Wednesday, October 28
Shadow

Author: admin

தமிழ் சினிமாவை மிரட்டும் கார்த்தியின் காஷ்மோராவின் முதல் பார்வை

தமிழ் சினிமாவை மிரட்டும் கார்த்தியின் காஷ்மோராவின் முதல் பார்வை

Latest News
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு , எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ காஷ்மோரா “. இப்படத்தை “ இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பால குமாரா “ வை இயக்கிய கோகுல் எழுதி இயக்கியுள்ளார். நயன்தாரா , ஸ்ரீ திவ்யா , விவேக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். காஷ்மோரா தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஹாரர் , காமெடி , ஆக்ஷன் , பீரியட் என்று பல்வேறு களத்தில் பயணிக்கும் ஒரு கதையாக இருக்கும். இப்படத்தில் கார்த்தி மூன்று வெவ்வேறு விதமான வேடங்களில் நடித்துள்ளார். அந்த மூன்று தோற்றங்களும் மிகப்பெரிய அளவில் பேசப்படும். இதற்காக ஏழு மாதம் எடுத்துகொண்டு 47 தோற்றங்களை தேர்வு செய்து வைத்து அதில் இருந்து இந்த 3 வேடங்களை இயக்குநர் இறுதி செய்துள்ளார். படத்தில் இடம் பெறும் பீரியட் காட்சிகளை படமாக்க பல்வேறு இடங்களில் மிக பிரம்மாண்டமான அரங்குகள் அமை...
ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகிறது ‘உள்குத்து’ படத்தின்  “பெசையும் எசையா…’ பாடல்

ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகிறது ‘உள்குத்து’ படத்தின் “பெசையும் எசையா…’ பாடல்

Latest News
துரோகம், வஞ்சகம், சண்டை, சூழ்ச்சி ஆகிய குணங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் 'உள்குத்து' என்ற சொல்லும் கண்டிப்பாக பயணிக்கும். அத்தகைய சொல்லை மையமாக கொண்டு உருவாகி வரும் திரைப்படம் தான், இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில், 'அட்டக்கத்தி' தினேஷ் மற்றும் நந்திதா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் 'உள்குத்து' திரைப்படம். மக்களின் ரசனைகளை நன்கு அறிந்து, அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமாறு இருக்கும் படங்களை மட்டுமே தயாரிக்கும் கெனன்யா பிலிம்ஸ் இந்த உள்குத்து படத்தை தயாரித்து வருவது மேலும் சிறப்பு. திருடன் போலீஸ் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, கெனன்யா பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், உள்குத்து படத்தின் தயாரிப்பாளருமான ஜெ செல்வக்குமார், இயக்குனர் கார்த்திக் ராஜு மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் மீண்டும் இந்த உள்குத்து படத்திற்காக இணைந்திருப்பது குறி...
India’s First Celebrity Badminton League Launched

India’s First Celebrity Badminton League Launched

Latest News
CBL has already attracted an investment of around half a million US dollars - CBL Season 1 has Four Celebrity teams representing Kollywood, Mollywood, Sandalwood and Tollywood Chennai, August 18th 2016: India’s First Celebrity Badminton League (CBL) - Season 1 was launched along with the four different teams. The start-up company “Celebrity Badminton league Pvt. Ltd.” attracted half a million dollars (3.3 crore INR) of investment within six months of its launch from J.P. Academy Pvt. Ltd., a company that looks at investing into such sporting events. Each team owner is responsible for a franchisee that represents the Kollywood, Mollywood, Sandalwood and Tollywood film industry. Each Franchisee has made an investment of around 2 Crore INR, that includes Franchise Fee, Celebrity costs and...
பிரமோஷனியில் வித்யாசம் காட்டும் ரெமோ..!

பிரமோஷனியில் வித்யாசம் காட்டும் ரெமோ..!

Latest News
ரெமோ படத்தின் படப்பிடிப்பு முடித்து தற்போது அதன் இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகிறது அனைவரும் அறிந்ததே, இந்த படத்தின் பிரமோஷனியில் வித்யாசம் கட்டுவதற்கு புது முயற்சியில் இறங்கியுள்ளனர் இப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், நாயகி கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத். இப்படத்திற்காக ஆல்பம் பாடல் உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள மணிமஹாலில் பிரமாண்ட செட் போடு எடுக்க பட்டது இதில் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் பங்கேற்றனர். இந்த பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது....
ஜனனியின்  ‘பலூன்’ பயணம் ஆரம்பமானது

