Sunday, April 11
Shadow

Top Highlights

அசத்தல் லுக்கில், பிரபுதேவாவை வடிவமைக்கும் ஜாவி தாகூர் !

அசத்தல் லுக்கில், பிரபுதேவாவை வடிவமைக்கும் ஜாவி தாகூர் !

Latest News, Top Highlights
ஒவ்வொரு முறை பிரபுதேவா திரையில் தோன்றும் போதும், அது சினிமாவாக இருந்தாலும், பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் அல்லது விளம்பரமாக இருந்தாலும் ரசிகர்களை வசீகரிக்கும் மேஜிக் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அவரது ஸ்டைல், உடை, தோற்றம் அனைத்தும் நவீனத்தின் முன்னெடுப்பாக, அட்டகாச ஸ்டைலில், அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அவரது ஸ்டைலிஸ்ட் ஜாவி தாகூர் தான். முன்னணி ஸ்டைலிஸ்ட் மற்றும் டிசைனராக மும்பையில் பணியாற்றி வரும் ஜாவி தாகூர் தான், கடந்த ஏழு வருடங்களாக  பிரபுதேவாவின் ஸ்டைலிஸ்ட்டாக பணிபுரிந்து வருகிறார். பிரபுதேவாவின் தோற்றத்தை முழுதுமாய் மாற்றியமைத்து, நவீன பாணி ஸ்டைலில் அவரை வடிவமைத்து, அனைவரையும் கவர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான “பஹீரா” படத்தின் டீஸரில் பிரபுதேவாவை அவர் வடிவமைத்திருந்த விதம் பெரும் பாராட்டுக்களை குவித்துள்ளது. இது குறித்து ஜாவி தாகூர் தெரிவித்ததாவது...
பிரபல நடிகர் சம்பத் ராமுக்கு கலாபவன் மணி நினைவு விருது

பிரபல நடிகர் சம்பத் ராமுக்கு கலாபவன் மணி நினைவு விருது

Latest News, Top Highlights
பிரபல தென்னிந்திய திரை நடிகரும் இசை அமைப்பாளரும் பாடகருமான கலாபவன் மணி அவர்கள் நினைவாக "கலாபவன் மணி நினைவு விருது" 2017 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் சிறந்த சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மலையாள திரை கலைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த விருது 2019ஆம் ஆண்டு முதல் தமிழ் திரை கலைஞர்களுக்கும் வழங்க இஸ்மாயில் தலைமையிலான விருது தேர்வுக் குழு முடிவு செய்தது. அந்த வகையில் பிரபல துணைநடிகரும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவருமான சம்பத் ராம் 2019ஆம் ஆண்டுக்காண சிறந்த துணை நடிகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான "காஞ்சனா 3" படத்தில் "அகோரி" கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக சம்பத்ராம் "கலாபவன் மணி நினைவு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இதற்கான விழா கலாபவன் மணி அவர்களின் பிறந்த நாளான கடந்த ஜனவரி 1ஆம...
ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை

Latest News, Top Highlights
பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் 'தமிழ் டாக்கீஸ்' ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன். 'பல படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே? தில் இருந்தால் நீ ஒரு படம் எடுத்துக்காட்டு. நாங்கள் அதை விமர்சிக்கிறோம்' என்று திரைத்துறை பிரபலங்களும், முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் அவ்வப்போது சவால் விட்டு வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக 'ஆன்டி இண்டியன்' எனும் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி, 2021 அன்று சென்சார் குழுவினர் பார்த்தனர். ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் 'ஆன்டி இண்டியன்' படத்தை மு...
Neena Gupta to play Amitabh Bachchan’s wife in Balaji Telefilms-Reliance Entertainment’s ‘Goodbye’

Neena Gupta to play Amitabh Bachchan’s wife in Balaji Telefilms-Reliance Entertainment’s ‘Goodbye’

Latest News, Top Highlights
Neena Gupta has joined the cast of 'Goodbye', which went on floors recently. The talented actress will be performing alongside the legendary Amitabh Bachchan and south-sensation Rashmika Mandanna. Neena Gupta will be essaying the role of Big B's wife in the film and this is the first time she will be seen opposite him. Both Neena Gupta and Amitabh Bachchan share mutual admiration for one another and the actress has been a huge fan of his work. Thrilled to be a part of the film, Neena Gupta shares, “When Vikas narrated the film to me, I was so happy. It is a wonderful script and one doesn’t think about anything else, when the script is this exciting. Even the role is beautifully written and I am very excited to be sharing the screen space with Mr. Bachchan. It is a dream come tr...
டப்பிங் பணிகளை துவக்கிய “வேலன்” படக்குழு !

