Tuesday, December 7
Shadow

Shooting Spot News & Gallerys

சாந்தி செளந்தரராஜனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது.

சாந்தி செளந்தரராஜனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது.

Shooting Spot News & Gallerys
888 Productions-ன் முதல் தயாரிப்பான இப்படத்தை, எழுதி இயக்குபவர் ஜெயசீலன் தவப்புதல்வி. திரைப்படத்தின் தலைப்பு 'சாந்தி செளந்தரராஜன்'. இதுவரை பல படங்களை விநியோகம் செய்து வரும் 888 Productions நிறுவனம் முதன் முறையாக தயாரிப்புத் துறையில் தடம் பதிக்கிறது. கடந்த வருடம் மம்மூட்டி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'மாமாங்கம்' திரைப்படத்தில ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பிள்ளையிடம் அசோஸியேட் ஒளிப்பதிவாளராகவும் மற்ற பல படங்களில் இணை, துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜெயசீலன் தவப்புதல்வி இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனமெழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். இந்தியாவிற்கு 12 சர்வதேச பதக்கங்களையும், தன் சொந்த மாநிலமான தமிழகத்திற்கு 50 பதக்கங்களுக்கு மேல் வென்ற தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண் சாந்தி செளந்தரராஜன். 2006 ஆசிய...

ஜல்லிக்கட்டு குறித்த தமிழ் திரைப்படத்திற்காக இணையும் மலையாள இயக்குநர், நடிகர்

Shooting Spot News & Gallerys
தமிழ் மற்றும் அதன் கலாச்சாரத்தின் மீதான காதலின் காரணமாக பிரபல மலையாள கதாசிரியரும் இயக்குநருமான வினோத் குருவாயூர் மற்றும் நடிகர் அப்பாணி சரத் ஆகியோர் ஒரு புதிய தமிழ் திரைப்படத்திற்காக இணைகின்றனர். ஜல்லிக்கட்டு பற்றிய இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ரிச் மல்டிமீடியா தயாரிக்கும் இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளுக்கு டாக்டர் ஜெயராம் சிவராம் பொறுப்பேற்றுள்ளார். திரைப்படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக்கும் விரைவில் வெளியிடப்பட உள்ளன. ‘சண்டைக்கோழி 2’ மற்றும் ‘செக்கச் சிவந்த வானம்’ ஆகிய திரைப்படங்களின் மூலமும், 'ஆட்டோ சங்கர்' வெப் சீரிஸ் மூலமும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான அப்பாணி சரத், நடிகர் ஆரியின் வில்லனாக வேகமாக வளர்ந்து வரும் தமிழ் திரைப்படம் ஒன்றில் தற்போது நடித்து வருகிறார். இது தவிர, பல்வேறு தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் அவர் பிசியாக உள்ளார். மல...
இயக்குநர் எஸ். ஏ .சந்திரசேகரன் வெளியிட்ட ‘2323 ‘ படத்தின் டீஸர்

இயக்குநர் எஸ். ஏ .சந்திரசேகரன் வெளியிட்ட ‘2323 ‘ படத்தின் டீஸர்

Shooting Spot News & Gallerys
மூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களோடு கதை சொல்லும் படமாக '2323 The beginning 'உருவாகியிருக்கிறது. கதை ,திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று இயக்கியுள்ளார் சதீஷ் ராமகிருஷ்ணன். இவர் இதற்கு முன்பு 'தமிழனானேன்' என்றொரு படத்தை எடுத்திருந்தார். இந்த' 2323 'படத்தைப் பற்றி இயக்குநர் பேசும் போது, "இது மூன்று நூற்றாண்டுகளில், அதாவது 300 ஆண்டுகளில் நடக்கும் கதை. இதை மூன்று பாகமாக எடுக்கிறேன். இப்படம் 2020 -ல் முதல் பாகத்தில் தொடங்குகிறது. கதை, மூன்றாம் பாகத்தில் 2323-ல் முடியும். இப்போது முதல் பாகத்தை உருவாக்கியுள்ளேன். இது 2020-ல் தொடங்கும் கதை. இயற்கையைக் கட்டுப்படுத்தும் ஒரு கண்டுபிடிப்பை மாயோன் என்கிற நாயகன் கண்டுபிடிக்கிறான். அதைக் கொண்டு புயலை உருவாக்கலாம். கட்டுப்படுத்தவும் முடியும். ஆனால் அவனது அறிவியல் தொழில்நுட்பத்தை எதிரிகள் திருடி அவனுக்கு எதிராகப் பய...

