Wednesday, October 28
Shadow

Author: admin

எனக்கு நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை – சமந்தா

எனக்கு நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை – சமந்தா

Latest News
தமிழில் இருந்து தெலுங்கிற்கு சென்று முன்னணி நடிகையானவர் சமந்தா. அவர் ஆந்திராவில் கோலேச்சி வந்த நேரம் அனுஷ்கா, திரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட பல நடிகைகள் தெலுங்கில் நடித்து வந்தனர். தமிழ் மட்டும் இல்லை தெலுங்கிலும் நம்பர் 1 நடிகை என்றால் அது சமந்தா என்று சொல்லலாம் அது மட்டும் இல்லை இவர் நடிக்கும் முக்கால் வாசி படங்கள் வெற்றி படங்கள் தான் சமந்தா தன் வாழ்கையின் வெற்றி ரகசியங்களை ரசிகர்களாகிய உங்களிடம் பகிர்கிறார் . . அவர் ஆந்திராவில் கோலேச்சி வந்த நேரம் அனுஷ்கா, திரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட பல நடிகைகள் தெலுங்கில் நடித்து வந்தனர். ஆனபோதும் அனைவரையும் ஓரங்கட்டிவிட்டு முன்னணி இடத்தில் இருந்தார் அவர். அதன்பிறகு தமிழுக்கு வந்து இங்கேயும் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என மேல்தட்டு ஹீரோக்களுடன் நடித்து முன்வரிசை நாயகியாக இருந்து வருகிறார் மேலும், சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் தனக்காகவே வைத்துக்கொ...
ரஜினியிடம் சென்ற தனுஷ் அமலாபால் பஞ்சாயாத்து

ரஜினியிடம் சென்ற தனுஷ் அமலாபால் பஞ்சாயாத்து

Latest News
இன்னிக்கி தமிழ் சினிமாவில்ட பரபரப்பான செய்தி எதுவென்றால்தனுஷ் அமலபால் நடிக்கும் வட சென்னை தான் அமலா பால், இயக்குனர் விஜய் தம்பதியினர் விவாகரத்துக்கு சென்றுள்ள நிலையில், தனுஷ் நடிக்க இருக்கும் வட சென்னை படத்தில் அமலா பாலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட கூடாது என தனுஷின் மனைவி கூறியும், அதை மதிக்காமல் அவர் வாய்ப்பு வழங்கியதால், இந்த பஞ்சாயத்து ரஜினியிடம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் தயாரிப்பில் உருவான அம்மா கணக்கு திரைப்படத்தில் அமலா பால் நடிக்கும் போதே அமலா பால், இயக்குனர் விஜய் உறவில் விரிசல் ஏற்பட்டு தற்போது விவாகரத்து வரை சென்றுவிட்டது. இந்த விரிசலுக்கு நடிகர் தனுஷும் காரணம் என கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் இயகுனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், விஜய் சேதுபதி, அமலா பால், ஆண்ட்ரியா ஆகியோர் வட சென்னை என்ற படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் அமலா பாலுக்கு வாய்ப்பு வழங்க கூடாத...
நடிகர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு 20 – குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்

நடிகர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு 20 – குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்

Latest News
நடிகர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட புரட்சி தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் மெர்சி ஹோம்ஸ் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியோருக்கு இன்று காலை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதை தொடர்ந்து நடிகர் விஷால் திருவல்லிகேணியில் உள்ள கஸ்தூரி காந்தி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 20குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். இவ்விழாவை VFF மேலாளர் முருக ராஜ் , புரட்சி தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்க மாநில தலைவர் ஜெயசீலன் ,செயலாளர் ஹரி மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏற்ப்பாடு செய்து இருந்தனர். துணை நடிகர்கள் சிலருக்கு நடிகர் சங்கம் வேலை கொடுப்பதில்லை என்று ARO சங்கையா போன்றோர் புகார்சொல்கிறார்களே ?? இப்போது திடிரென்று ஒரு குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள் நாங்கள் துணை நடிகர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்று. அதில் ஒரு சின்ன திருத்தம் இந்த நடிகர் சங...
“2.O “தொடர்ந்து ரஜினியை இயக்கம் பிரபல இயக்குனர்

“2.O “தொடர்ந்து ரஜினியை இயக்கம் பிரபல இயக்குனர்

Latest News
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கபாலி மாபெரும் வசூல் சாதனை செய்து விட்டது. இப்படத்தை தொடர்ந்து இவர் 2.0 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகின்றது. இதை தொடர்ந்து இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது. இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது இன்னும் சிலகாட்சிகள் மட்டும் தான் ரஜினியை வைத்து எடுக்க வேண்டியதுள்ளது . அக்ஷய் குமார் பகுதியும் பெரும்பாலும் முடிவடைந்ததுள்ளதாம். மீண்டும் அக்ஷய் குமாருடன் கிளைமாக்ஸ் மற்றும் சிலஸ் காட்சிகள் வரும் மாதம் படபிடிப்பு தொடங்கயுள்ளதாம். இதற்குள் ரஜினியின் அடுத்த இயக்குனர் யார் என்ற செய்தி கசிந்துள்ளது . கபாலி கதையை கேட்பதற்கு முன் கௌதம் மேனனிடம் ரஜினி கதை கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
கடலை போட பொண்ணு தேடி டிவியை விட்டு  சினிமாவுக்கு வரும் அஸார்

