Wednesday, October 28
Shadow

Author: admin

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் இந்தியாவிற்கான யு.என் அட்வகேட்டாக அறிவிக்கப்பட்டுள்ளார் !!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் இந்தியாவிற்கான யு.என் அட்வகேட்டாக அறிவிக்கப்பட்டுள்ளார் !!

Latest News
திரைப்பட இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கான ஐக்கிய உலகநாடுகளின் இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். உலகநாடுகள் கூட்டமைப்பின் துணை பொது செயலாளர் மற்றும் உலகநாடுகளின் பெண்கள் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் லக்ஷ்மி பூரி திரைப்பட இயக்குநர் , எழுத்தாளர் , ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் அவர்களை உலக நாடுகளின் பெண்களுக்கான இந்திய தூதுவராக நியமித்துள்ளார். ஐஸ்வர்யா அவர்கள் பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றம் பற்றிய விழிப்புணர்வை இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு எடுத்து கூறுவார். ஆண் பெண் இருபாலருக்கும் சமமான உலகை2030க்குள் உருவாக்குவது தான் இதன் நோக்கமாகும். இதற்க்கு " planet 50 - 50 " என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா அவர்கள் தமிழில் முன்னணி இயக்குநர் ஆவார். இவர் 2015ஆம் ஆண்டு டென் என்டர்டெய்ன்மென்ட் எனும் நிற...
‘தனி ஒருவன்’ – ஒரு வருடம்.. கொண்டாடப்படுகிறது…ஜெயம் ரவி நெகிழ்ச்சி

‘தனி ஒருவன்’ – ஒரு வருடம்.. கொண்டாடப்படுகிறது…ஜெயம் ரவி நெகிழ்ச்சி

Latest News
ஏ ஜி எஸ் என்டர்டைன்மெண்ட் தயாரித்து, இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'தனி ஒருவன்' திரைப்படம், 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஒரு வருடத்தில் தனி ஒருவன் திரைப்படத்திற்காக ஜெயம் ரவிக்கு கிடைத்த விருதுகளும், பாராட்டுகளும் ஏராளம். அதுமட்டுமின்றி, ஜெயம் ரவியின் கமர்ஷியல் ஹீரோ என்னும் அந்தஸ்தை இந்த 'தனி ஒருவன்' திரைப்படம் மேலும் உயர்த்தி இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 'தனி ஒருவன்' திரைப்படம் வெளியாகி ஒரு வருட காலமானாலும், அதற்காக நான் பெற்று வரும் வாழ்த்து செய்திகளும், பாராட்டு மழைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 'தனி ஒருவன்' என்ற தலைப்பு வேண்டுமானால் ஒற்றைப்படையில் இருக்கலாம், ஆனால் எங்கள் படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் தங்களின் முழு உழைப்பையும் தனி ஒருவன் படத்திற்காக கொடுத்தது ...
விஜயும் வேண்டாம் சூர்யாவும் வேண்டாம் எனக்கு ஜெயம்ரவி போதும் -சுந்தர் .C

விஜயும் வேண்டாம் சூர்யாவும் வேண்டாம் எனக்கு ஜெயம்ரவி போதும் -சுந்தர் .C

Latest News
விஜய் நடிப்பாரா ?, சூர்யா நடிப்பாரா ? என்று கடந்த சில வாரங்களாகவே சுந்தர் .சி அடுத்து இயக்க உள்ள பிரம்மாண்ட படத்தின் நாயகன் யார் என்பது பற்றிய பேச்சு இருந்து வந்தது. இவர்களை நம்பி ஒரு பிரோயோசனம் இல்லை இவர்களுக்கு என் வெற்றி பதில் சொல்லும் என்று வெறுத்து போய் வேற ஹீரோ என்று யோசிக்கும்போது மனைவி குஷ்பூ கொடுத்த நடிகர் அதாவது வெற்றி நாயகன் ஜெயம் ரவி தற்போது அந்தப் படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சுந்தர் .சி படத்தின் கதையை ஜெயம் ரவியிடம் சொல்ல, கதையைக் கேட்ட ரவி உடனே நடிக்க சம்மதித்தார் என்றும் சொல்கிறார்கள். அது மட்டுமல்ல சுந்தர் .சியின் மனைவி குஷ்புவும், ஜெயம் ரவியின் மாமியாரும் நெருங்கிய தோழிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் மிகப் பெரும் பட்ஜெட்டில் தயாரிக்க உள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். ...
செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் முக்கிய படங்களை  பற்றிய ஒரு அலசல்

செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் முக்கிய படங்களை பற்றிய ஒரு அலசல்

Latest News
2016ஆம் ஆண்டின் தீபாவளித் திருநாள் வர இன்னும் சில மாதங்களே உள்ளன . செப்டம்பர் மாதத்தில் பல பெரிய படங்கள் வெளிவர உள்ளன. தீபாவளிக்கு முன்னதாக இப்படி பெரிய படங்கள் வருவது ஆச்சரியம்தான் என்றாலும் அந்தப் படங்கள் அதிகமான போட்டிகள் இல்லாத நிலையிலும் வெளியாவதுதான் கவனிக்க வேண்டியது. எப்படியும் ஒவ்வொரு பெரிய படத்திற்கும் குறைந்த பட்சம் ஒரு வாரமாவது இடைவெளி இருக்கும்படி சம்பந்தப்பட்டவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அந்த விதத்தில் வரும் வெள்ளி, செப்டம்பர் 2ஆம் தேதியன்று சசிகுமார் நடித்துள்ள கிடாரி, மணிகண்டன் இயக்கியுள்ள குற்றமே தண்டனை ஆகிய படங்களும் அத்துடன் சில சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாகின்றன. செப்டம்பர் 9ம் தேதி விக்ரம் நடித்துள்ள இருமுகன் படம் வெளிவர உள்ளது. செப்டம்பர் 16ஆம் தேதி தனுஷ் நடித்துள்ள தொடரி படமும், 23ஆம் தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள ஆண்டவன் கட்டளை, விஜய் ஆண்டனி நடித...
“தல57” முதல் கட்ட படபிடிப்பு முடிந்து சென்னை வரும் தல

“தல57” முதல் கட்ட படபிடிப்பு முடிந்து சென்னை வரும் தல

Latest News
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது வெர்ஷாஸ்கா அணைக்கட்டு பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் இரண்டாம் வாரம் வரை வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெறும் எனவும் அதன்பின் படக்குழுவினர் மீண்டும் தாயகம் திரும்புவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி முதல் கட்ட படபிடிப்பு முடிந்து சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது இதுவரை ஒரேஒரு புகைப்படம் தான் கசிந்துள்ளது. இப் படத்தின் முதல் பார்வையும் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்....