தமிழ் ஆந்தாலஜி திரைப்படம் “SSHHH” படப்பிடிப்பு முடிந்தது

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
காமத்தை மையமாக வைத்து உருவாகும் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “SSHHH”, தமிழில் முதல் முறையாக மாறுப்பட்ட கோணத்தில் உருவாகும் ஆந்தாலஜி திரைப்படமான “SSHHH” படத்தின், சமீபத்திய அறிவிப்பே ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியது. இந்த நிலையில் தற்போது “SSHHH” படக்குழு தமிழ் சினிமா முன்னெப்போதும் கண்டிராத வகையில், மிக விரைவாக படத்தின் படப்பிடிப்பினை முடித்து உள்ளனர். நான்கு வேறுவேறு வயது நிலைகளில், வேறுவேறு காலகட்டங்களில் வாழும் மனிதர்களின் காம உணர்வுகளை பேசும், நான்கு அழகான கதைகளை உள்ளடக்கிய, இத்திரைப்படத்தின் இரண்டு பகுதிகளுக்காக, 1999 ஆம் ஆண்டு மற்றும், 2005 ஆம் ஆண்டு காலத்தை பிரதிபலிக்கும் வகையிலான வீடு மற்றும் இடம் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டது. 2010 மற்றும் 2020 காலகட்டங்கள் நேரிடையான லொகேஷன்களில் படமாக்கப்பட்டது. Lust Stories” எனும் ஹிந்தி படத்தினை போன்று தமிழில் காமத்தினை பேசுபோருளாக ...
இதுவரை காணாத செண்டிமெண்ட் மற்றும் சஸ்பென்ஸ் ’த்ரிஷ்யம்’ படத்தில் காத்திருக்கிறது – மோகன்லால்

இதுவரை காணாத செண்டிமெண்ட் மற்றும் சஸ்பென்ஸ் ’த்ரிஷ்யம்’ படத்தில் காத்திருக்கிறது – மோகன்லால்

Shooting Spot News & Gallerys
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’த்ரிஷ்யம்’. இந்த திரைப்படம் தமிழ் உள்பட பல்வேறு தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழில் கமலஹாசன் நடிப்பில் வெளியான ’பாபநாசம்’ திரைப்படம் ரூ 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ’த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கும் நிலையில் விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்து அமேசான் பிரைம் பத்திரிக்கையாளர்களுக்கு zoom விடியோவில் படக்குழுவினர் கலந்துரையாடல்நடந்தது இதில் மோகன்லால் ’த்ரிஷ்யம் 2’ படத்தில் இன்னும் அதிகமான சஸ்பென்ஸ் காத்திருக்கிறது என்று தெரிவித்தார். ம...

தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் மகள் திருமண வரவேற்பு – பிரபலங்கள் நேரில் வாழ்த்து

Shooting Spot News & Gallerys
யா யா மற்றும் பக்ரீத் படங்களை தயாரித்தவர் எம்.எஸ். முருகராஜ். இவரின் மகள் டாக்டர் லாவண்யா முருகராஜ், டாக்டர் ரூபன் எழுமலை அவர்களின் திருமண வரவேற்பு செங்கல்பட்டில் சிறப்பாக நடைபெற்றது. இதில் இயக்குனர் ஹரி அவரது மனைவி ப்ரிதா, நடிகர்கள் பொன்வண்ணன், ரவி மரியா, ஜெரால்ட், தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ரெட் ஜெயன்ட் மூவீஸ் செண்பகமூர்த்தி, மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்த கோபால், பூச்சி முருகன், திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ், தங்கராஜ், வின்னர் ராமசந்திரன், கலை இயக்குனர் கதிர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்....

