the soft elegance of peach, each colour brings its own charm to traditional dressing. While red exudes festive vibrancy and makes for a striking choice during Navratri celebrations, peach offers a graceful and understated appeal. Green adds a refreshing touch to ethnic fashion, while orange captures the energetic and celeb...
கவிதை போன்ற இசை… புதுமையான காதல் கதை! ‘ஹைக்கூ’ இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்தன!

கவிதை போன்ற இசை… புதுமையான காதல் கதை! ‘ஹைக்கூ’ இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்தன!

Latest News, Top Highlights
கவிதை போன்ற இசை… புதுமையான காதல் கதை! ‘ஹைக்கூ’ இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்தன! விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசையமைப்பாளர் சித்துகுமார் உள்ளிட்ட படக்குழுவினருக்கு விழாவில் பங்கேற்ற திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரித்துள்ள இப்படம், காதலைப் புதிய கோணத்தில் அணுகும் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. மகளிர் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் மாணவர் என்ற சுவாரஸ்யமான பின்னணியைக் கொண்ட இப்படத்தின் டிரெய்லர், நகைச்சுவை மற்றும் காதல் அம்சங்களுடன் ரசிகர்கள...
தீபாவளிக்கு தயாராகும் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

தீபாவளிக்கு தயாராகும் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

Latest News, Top Highlights
தீபாவளிக்கு தயாராகும் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது! விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தந்தை – மகள் இடையேயான பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், அதிரடி காட்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி, இப்படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான நிபந்தனையற்ற அன்பையும், அவர்களுக்குள் நிலவும் ஆழமான பாசத்தையும் மையமாகக் கொண்ட இப்படம், அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது. இப்படத்தின் இரண்டாவது தோற்றப் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி ...