Wednesday, May 20
Shadow

Top Highlights

அஜித் சொன்னதை அப்படியே மாற்றி வெளியிட்டு பெரிய பிரச்சனை ஆன விஷயம்

அஜித் சொன்னதை அப்படியே மாற்றி வெளியிட்டு பெரிய பிரச்சனை ஆன விஷயம்

Top Highlights
அப்படி தெரியவில்லை என்றால் அவர்களுக்கான ரீவெண்ட் தான் இது, அஜித் ஒரு சில வருடங்களுக்கு முன் நான் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு வருவேன் என்று கூறினார். அதை தொடர்ந்து அது பத்திரிகைகளில் ‘நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்’ என அஜித் சொன்னதாக மாற்றி எழுதப்பட்டது. இதனால், அஜித்திற்கு கடும் எதிர்ப்பு வந்தது, ரஜினி ரசிகர்கள் பலரும் அஜித்தை அந்த சமயத்தில் மிகவும் கடுமையாக எச்சரித்தனர், மேலும், அப்போது ரிலிஸான ஆஞ்சநேயா படமும் படுதோல்வியடைந்தது, இதன் காரணமாகவே அஜித் பேட்டி கொடுக்கவே ஒன்றிற்கு பலமுறை யோசிக்கின்றார்....
ராஜமௌலியை வியக்க வைத்த  டைரக்டர்ஸ் கிளப்.

ராஜமௌலியை வியக்க வைத்த டைரக்டர்ஸ் கிளப்.

Top Highlights
உதவி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு. இக்குழுவினை மகிழ்திருமேனியின் துணை இயக்குனர் சக்தி என்பவர் நடத்தி வருகிறார். இக்குழுவினை பற்றி சக்தி கூறுகையில் : இதில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் உதவி இயக்குனர்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர். முதலில் நாங்கள் எங்கள் குழுவில் எங்களுக்கு ஏற்பட்ட சினிமா சம்பந்தப்பட்ட சந்தேகங்களை விவாதிக்கவே இக்குழுவினை ஆரம்பித்து விவாதித்தோம். பிறகு அந்தந்த துறை சார்ந்த ஜாம்பவான்களை அழைத்து வந்து பேச வைத்தோம் அதற்கு துணையாக இருந்து உதவியவர் உதவி கொண்டிருப்பவர் எனது நண்பரும் எங்கள் குழுவின் PRO ஆனந்த் அவர்கள். இக்குழுமூலம் சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் எங்கள் சந்தேகங்களை தீர்க்க முடிந்தது.ஆரம்பத்தில் சிறிது தயக்கம் காட்டியவர்கள் இக்குழுவினை பற்றி அறிந்து தானே வந்து எங்கள் சந்தேகங்களை தீர்த்தனர் . இந்த குழுவில் ...
காஜலுக்கும் திருமணமா? மாப்பிள்ளை யாரு? – மனம் திறந்த காஜல் அகர்வால்.!

காஜலுக்கும் திருமணமா? மாப்பிள்ளை யாரு? – மனம் திறந்த காஜல் அகர்வால்.!

Top Highlights
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருகிறார் காஜல் அகர்வால், தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் பயங்கர பிஸி நடிகை அதோடு முன்னணி ஹீரோகளுடன் ஜோடி சேரும் நடிகை அதோடு திரையுலகில் கால் பதித்த ஆரம்பம் ஆனதில் இருந்து இன்று வரை மவுசு குறையாமல் வலம் வந்து கொண்டிருக்கிறார் தமிழிலும் அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்று விட்ட காஜல் அகர்வாலுக்கு திருமணம் என சமீபத்தில் ஒரு செய்தி தீயாக பரவியது. இதற்கு தற்போது காஜல் அகர்வால் பதிலளித்துள்ளார், அவர் கூறியதாவது எனக்கு தற்போது திருமணத்தில் விருப்பம் இல்லை, ஆனால் என்னுடைய பெற்றோர்கள் திருமணம் செய்து கொள் என வற்புறுத்தி வருகிறார்கள். நல்ல நண்பராக அன்பானவராக உள்ள மனிதரை தேடி கொண்டிருக்கிறேன், இப்படி ஒருவரை பார்த்து விட்டால் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்....
பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படத்துக்கு வர்மா என்று பெயர்

