Monday, November 9
Shadow

Top Highlights

உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட தமிழ் முன்னனி நடிகை வரம்பை மீறி நடிகை

உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட தமிழ் முன்னனி நடிகை வரம்பை மீறி நடிகை

Latest News, Top Highlights
தமிழ் நடிகைகளுக்கு என்று ஒரு வரம்பு இருக்கு எல்லா விஷயத்துக்கும் இது பொருந்தும் குறிப்பாக கவர்ச்சிக்கு அது மிகவும் பொருந்து என்ன தான் வெளி நாட்டில் இருந்து வந்த நடிகையாக இருந்தாலும் இந்த நாட்டு பெண்ணாக இல்லாமல் இருந்தாலும் எல்லாத்துக்கும் ஒரு வரம்பு முறை நம் நாட்டு கலாசாரம் என்பது முக்கியம் இல்லையா தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து வருபவர் எமி ஜாக்சன். இவர் தமிழில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தற்போது ஹாலிவுட், பாலிவுட், வெப் சீரியல் என படு பிஸியாக இருந்து வந்தாலும் இவர் எப்போதும் சமூக வளையதள பக்கங்களில் அதீத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட மறுப்பதில்லை. அப்படி தான் தற்போதும் தன்னுடைய படு கவர்ச்சியான பிகினி புகைப்படங்களை சமூக வளையதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கியுள்ளார். இந்த புகைப்படங்...
ருபாய் 1000 சம்பளம் வாங்கும் அஜித் விவேக் ஓபராயின் வாழ்த்துகள் ?

ருபாய் 1000 சம்பளம் வாங்கும் அஜித் விவேக் ஓபராயின் வாழ்த்துகள் ?

Latest News, Top Highlights
ஓபராய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஒருமுறை எம்ஐடிக்கு வந்து அஜித் உதவுவதற்கு 1,000 ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுகிறார். எம்ஐடி எனப்படும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில், யுஏவி ரக ஆளில்லா விமானத்தை உருவாக்குவதில் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் உதவி செய்து கொண்டிருக்கிறார் அஜித். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெறும் மிகவும் புகழ்பெற்ற ‘மெடிக்கல் எக்ஸ்பிரஸ் - 2018 யுஏவி சேலஞ்ச்’ எனும் போட்டியில் எம்ஐடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தான் இந்த உதவி. இந்தப் போட்டியின் இறுதிச்சுற்று வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் எம்ஐடி யுஏவி ரக ஆளில்லா விமானத்தை உருவாக்குவதில் உதவி புரிவதற்காக ‘ஹெலிகாப்டர் சோதனை பைலட் மற்றும் யுஏவி சிஸ்டம் அட்வைஸர்’ எனும் புதிய பதவியை நடிகர் அஜித் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அஜித்தின் புதிய பதவியேற்புக்கு, ‘விவேகம்’ படத்தில் அ...
மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் நயன்தாரா அதிகாரபூர்வ அறிவிப்பு

மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் நயன்தாரா அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்திலும், ரவிக்குமார் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். இதில் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதற்கட்ட பூஜை நடந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நயன்தாரா இதற்கு முன்னதாக வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதத்தில் துவங்க இருக்கிற...
விஷாலின் ‘இரும்புத்திரை’ படம் வெளியாவதில் சிக்கல்..!

விஷாலின் ‘இரும்புத்திரை’ படம் வெளியாவதில் சிக்கல்..!

Latest News, Top Highlights
நடிகர் விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இரும்புத்திரை’. இந்தப் படம் வரும் மே 11 வெள்ளிக்கிழமையன்று வெளியாக உள்ளது. இதற்கான விளம்பர வேலைகள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் இந்தப் படத்திற்கு தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவரான அருள்பதி மறைமுகமாக தடை விதித்திருப்பதால் இதுவரையிலும் தியேட்டர்கள் உறுதி செய்யப்படவில்லையாம். விநியோகஸ்தர் அருள்பதி தமிழ்த் திரைப்பட துறையில் பலம் வாய்ந்த சென்னை, செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருப்பதால் அவருடைய உத்தரவின்பேரில்தான் ‘இரும்புத் திரை’ படத்திற்கு மறைமுகமாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக படத்தை வெளியிட இருக்கும் விநியோகஸ்தர் ஸ்ரீதரனும், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாரும் புகார் கூறியுள்ளார். இது பற்றி இன்று மதியம் நடைபெற்ற அவசர பத்திரிகை...
சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்ட ‘டிராஃபிக் ராமசாமி ‘டீஸர் !

சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்ட ‘டிராஃபிக் ராமசாமி ‘டீஸர் !

Latest News, Top Highlights
'டிராஃபிக் ராமசாமி' படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டிருக்கிறார். படத்தின் முன்னோட்டம் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த சகாயம் அவர்கள் கூறும் போது , "டிராஃபிக் ராமசாமி ஒரு அரியவகை சமூக செயற்பாட்டாளர் . தைரியமாக சாலையில் இறங்கிப் போராட்டம் செய்பவராக தொடங்கி பல்வேறு தளங்களில் இந்த 85 வயதிலும் தன்னிச்சையாகவும் தன்னம்பிக்கையோடும் அநீதிக்கு எதிராகப் போராடி வரும் போராளி. அவரின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக டிராஃபிக் ராமசாமி படம் உருவாகியுள்ளது. துணிச்சலான கருத்துகள் கூறித் தன் படங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடித்ததுடன் தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். இது நிச்சயம் சமூகத்தின் குரலுக்கான படமாக இருக்கும் என்று நம்புகிறேன், வாழ்த்துக்கள்....
ஸ்ரீ லீக்ஸ் விவகாரத்தில் சிக்கிய  தமிழிலும் நடித்த முன்னணி ஹீரோ

ஸ்ரீ லீக்ஸ் விவகாரத்தில் சிக்கிய தமிழிலும் நடித்த முன்னணி ஹீரோ

Latest News, Top Highlights
சமீப காலமாக தெலுங்கு சினிமா உலகை மிகவும் ஆட்டி படைப்பது ஸ்ரீ லீக்ஸ் விவகாரம் தான் தற்போது மேலும் ஒரு முன்னணி ஹீரோ ஏன் தமிழ் படங்களிலும் நடித்து இருக்கும் ஹீரோ சிக்கி இருக்கிறார். பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்பு தேடும் பெண்களை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதாக குற்றம் சாட்டியதுடன் ஸ்ரீலீக்ஸ் என்கிற பெயரில் ஆபாச படங்களை வெளியிட்டு தெலுங்கு திரையுலகில் உள்ள அனைவரையுமே அதிரவைத்தார். இந்த லிஸ்டில் இயக்குனர் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம் உள்ளிட்டோர் சிக்கினர். இந்நிலையில் தற்போது நடிகர் நானி, ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து நரகத்தில் தள்ளிவிட்டார் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் தெலுங்கு திரைப்பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது. நடிகர் நானி, தமிழில் நடிகை சமந்தாவுடன் இயக்குனர் ராஜமவுலி இயக்கிய ந...
குழந்தைக்கு தாயாக நடிக்கும் நந்திதா சுவேதா

குழந்தைக்கு தாயாக நடிக்கும் நந்திதா சுவேதா

Latest News, Top Highlights
அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நந்திதா ஸ்வேதா. இருவருமே தற்போது மீடியம் பட்ஜெட் படங்களின் நாயகிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து பெரும் பாராட்டை பெற்றார். பல விருதுகளையும் பெற்றார். தற்போது நந்திதாவும் 7 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்கிறார். எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, 5ம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி, சமீபத்தில் வெளிவந்த காத்திருப்போர் பட்டியல் படங்களில் நடித்த ஸ்வேதா நர்மதாவில் அம்மாவாக நடிக்கிறார். ஜி.ஆர்., மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் 'நர்மதா'. நந்திதா ஸ்வேதாவுடன் விஜய் வசந்த், எம்எஸ் பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சதீஸ் ...
ஹீரோ செஞ்சா சரி, நான் செஞ்சா மட்டும் தப்பா?: சீறும் சமந்தா

