Monday, November 9
Shadow

Top Highlights

தமிழில் விஜயின் மெர்சலுக்கு பிறகு காலா படத்திற்கு கிடைக்கும் பெருமை

தமிழில் விஜயின் மெர்சலுக்கு பிறகு காலா படத்திற்கு கிடைக்கும் பெருமை

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில், ரிலீசை முன்னிட்டு படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மெர்சல் படத்திற்கு பிறகு காலா படத்திற்கு டுவிட்டர் எமோஜி வெளியிடுவதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் காலா என்ற ஹேஷ் டேக்குக்கு எமோஜி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அது இன்று முதல் செயல்பாட்டு வருமென்றும் கூறப்படுகிறது. மும்பை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவனாக ரஜினி நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் அவரது வுண்டர்பார் பிலம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். சமுத்திரக்கனி, ...
ஏண்டா இந்த படத்தில் நடித்தேனோ என்று வேதனை படும் ஷாலினி பாண்டே

ஏண்டா இந்த படத்தில் நடித்தேனோ என்று வேதனை படும் ஷாலினி பாண்டே

Latest News, Top Highlights
அர்ஜுன் ரெட்டி' தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. முதல் படத்திலே நல்ல பெயரை பெற்றதால் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். சமீபத்தில் வெளியான `நடிகையர் திலகம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `100% காதல்', ஜீவா ஜோடியாக `கொரில்லா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவுக்கு வந்தது பற்றி ஷாலினி பாண்டே கூறியதாவது சினிமாவில் நடிக்க எனது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐ.டி. நிறுவனத்தில் வேலை தேடும்படி நிர்ப்பந்தித்தனர். அதை மீறி நாடகங்களில் நடித்தேன். பிறகு சினிமா வாய்ப்பு தேட வீட்டில் சண்டை போட்டுவிட்டு மும்பை சென்றேன். அப்போது எனது தந்தை நீ தெருவில் பிச்சைதான் எடுப்பாய் என்று திட்டினார். மும்பையில் பெண்களுக்கோ ஆண்களுக்கோ தனியாக வீடு கொடுப்பது இல்லை. இதனால் இரண்டு ஆண்கள்...
விஜய் ஆண்டனி இயக்குனருடன் இணையும் விக்ரம் பிரபு

விஜய் ஆண்டனி இயக்குனருடன் இணையும் விக்ரம் பிரபு

Latest News, Top Highlights
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சலீம்’. இப்படத்தை நிர்மல் குமார் இயக்கி இருந்தார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அக்‌ஷா நடித்திருந்தார். ஆக்‌ஷன் திரில்லர் கதையம்சம் கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்திற்குப் பிறகு நிர்மல் குமார் எந்தப் படத்தை இயக்கவில்லை. தற்போது புதிய படத்தை இயக்க தயாராகி விட்டார். இவர் அடுத்ததாக விக்ரம் பிரபுவை வைத்து படம் இயக்க இருக்கிறார். விக்ரம் பிரபு தற்போது, ‘அசுரகுரு’, ‘துப்பாக்கி முனை’ படங்களில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு நிர்மல் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
தளபதி 62 படத்தின் டைட்டில் இது தான் கத்தி , துப்பாக்கி தொடர்ந்து இதுவும் ஒரு ஆயுதம் தான்

தளபதி 62 படத்தின் டைட்டில் இது தான் கத்தி , துப்பாக்கி தொடர்ந்து இதுவும் ஒரு ஆயுதம் தான்

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாசும், விஜய்யும் முதலில் இணைந்த படம் துப்பாக்கி. அந்தப் படம் வணிகரீதியில் வெற்றி பெற்றதன் காரணமாக அடுத்து இருவரும் இணைந்த படத்துக்கு கத்தி என பெயர் வைத்தனர். இந்த வரிசையில் ஏ.ஆர். முருகதாசும் விஜய்யும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஜய் 62 படத்துக்கு ஏதாவது ஒரு ஆயுதத்தின் பெயரையே சூட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது தற்போது உண்மையாகியுள்ளது. விஜய் 62 என்று குறிப்பிடப்படும் இந்தப் படம் விவசாயம் தொடர்பான கதை என்ற தகவல் பரவியுள்ளது. விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் நல்லது செய்ய நினைக்கும் பணக்காரராக விஜய் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்திக் தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் டைட்டில் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் அடிபடுகிறது. அதன்படி படத்துக்கு கோடாரி என தலைப்பு சூட்டப்படும் என்று படத்தயாரிப...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் மகன்களாக நடிக்கும் முன்னணி ஹீரோ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் மகன்களாக நடிக்கும் முன்னணி ஹீரோ

Latest News, Top Highlights
காலா 2.0 ரஜினியின் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. இதில், பா.இரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' படம், ஜூன் மாதம் 7-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட இருக்கிறது என்ற தகவல் படத்துறையில் பேசப்படுகிறது. நானா படேகர், சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், அருள்தாஸ், அஞ்சலி பாட்டீல், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜூன் 4-ம் தேதி டேராடூனில் தொடங்க இருக்கிறது. இதற்காக கிட்டத்தட்ட 200 பேர் கொண்ட குழு ஜூன் 1ம் தேதியே படக்குழுவினர் டேராடூன் புறப்பட்டுச் செல்கிறது. இந்தப் படத்தில், ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் ...
அபியும் அணுவும் – திரைவிமர்சனம்