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படத்துக்கு வர்மா என்று பெயர்

Top Highlights
'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் மற்றும் மலையாள ரீமேக்/ டப்பிங் உரிமையை கடும் போட்டிக்கும் இடையே இ4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இதன் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலா இயக்கவுள்ள இப்படத்துக்கு 'வர்மா' என்று பெயரிட்டு இருக்கிறார்கள். இத்தலைப்பை விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தற்போது 'நாச்சியார்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக இருக்கும் பாலா, அதனைத் தொடர்ந்து 'அர்ஜுன் ரெட்டி' ரீமேக்கில் கவனம் செலுத்தவுள்ளார். சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியான தெலுங்குப் படம் 'அர்ஜுன் ரெட்டி'. குறைந்த திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதால் திரையரங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்...
மெர்சல் படத்தால் இயக்குனர்   அட்லீக்கு  தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்

மெர்சல் படத்தால் இயக்குனர் அட்லீக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்

Top Highlights
மெர்சல் இதுவரை பல வித பிரச்சனைகளை சந்தித்து வந்தது இருந்தும் படம் மிக பெரிய வெற்றியடைந்தது . வசூலில் மிக பெரிய சாதனை என்று சொல்லணும் அந்த அளவுக்கு மிக பெரிய வெற்றி இதற்கிடையில் நேற்று தெலுங்கில் படம் வெளியாகி அங்கும் படம் மிக பெரிய வெற்றியடைந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க இந்த படம் முதலில் சந்ததித்த பிரச்சனையை மீண்டும் சந்தித்தது வருகிறது மன்னிக்கவும் படம் இல்லை படத்தின் இயக்குனர் என்று தான் சொல்லணும் பொதுவாக இயக்குனர் அட்லீ இயக்கிய படங்கள் எல்லாமே மற்ற படத்தின் காப்பி என்று பரவலாக பேச்சு இருக்கு இதை ஒரு போதும் ஒத்துக்கொள்ளாத இயக்குனர் அட்லீக்கு இப்போது மிக பெரிய பிரச்னை வந்துள்ளது மெர்சல் படத்தின் கதை மூலம் ஆம் இந்த படத்தின் முதல் பார்வை வெளியானதும் இந்த படம் மூன்று முகம் அபூர்வ சகோதர்கள் படத்தின் காப்பி என்று பலர் கூறினார் இப்போது அது தான் பிரச்னை இந்த படம் வெளியானவுடன் இயக்குனர...
Actress Namita’s Statement about her Marriage

Actress Namita’s Statement about her Marriage

Top Highlights
Hi Everyone, am sure by now you have heard that Veera and I, are getting married on November 24th @ Thiruppathi. Veera is my Best friend and my Soulmate. He is a Producer and an Aspiring Actor. This alliance is an Arranged/ Love marriage. We were introduced by our BEST friend Sashidhar babu last year in September and little by little we became good friends. On Sept 6th 2017 he popped a question very romantically on the Beach , where he had arranged a Candle light dinner for us. I was completely Flabbergasted! As I did not expect it. What made me say ' YES' was that we share similar life goals and we both are Spiritually awaken. We share our love of Travelling, especially Trekking and nature. We share love for animals and we both are passionate about life it self. I feel blessed to be with ...
சென்னையை கோட்டையை தன் வசம் கொண்டு வந்த விஜயின் மெர்சல்

சென்னையை கோட்டையை தன் வசம் கொண்டு வந்த விஜயின் மெர்சல்

Top Highlights
விஜய் என்றாலே வெற்றியின் சிகரம் என்று பெயர் அதுவும் மெர்சல் ஆரம்பம் முதல் இன்று வரை அது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தான் சொல்லணும் . ஆம் இந்த படம் பல தடைகளை தாண்டி மாபெரும் சாதனைகளை புரிந்து வருகிறது. சென்னை கோட்டையை தன் பக்கம் வசப்படுத்தியுள்ளார் தளபதி விஜய் ஆம் இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு மிக பெரிய வசூல் மழையை பொழிந்துள்ளது மெர்சல் படத்தின் டைட்டில் க்கு ஏற்ப எல்லோரையும் மெர்சல் பண்ணுது விஜயின் மெர்சல் இந்நிலையில் தற்போது மெர்சல் படத்தின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. படம் இது வரை சென்னையில் ரூ 12.39 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் ரூ 12.35 கோடி வசூல் செய்திருந்த கபாலி படத்தின் சாதனையை முறியடித்து சென்னையில் மாபெரும் வசூல் படங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் விரைவில் ரூ 18.85 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ள பாகுபலி-2 படத்தி வசூலையும் வ...
என்னது மெர்சல் ஷேர் மட்டுமே இத்தனை கோடியா? – மிரண்டது கோடம்பாக்கம்