ஹீரோ செஞ்சா சரி, நான் செஞ்சா மட்டும் தப்பா?: சீறும் சமந்தா

Latest News, Top Highlights
ஹீரோ செய்தால் சரி, ஹீரோயின் செய்தால் மட்டும் தவறா என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை சமந்தா. ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து சமந்தா நடித்த ரங்கஸ்தலம் படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. படத்தில் சமந்தா, ராம் சரண் தேஜா வரும் முத்தக் காட்சி உள்ளது. திருமணமான நடிகை எப்படி இவ்வாறு முத்தக் காட்சியில் நடிக்கலாம் என்று ஆளாளுக்கு சமந்தாவை விமர்சித்துள்ளனர். அது வெறும் கன்னத்தில் முத்தம் கொடுப்பது தான், லிப் டூ லிப் ஒன்றும் கிடையாது. இதற்கு போய் பெரிய விஷயம் போன்று பேசுகிறார்கள். திருமணத்திற்கு பிறகு நான் எப்படி முத்தக் காட்சியில் நடிக்கலாம் என்று கேட்கிறார்கள் என்கிறார் சமந்தா திருமணமான நடிகர்கள் முத்தக் காட்சியில் நடித்தால் யாராவது கேள்வி கேட்பார்களா? அப்படி இருக்கும்போது என்னை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறார்கள்? நான் பெண் என்பதாலா? என சமந்தா குமுறுகிறார். ஊரார் தான் விமர்சிக்...
ஜூன் 29 ஆம் தேதி வெளி வரும் “அண்டாவ காணோம்”

ஜூன் 29 ஆம் தேதி வெளி வரும் “அண்டாவ காணோம்”

Latest News, Top Highlights
தரமான குடும்பத்தோடு பார்க்கும் படங்கள் இனி வருமா என்ற சந்தேகம் சமீபமாக திரை அரங்குக்கு செல்லும் ரசிகர்களுக்கு மேலோங்கி வருகிறது. அந்த அச்சத்தை ஜூன் 29 ஆம் தேதி வெளி வரும், ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பில் வெளி வரும் "அண்டாவ காணோம்" திரைப்படம் நீக்கும் என தெரிவித்தார் தயாரிப்பாளர் ஜே சதீஷ் குமார். ஜே எஸ் பிலிம் கார்பொரேஷன் நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்க பெறும் படங்களை தயாரிக்கும் அவர் மேலும் கூறியதாவது " "அண்டாவ காணோம் , நியாயமான முறையில் தணிக்கை செய்யப்பட்டு , குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க கூடிய நேர்மையான நகைச்சுவை படம். குழந்தைகள் விடுமுறை காலத்தில் பார்க்க விரும்பும் படங்களை தயாரிப்பது என்பது ஒரு சமூக அக்கறை.சமீபமாக வெகு குறைந்த அளவில் உள்ள ஒரு சாராரை கவரும் படங்கள் வருவது வருத்ததுக்கு உரியது. இந்த சமூகத்துக்கு நான் செய்யும் சேவ...
முனியாக மாறிய   ஜாக்கி ஷெராப் நடிக்கும் ‘பாண்டிமுனி’

முனியாக மாறிய ஜாக்கி ஷெராப் நடிக்கும் ‘பாண்டிமுனி’

Latest News, Top Highlights
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும் படத்திற்கு “ பாண்டி முனி “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் முனியாக பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கிஷெராப் முனி என்கிற அகோரி வேடத்தில் நடிக்க, புதுமுக நடிகையான மேகாலி பாண்டி என்ற வேடத்திலும் நடிக்கிறார். மற்றும் இன்னொரு நாயகியாக நிக்கிஷாபட்டேல், பெராரே, சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியதாவது.. இது நான் இயக்கும் வித்தியாசமான படம். இரு வரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன். சாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் பாண்டி முனி அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்க...