ஜனனியின் ‘பலூன்’ பயணம் ஆரம்பமானது

Shooting Spot News & Gallerys
சிறந்த கலைஞர்கள், திறம் படைத்த தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகிய இரண்டும் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு ஆணிவேராக செயல்படுகிறது. அப்படிப்பட்ட வலுவான கலைஞர்களை கொண்டு உருவாகி வரும் திரைப்படம் தான் '70 எம் எம்' நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் தயாரித்து வரும் பலூன். ஜெய் - அஞ்சலி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் பலூன் திரைப்படமானது அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உயர்த்தி கொண்டே வருகிறது. யுவன்ஷங்கர் ராஜா இந்த பலூன் திரைப்படத்தின் இசையமைப்பாளராக பணிபுரிவது பலூன் படத்திற்கு கூடுதல் பலம். இப்படி பல சுவாரசியங்களை உள்ளடக்கிய பலூன் படம் தற்போது நடிகை ஜனனியை படத்தின் மற்றொரு கதாநாயகியாக அறிவித்துள்ளது மேலும் சிறப்பு. பலூன் திரைப்படத்திற்கா...
ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து மேலும் 120 திரையரங்குகளில் வெளியாகும் “ முடிஞ்சா இவன புடி “ !

ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து மேலும் 120 திரையரங்குகளில் வெளியாகும் “ முடிஞ்சா இவன புடி “ !

Latest News
நான் ஈ “ சுதீப் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “முடிஞ்சா இவன புடி” படத்திற்கு மக்களிடம் தற்போது மேலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வரும் வெள்ளி கிழமையிலிருந்து தமிழகத்தில் கூடுதலாக 120 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. கன்னடத்தில் இப்படம் நான்கு நாட்களில் 18 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . முடிஞ்சா இவன புடி கன்னட திரையுலகில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. முடிஞ்சா இவன புடி படத்தில் நான்ஈ சுதீப் ,நித்யா மேனன் ,பிரகாஷ் ராஜ் , நாசர் , சதீஷ், டெல்லி கணேஷ் , இமான் அண்ணாச்சி ,முகேஷ் திவாரி , சரத் லோகிஸ்டாவா ,சாய் ரவி ,அவினாஷ் ,அச்சுதா ராவ் ,லதா ராவ் , சிக்கன்னா ஆகியோர் நடித்துள்ளனர். கலை – லால்குடி இளையராஜா,சண்டை பயிற்சி – கனல் கண்ணன் ,பாடல்கள் – மதன் கார்க்கி ,உடை அலங்க...
அஜித்துடன் சேர்ந்து நடிக்க ஆசை படும் விக்ரம்

அஜித்துடன் சேர்ந்து நடிக்க ஆசை படும் விக்ரம்

Latest News
விஜய்-அஜித் இருவரும் ராஜாவின் பார்வையிலே -என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதேபோல், அஜித்-விக்ரம் இருவரும் உல்லாசம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். 1997இல் வெளியான இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற விளம்பரப்பட இரட்டை இயக்குனர்கள் இயக்கியிருந்தனர். அந்த படத்தில் மகேஸ்வரி நாயகியாக நடித்திருந்தார். அதன்பிறகு அஜித்- விக்ரம் இருவரும் இணையவில்லை. இந்நிலையில், மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்தால் அஜித்துடன் இணைந்து நடிக்க தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார் விக்ரம். இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்தியில், உல்லாசம் படத்தில் நடித்தபோதில் இருந்தே அஜித்துடன் எனக்கு நல்ல நட்பு இருந்து வருகிறது. நிறைய ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள். மாஸ் ஹீரோவாகிவிட்ட அஜித்துடன் மீண்டும் நல்ல வேடம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ள விக்ரம், தமிழ் ஹீரோக்களில் நல்ல அழகியலுடன் டிரஸ் அணிவதில் அஜித்துக்க...
கெட்டப்பை மாற்றினாலும் காமெடியை விடாத கவுண்டமணி

கெட்டப்பை மாற்றினாலும் காமெடியை விடாத கவுண்டமணி

Shooting Spot News & Gallerys
பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் ரஜினியின் நண்பராக நடித்தவர் கவுண்டமணி. அந்த வகையில், கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார் கவுண்டமணி. காமெடி மட்டுமின்றி, குணசித்ர வேடங்களிலும் கலக்கிய அவர், 49ஓ படத்தை அடுத்து எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். முன்னதாக, சாந் தனு நாயகனாக நடித்துள்ள வாய்மை என்ற படத்தில் ஒரு முக்கியமான கேரக்ட ரில் நடித்துள்ளார் கவுண்டமணி. இந்த படத்தைப் பொறுத்தவரை முதன்முறையாக கோட்சூட் அணிந்த ஒரு டீசன்டான ரோலில் நடித்திருக்கிறார் கவுண்டமணி. சில இடங்களில் எமோசனலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தபோதும், வெடிச்சிரிப்பு காமெடி களையும் ஆங்காங்கே தெளித்து விட்டிருக்கிறாராம் கவுண்டமணி. ஆக, கோட்சூட் அணிந்து அவரது கெட்டப்பை டோட்டலாக மாற்றி விட்டபோதும், தன்னிடம் ரசிகர்களை காமெடியைத்தான் எதிர்பார்ப்பார்கள் என்ப...