என்னது மெர்சல் ஷேர் மட்டுமே இத்தனை கோடியா? – மிரண்டது கோடம்பாக்கம்

Top Highlights
மெர்சல் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியுடன் வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளது. இயக்குனர் அட்லீ சொன்னதை நிரூபித்துள்ளார் என்று தான் சொல்லணும். விஜய்க்கு இந்த படம் ஒரு பெரும் மணிமகுடம் என்று தான் சொல்லணும் காரணம் வசூலில் இது தான் தமிழ் சினிமாவில் மிக பெரிய சாதனை என்று சொல்லணும் . படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் வசூலுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் மாஸாக தெறிக்க விட்டது. இந்த படத்தின் வசூல் தமிழ் திரையுலகில் அனைத்து தரப்பினரையும் அதிர வைத்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஷேர் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. ஆம், இந்த படத்தின் ஷேர் மட்டுமே ரூ 110 கோடி என தகவல்கள் கசிந்துள்ளன....
No1 இடத்தை பிடித்த விஜய்யின் மெர்சல்- சூப்பர் தகவல்

No1 இடத்தை பிடித்த விஜய்யின் மெர்சல்- சூப்பர் தகவல்

Top Highlights
விஜய்யின் மெர்சல் படம் சினிமா ரசிகர்கள் பிரம்மாண்டமாக வரவேற்ற ஒரு வெற்றி படம். படத்தின் வசூல் ரூ. 200 கோடியை தாண்டி அமோகமாக வசூல் சாதனை செய்து வருகிறது. ஒருபக்கம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பற்றி செய்திகள் வருகின்றன, இன்னொரு பக்கம் திரையரங்க உரிமையாளர்கள் தங்களது திரையரங்கில் விஜய்யின் மெர்சல் எப்படி ஒடுகிறது என்பதையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கின் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ரோஹினி சினிமாஸில் அதிக வசூலில் ஆல் டைம் No1 விஜய்யின் மெர்சல் என்று பதிவு செய்துள்ளனர்....
ஓரம் கட்டப்பட்ட பாலிவுட் நடிகர்கள்! – உச்சத்தை தொட்ட விஜய்!

ஓரம் கட்டப்பட்ட பாலிவுட் நடிகர்கள்! – உச்சத்தை தொட்ட விஜய்!

Top Highlights
வி என்றால் வெற்றி விஜய் என்றாலும் வெற்றி தான் ஆம் தொடர்ந்து வெற்றியும் சாதனையும் புரிவது விஜய்க்கு ஒரு வேலையாக போய்விட்டது. விஜயின் ‘மெர்சல்’ தமிழகத்தில் வசூல் சாதனை புரிந்து வரும் வெளிநாடுகளில் அதிக வசூலைப் பெற்ற படத்தின் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. அமீர் கானின் டங்கல், ஷாருக்கானின் ராயிஸ், பிரபாஸின் பாகுபலி ஆகிய படங்கள் வெளிநாடுகளில் 10 மில்லியன் டாலர் வசூலித்திருந்த நிலையில், விஜயின் ‘மெர்சல்’ 12 நாட்களில் 11.1 மில்லியன் டாலர் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், 10 மில்லியன் டாலர் வெளிநாட்டு வசூல் பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும் மெர்சல் பெற்றுள்ளது. இந்த நிலையில், படம் வெளியான 12 நாட்களிலேயே ரூ.200 கோடி வசூலை தொட்டிருக்கும் ‘மெர்சல்’ விரைவில் ரஜினின் எந்திரன் பட வசூலை மிஞ்சுவிடும் என்றும் கூறப்படுகிறது. எந்திரன் வெளியாகி...