KGF Chapter 2 Teaser release just two days away! The new still adds up to the excitement

Shooting Spot News & Gallerys
KGF Chapter 1 released in 2018 and marked a roaring success, ever fans of the film have raved about it asking for the second part. Starring Yash, Sanjay Dutt in lead roles, the film was announced in 2020 and a wave of excitement was created. We are now in the year of KGF Chapter 2 release and the meter of excitement is about to shatter roofs. The much-awaited and anticipated KGF Chapter 2 teaser will be live on 8th January at 10:18 AM, this is a gift for the fans on the occasion of Yash' birthday. What better day than the birthday of the superstar himself. The new still put out by Sanjay Dutt on his social media handle is going to become another reason of raising excitement for the film, let's have a look- https://twitter.com/duttsanjay/status/1346679908521574400?s=08 Sanjay ...
தளபதியின் மாஸ்டர் படம் எவ்வளவு நேரம் தெரியுமா ?

தளபதியின் மாஸ்டர் படம் எவ்வளவு நேரம் தெரியுமா ?

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் சாந்தனு பாக்கியராஜ் சேத்தன் மற்றும் பலர் நடித்து அனிருத் இசையில் 'மாஸ்டர்' படம் ஜனவரி 13ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இப்படத்தின் சென்சார் கடந்த மாதம் நடந்து முடிந்தது. படத்திற்கு 'யு-ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள், வசனங்களை நீக்கினால் 'யு' சான்றிதழ் வழங்கப்படும் என சென்சாரில் சொன்னதாகத் தகவல் வெளியானது. ஆனால், படக்குழுவினர் 'யு-ஏ' சான்றிதழே போதும் என சம்மதித்து வாங்கிவிட்டதாகச் சொன்னார்கள். இருப்பினும் சில கெட்ட வார்த்தைகள், சில வன்முறைக் காட்சிகள் ஆகியவற்றை நீக்கிய பிறகே படத்திற்கு 'யு-ஏ' சான்றிதழைக் கொடுத்திருக்கிறார்கள். சென்சாரில் நீக்கப்பட்ட இந்தக் காட்சிகளின் விவரங்களும், மாற்றப்பட்ட சில காட்சிகளின் விவரங்களும் அடங்கிய சான்றிதழ் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. படத்தின் மொத்த நீளம் 178...
பொங்கலுக்கு தமிழ் சினிமா கொடுக்கும் மூன்று வித விருந்து எப்படி தெரியுமா

பொங்கலுக்கு தமிழ் சினிமா கொடுக்கும் மூன்று வித விருந்து எப்படி தெரியுமா

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
வழக்கமாக, திரையரங்குகளில் மட்டும் தான் புதுப்படங்கள் பண்டிகை சமயங்களில் வெளியாகும். இந்தமுறை மூன்று வகையில் புதிய படங்கள் வெளியாகவுள்ளன. திரையரங்கில் இரு படங்கள், ஓடிடியில் ஒரு படமும் தொலைக்காட்சியில் ஒரு படமும் நேரடியாக வெளியாகவுள்ளன. பொங்கலுக்கு ஜனவரி 13 அன்று விஜய் நடித்த மாஸ்டர் படமும் ஜனவரி 14 அன்று சிம்பு நடித்த ஈஸ்வரன் படமும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. மாதவன் நடித்த மாறா படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஜனவரி 8 அன்று நேரடியாக வெளியாகவுள்ளது. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்கிற படத்தை இயக்கியுள்ளார் முத்தையா. இந்தப் படம் ஜனவரி 14 அன்று சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. ...
CLOSE
CLOSE