டப்பிங் பணிகளை துவக்கிய “வேலன்” படக்குழு !

Latest News, Top Highlights
Sky Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கவின் இயக்கும் “வேலன்” படத்தின் முழுப்படப்பிடிப்பும் திட்டமிடப்பட்ட காலத்தில், முடிக்கப்பட்டதில் உற்சாகத்தில் இருக்கிறது படக்குழு. தற்போது படத்தின் போஸ்ட் டப்பிங் பணிகள் துவங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. Sky Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் கூறியதாவது.. “வேலன்” படத்தின் பணிகள் இயக்குநர் கவின் உறுதியளித்தபடி மிகச்சரியாக நடந்து வருவதில் மிகவும் மகிழ்ச்சி. படம் உருவாகி வந்திருக்கும் விதம், மிகவும் திருப்தியை தந்துள்ளது. படத்தின் போஸ்ட்புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மிகச்சரியான விழாக்காலத்தில் படத்தின் மோஷன் போஸ்டர், இசை, ட்ரெய்லர், திரையரங்கு வெளியீடு தேதிகள் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும். இப்படத்தில் பிக்பாஸ் முகேன் நா...
படப்பிடிப்பில் தன் பிறந்தநாளை கொண்டாடிய நாயகன் விது

படப்பிடிப்பில் தன் பிறந்தநாளை கொண்டாடிய நாயகன் விது

Latest News, Top Highlights
தமிழில் குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் கோகுலகிருஷ்ணன், கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘தி நைட்’. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் விது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பள்ளங்கி என்கிற இடத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தனது பிறந்தநாளை மலைப்பாங்கான படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் ஹீரோ விது. இந்தப்படத்தில் நாயகியாக 'பிக்பாஸ்' புகழ் சாக்சி அகர்வால் நடிக்கிறார். மற்றும் மதுமிதா முக்கிய வேடத்தில் நடிக்க, பாலிவுட் நடிகர் ரன்வீர் குமார் இந்தப்படத்தில் வில்லனாக. அனிமல் திரில்லரும் காதலும் கலந்த படமாக இது உருவாகி வரும் இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ரங்கா புவனேஷ்வர்.. . ஒளிப்பதிவை ரமேஷ்.G மேற்கொள்ள, இந்தப்படத்தில் இசையமைப்பாளராக அன்வர் கான்...
குருபரன் இன்டர்நேஷனல்ஸின் வெளியிடும்  தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ.ஆர்.ஐ திரைப்படம் 16 ஆம் தேதி வெளியீடு

குருபரன் இன்டர்நேஷனல்ஸின் வெளியிடும் தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ.ஆர்.ஐ திரைப்படம் 16 ஆம் தேதி வெளியீடு

Latest News, Top Highlights
தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ. ஆர். ஐ என்ற ஆங்கில திரைப்படம் தமிழில் டப்பாகி வெளியாகவுள்ளது. குருபரன் இன்டர்நேஷனல் இப்படத்தை இந்தியா முழுவதும் வெளியிடுகிறது. இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டு தணிக்கை குழுவின் பாராட்டுடன் "U" சான்றிதழ் பெற்றுள்ளது. லயன்ஸ்கேட் எசிஇ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஸ்டீபன் ஷிமெக் இயக்கத்தில் ஜுட் மேன்லி சோபியா அலோங்கி, ஜெ. ஆர் பிரௌன் ஆகியோர் நடிப்பில் இப்படம் தயாராகி உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படம் குழந்தைகளுக்கான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் 16 ஆம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் தமிழ் வெளியீடு_ குருபரன் இன்டர்நேஷனல் ...
படத்தயாரிப்பாளராக ஏ ஆர் ரஹ்மானை ஊக்குவித்த மணி ரத்னம்*