கடலை போட பொண்ணு தேடி டிவியை விட்டு சினிமாவுக்கு வரும் அஸார்

Latest News
இந்த உலகத்தின் ஒட்டுமொத்த பிரச்னைகளுக்கும் காரணம் இரண்டே விஷயங்கள் தான். ஒண்ணு மண்ணு. இன்னொண்ணு பொண்ணு. மண்ணுக்காக நடந்த சண்டைகளை விட பொண்ணுக்காக நடந்த சண்டைகள் தான் இங்கே அதிகம். மதுரையில இருக்கற பையன் ஒருத்தனுக்கு மத்த பசங்க மாதிரி ஒரு பொண்ணுகூட கடலை போட ஆசை. சென்னை போனா தன்னோட ஆசை நிறைவேறிடும்னு கிளம்பி வர்றான். சென்னை அவனோட ஆசையை பூர்த்தி செய்ததா?என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையோடும் யதார்த்தத்தோடும் சொல்ல வருகிறது ‘கடலைபோட பொண்ணு வேணும்’ படம். முதல் படம் ’ரீங்காரம்’ ரிலீஸ் ஆவதற்குள்ளாகவே ’கடலை போட பொண்ணு வேணும்’ என்ற படத்தை முடித்துவிட்டு அடுத்து பலசாலி என்னும் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குனர் சிவகார்த்திக். இவர் சமுத்திரகனி, சிஜே.பாஸ்கர், சுரேஷ், மூர்த்தி ஆகிய இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர். ரீங்காரம் படத்தின் படப்பிடிப்பைப் பார்க்க வந்த தயாரிப்பாளர் தா...
ஷூட்டிங் ஸ்பாட்டில் இன்ப அதிர்ச்சி: சூரியை கண்கலங்க வைத்த உதயநிதி

ஷூட்டிங் ஸ்பாட்டில் இன்ப அதிர்ச்சி: சூரியை கண்கலங்க வைத்த உதயநிதி

Latest News
உதயநிதி தயாரித்து நடிக்கும்ந படம்டி இந்த படத்தை இயக்குனர்க எழில்ர் இயக்குக்கிறார் இந்த படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை இந்தன் படபிடிப்பு மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது நடிகர் சூரியின் பிறந்தநாளை சூரிக்கு தெரியாமல் படபிடிப்பில் பிறந்தா நாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தார் உதயநிதி மிகவும் விமர்சியாக கொண்டாடினார் இதை பார்த்த சூரி சந்தோஷத்தில் திக்கு முக்கு ஆடிபோனார் உதயநிதி ஸ்டாலின் எழில் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார். படத்தில் சூரியும் உள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை சூரி தனது 39வது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடினார். இது குறித்து உதயநிதி கூறுகையில், நான் சூரியின் காமெடிக்கு தீவிர ரசிகனாகிவிட்டேன். அவரது பிறந்தநாளை கொண்டாடியதில் பெருமையாக உள்ளது. சூரியின் கையில் உள்ள பட...
“விஜய் 6௦” படத்துக்கு ரஜினி பட டைட்டில் வைக்க முயற்சிக்கும் இயக்குனர் பரதன்

“விஜய் 6௦” படத்துக்கு ரஜினி பட டைட்டில் வைக்க முயற்சிக்கும் இயக்குனர் பரதன்

Latest News
விஜய்6௦ படபிடிப்பு படு வேகமாக நடிக்கிறது நான்கு கட்ட படபிடிப்பு முடிந்து இப்ப சின்ன இடைவெளி படபிடிப்புக்கு மீண்டும் செப்டம்பர் மாதம் படபிடிப்பு ஆரம்பம் படத்தின் முதல் பார்வை தீபாவளிக்கு வெளியிட திட்ட மிட்டு உள்ள இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் 60-வது படத்திற்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ தான் இந்த படத்தின் டைட்டில் என வதந்தி கிளம்பி அதனை படக்குழுவினர் மறுத்த செய்தியை பார்த்தோம். இந்நிலையில் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து இந்த படத்தின் டைட்டில் குறித்த ரகசிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. இந்த படத்தின் டைட்டில் விஜய்யின் முந்தைய படங்களின் டைட்டில்களான கத்தி, துப்பாக்கி, தெறி, ஜில்லா வரிசையில் ஒரே வார்த்தை உள்ள டைட்டில் என்று கூறப்படுகிறது. ஆனால், பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியான தகவல் படி, மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த தளபதி படத்தின் தலைப...