அபியும் அணுவும் – திரைவிமர்சனம்

Review, Top Highlights
இந்த்யாவின் முதல் பெண் ஒல்ப்பதிவாளர் என்ற பெருமை கொண்டவர் தான் B.R,விஜயலட்சுமி அவர் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் அபியும் அணுவும் ஒரு பெண் இயக்குனர் படம் என்றால் அது எதை சுமந்து வந்து இருக்கும் என்று நாம் அறிந்த விஷயம் அனால் இவர் சற்று கொஞ்சம் வித்தியாசமான கதையம்சத்தோடு களம் இறங்கியுள்ளார் என்று சொன்னால் மிகையாகது கதை களம் முதல் பாதி மிகவும் செம ஜாலியாக காதல் கட்டிபிடி முத்தம் என்று போகிறது அனால் இடைவேளையில் இவர் வைக்கும் ட்விஸ்ட் படத்தை மிகவும் சுவாரிசத்துக்கு கொண்டு செல்கிறது இந்த படத்தின் கதை ஒரு உண்மை கதை சரி படத்தில் நடித்தவர்களும் கதையும் பார்ப்போம் டெவினோ தாமஸ் நாயகன அறிமுகம் நாயகியாக பியா இவர் என்றாலே சேட்டை அரட்டை காமம் கவர்ச்சி எல்லாம் கொஞ்சம் தாராளம் தானே இந்த படத்திலும் அப்படி தான் இவர்களோடு ரோகினி, சுகாசினி, கலைராணி,தீபா ராமானுஜம்,உதயபானு மகேஸ்வரன் கெளரவவே...
‘செம’ – திரைவிமர்சனம் (கலக்கல்) Rank 3/5

‘செம’ – திரைவிமர்சனம் (கலக்கல்) Rank 3/5

Review, Top Highlights
இன்று தமிழ் சினிமாவின் பல தயாரிப்பலர்களுக்கு செல்ல பிள்ளை என்றால் அது ஜி.வி.பிரகாஷ் என்று சொல்லலாம் காரணம் இவரை வைத்து பட தயாரிப்பாளர்கள் போட்டி போடுகிறார்கள் காரணம் வியாபாரம் தான் போட்ட பணத்துக்கு நிச்சயம் ஒரு உத்திரவாதம் இருக்கும் என்ற நம்பிக்கை அது தான் இவரின் மதிப்புக்கு காரணம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் குறைந்த முதலிட்டில் அதிக லாபம் சம்பாதிக்க வைக்கும் இயக்குனர் பாண்டியராஜ் இவரை வைத்து படம் தயாரித்துள்ளார் . அது தான் செம அட படத்தோட டைட்ட்லே செம தாங்க அடுத்த செம என்னவென்றால் இந்த படத்தின் இயக்குனர் வள்ளிகாந்த் இவர் வேறு யாரும் இல்லை நம்ம பாண்டியராஜ் உதவி இயக்குனர் தான் தன் சிஷ்யன் அலைந்து திரிந்து தயாரிப்பாளர் தேடுவது பிடிக்காமல் தன் சிஷ்யன் வள்ளிகாந்த் சொன்ன கதை பிடித்து போக உடனே தயாரிப்பில் இறங்கிவிட்டார். சரிவாங்க படத்தை பற்றியும் நடித்தவங்களை பற்றியும் பாக்கலாம் நாயகனாக...
தூத்துக்குடி துயரத்தால் `சாமி’- 2 ட்ரைலர் ரிலீஸ் தள்ளிவைப்பு

தூத்துக்குடி துயரத்தால் `சாமி’- 2 ட்ரைலர் ரிலீஸ் தள்ளிவைப்பு

Latest News, Top Highlights
ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள அந்த மோஷன் வீடியோவின் முடிவில், படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதன்படி படத்தின் டிரைலர் வருகிற மே 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது டிரைலர் வெளியிட்டை மாற்றி இருப்பதாக தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் அறிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்திருப்பதால், இது கொண்டாடுவதற்கான நேரம் இல்லை என்றும் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதால், டிரைலர் வெளியீட்டி தள்ளி வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். விரைவில் சாமி ஸ்கொயர் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
காலக்கூத்து – திரைவிமர்சனம் (காலம்)

காலக்கூத்து – திரைவிமர்சனம் (காலம்)

Review, Top Highlights
நடிகர்கள் - பிரசன்னா, கலையரசன், சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, ஆர்.என்.ஆர்.மனோகரன், மகேந்திரன், பாண்டி ரவி, ராஜலட்சுமி, தயாரிப்பு - மதுரை ஸ்ரீ கள்ளழகர் என்டர்டெயின்மென்ட், இயக்கம் - எம்.நாகராஜன், இசை - ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு - பி.வி.சங்கர், படத்தொகுப்பு - செல்வா RK, ஸ்டன்ட் - அன்பறிவு தமிழ் சினிமாவில் மற்றும் ஒரு மதுரை படம். பள்ளி மாணவன் ஈஸ்வரன் (பிரசன்னா) தனது தாய், தந்தையை இழந்த சோகத்துடன் ஆறாம் வகுப்பில் வந்து சேர்கிறார். சோகத்துடன் இருக்கும் ஈஸ்வரனை சீண்டுகிறான் சகமாணவனான ஹரி (கலையரசன்). ஆத்திரமடையும் ஈஸ்வரன் ஹரியின் மூக்கை உடைக்க, அவனது அப்பா அம்மா சண்டைக்கு வருகிறார்கள். தாய், தந்தையை இழந்த பிள்ளை என்பதால் ஈஸ்வரன் மீது பரிவு காட்டுகிறார் ஹரியின் தாய். அடுத்த நாளே அவரும் மரணமடைய, தாயை இழந்த ஹரிக்கு ஆறுதல் தருகிறான் ஈஸ்வரன். இருவருக்குமான பகை, வலுவான நட்பாக மாறுகிறது. சும...