படத்தயாரிப்பாளராக ஏ ஆர் ரஹ்மானை ஊக்குவித்த மணி ரத்னம்*

Gallery, Latest News, Top Highlights
இரு முறை ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மான், 99 சாங்ஸ் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். இதற்கு அவருக்கு ஊக்கமளித்தது பிரபல இயக்குநர் மணி ரத்னம் என்பது பல பேருக்கு தெரியாத விஷயம். நீண்ட காலமாக இருவரும் இணைந்து பணியாற்றி வரும் நிலையில், படமெடுப்பதும் இசையமைப்பது போன்றது தான் என மணி ரத்னம் கற்றுத் தந்த பாடமே 99 சாங்ஸ் படத்தை எழுதவும், தயாரிக்கவும் ரஹ்மானுக்கு உந்துசக்தியாக அமைந்தது. “திரைப்படம் எடுப்பது பாடலை உருவாக்குவது போன்றது தான் என்று மணி சார் ஒரு முறை என்னிடம் கூறினார். உதாரணமாக, பாடலை பற்றிய அறிமுகம், மையக்கரு, மெட்டு உங்களிடம் உள்ளது. பின்னர் நீங்கள் பின்னணி இசைக்கோர்ப்பையும் இதர பணிகளையும் செய்கிறீர்கள். இவ்வாறாக அழகான முறையில் பாடலுக்கான பயணம் நிறைவுறுகிறது. இதை அவர் என்னிடம் கூறிய போது தான், நமது சொந்த மொழியில் இன்னுமொரு கலை...
தமிழில் மற்றுமொரு தரமான திரைப்படம் சின்னஞ்சிறு கிளியே!!!

தமிழில் மற்றுமொரு தரமான திரைப்படம் சின்னஞ்சிறு கிளியே!!!

Latest News, Top Highlights
சென்பா கிரியேஷன்ஸ் திரு.செந்தில் நாதன் அவர்களின் தயாரிப்பில் திரு. சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இமோஷனல் மற்றும் நல்ல கருத்துள்ள திரைப்படம் சின்னஞ்சிறு கிளியே. இப்படத்தின் ஒளியமைப்பாளராக திரு. பாண்டியன் குப்பன் பணிபுரிந்துள்ளார். மஸ்தான் காதர் இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை குமரேஷ். கே. டி மேற்கொண்டுள்ளார். கலை இயக்கம் ராஜூ அவர்களால் கையாளப்பட்டுள்ளது. . மேலும் இப்படத்தை பல இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவ்களுக்கும் அனுப்பியுள்ளோம்.. மேலும் இப்படம் தந்தை மகளுக்கான பாசத்தோடு தற்கால சூழ்நிலையில் ஆங்கில மருத்துவத்தின் வீரியத்தை யும் ஒரு சேர சொல்லும் நல்ல கருத்துள்ள படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் அடுத்த கட்ட பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. திரைப்படக் குழு தயாரிப்பு நிறுவனம்- செண்பா கி...
அப்பா மகன் பற்றிய 21ஆம் நூற்றாண்டின் கதை ‘அனுக்கிரகன்

அப்பா மகன் பற்றிய 21ஆம் நூற்றாண்டின் கதை ‘அனுக்கிரகன்

Latest News, Top Highlights
திரைக்கதையில் புதுமை ஹாலிவுட் தரத்தில் மேக்கிங் 'அனுக்கிரகன்' அனுக்கிரகன் என்றால் அருள் அல்லது ஆசீர்வாதம் எனப் பொருள் உண்டு. இறைவனின் ஆசீர்வாதமாகவே மாறிய ஒரு மகனைப் பற்றிய கதைதான் இது. திரைக்கதையில் ஒரு புதுமை செய்து ஹாலிவுட் தரத்தில் உருவாக்கியுள்ள படம் தான் 'அனுக்கிரகன்' இப்படத்தை சுந்தர் கிரிஷ் இயக்கி இருக்கிறார் .அவர் மிராஜ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் இயக்கம், திரைக்கதை எழுதுதல், ஸ்டோரி போர்டு உருவாக்குதல் போன்றவற்றைக் கற்றிருக்கிறார். திரைப்படப் படப்பிடிப்புகளுக்குச் சென்று நடைமுறை அனுபவத்தையும் உற்றுநோக்கி கற்றுக் கொண்டிருக்கிறார். பல பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டு திரைக்கலை கற்றவர். சுந்தர்கிரிஷ் இப்படத்தில் கதாநாயகன் நாயகி போன்ற வழக்கமான சூத்திரங்களில் நடிகர்கள் இருக்க மாட்டார்கள். கதைக்கேற்ற நாயகர்களாக இருப்பார்கள் .அப்படித்தான் முரளி ராதாகிருஷ்ணன் நடித்துள்ளார். இ...
CLOSE
CLOSE