Monday, November 9
Shadow

Top Highlights

இப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு

இப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு

Latest News, Top Highlights
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, "ஜூனியர்" பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “நரை”. அறிமுக இயக்குநர் விவி இயக்கியுள்ள இப்படம், வழக்கமாக இளம் கதாநாயகர்கள் வில்லன்களிடம் மோதுவதையே பார்த்துப் பழகிப்போன தமிழ் ரசிகர்களுக்கு, வயதான முதியவர்கள் வில்லன்களிடம் மோதுவது நிச்சயம் புதுமையான அனுபவத்தைத் தருவதாக அமையும். நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக 'அம்மா கிரியேசன்ஸ்' சிவா மற்றும் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர் கே சுரேஷ் கலந்து கொண்டனர். அப்போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், பேசிய ஆர்.கே.சுரேஷ், “நான் தயாரிப்பாளரா...
சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி

சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி

Latest News, Top Highlights
மகன் விஹான் பிறந்த பிறகு விளம்பர படங்களில் நடித்து வந்த சினேகா வேலைக்காரன் படம் மூலம் மீண்டும் தமிழில் ஃபுல் டைம் நடிகையானார். வேலைக்காரன் படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டதில் அவருக்கு வருத்தம் என்று செய்திகள் வெளியாகின. தற்போது அவர் கன்னடம் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது. அவர் தனது தலைமுடியை நறுக்கியுள்ளார். ஹோம்லியான சினேகா இந்த அளவுக்கு குட்டியாக முடி வைத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு பிரபல பத்திரிகையின் அட்டைப்படத்தில் சினேகா குட்டி முடியுடன் வந்துள்ளார். அந்த புகைப்படத்தில் வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால் மற்ற புகைப்படங்களில் சினேகா ஏன் இப்படி செய்தார் என்பது போன்று உள்ளது. நீண்ட தலைமுடி வைத்திருக்கும் நடிகைகள் ஹேர்கட் செய்து வருவது ஃபேஷனாகிவிட்டத...
மின்னல் வேகத்தில் வளரும் மணிரத்தினத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’

மின்னல் வேகத்தில் வளரும் மணிரத்தினத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’

Latest News, Top Highlights
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றன. ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்யும் இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இடையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் போராட்டத்தில் நிறுத்தப்பட்ட ஷூட்டிங், தற்போது வேகவேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில், தன்னுடைய போர்ஷன் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் அரவிந்த் சாமி. “செக்கச் சிவந்த வானம் படத்தில் என்னுடைய வேலை ...
சமுக வலைதளங்களில் என்னை பற்றி பொய் பரப்புரை நிவேதா வேதனை

சமுக வலைதளங்களில் என்னை பற்றி பொய் பரப்புரை நிவேதா வேதனை

Latest News, Top Highlights
தமிழ் நாட்டில் பிறந்து , தமிழில் பேசி, தமிழ் படங்களில் நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. "ஒரு நாள் கூத்து" படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் அவர்களில் ஒருவர்.சமீபமாக ஒரு சில ஊடங்கங்களில் வேறு ஒரு நடிகையின் மிக கவர்ச்சிகரமான படங்களை போட்டு, அது நிவேதா பெத்துராஜ் என்று அறிவித்ததை கண்டு மிகவும் வருத்தமடைந்து உள்ளார். " கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் புகை படங்களை வெளி இட்டு அது நான் தான் என்று பொய் பரப்புரை செய்து வருகின்றனர். என் மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதை பற்றிய கவனத்தை என்னிடம் கொண்டு வந்தனர். இந்த செயலை வெறும் கவன குறைவான செயலாக என்னால் பார்க்க முடியவில்லை. என் பெயரை கெடுக்க வேண்டும் என்றே யாரோ இவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேக பட வேண்டி உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது...
மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து நாடோடிகள் – 2 படத்தின் படப்பிடிப்பு மும்முரம்

மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து நாடோடிகள் – 2 படத்தின் படப்பிடிப்பு மும்முரம்

Latest News, Top Highlights
2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் "நாடோடிகள் – 2 " உருவாகி வருகிறது. இதில் சசிகுமார் - அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார். அதோடு இந்த படத்தை எழுதி இயக்குகிறார் - சமுத்திரகனி. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.பாடல் காட்சி ஒன்றை பல லட்சம் ரூபாய் செலவில் மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கி உள்ளனர். யுக...
பரத் இனியா மற்றும் நமீதா நடிப்பில் இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு “

பரத் இனியா மற்றும் நமீதா நடிப்பில் இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு “

Latest News, Top Highlights
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் மற்றும் பலர் நடிப்பில் வசனம் செந்தில் ஒளிப்பதிவு - இனியன் ஹரீஷ் இசை - அம்ரீஷ் பாடல்கள் விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத் ஸ்டன்ட் சூப்பர் சுப்பராயன் எடிட்டிங் எலீசா தயாரிப்பு - ஜான்மேக்ஸ்,ஜோன்ஸ் தயாரிப்பில் கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் வடிவுடையான்.மருத்துவ பின்னணியில் ஹாரர் படமாக உருவாகி உள்ள பொட்டு இம்மாதம் 25 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது....
அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “ ராம்ஷேவா இயக்குகிறார்

அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “ ராம்ஷேவா இயக்குகிறார்

Latest News, Top Highlights
சங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, விஜய் டிவி.கோகுல், டாக்டர் சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இன்றைய சமூகத்தில் எல்லோருமே புத்திசாலிகள் தான் ஆனால் அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த அது புத்திசாலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே. இப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு எந்த குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம். படப்பிடிப்பு சென்னை,பாண்டி, பொள்ளாச்சி, ஆனமலை போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளத...
ஆடை இல்லாமல் ஆபாச புகைபடம் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை

ஆடை இல்லாமல் ஆபாச புகைபடம் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை

Latest News, Top Highlights
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர்கள் முதல் சாதாரண நடிகை வரை அனைவருமே கவர்ச்சி புகைப்படங்களை சமூக வளையதளங்களில் வெளியிட சிறிதும் தயக்கம் காட்டுவதில்லை. அப்படி அடிக்கடி அதீத கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருபவர் ஷெர்லின் சோப்ரா. கடந்த மாதம் கூட நிர்வாண போட்டோஷூட் வீடியோ ஒன்றை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது மீண்டும் நிர்வாண போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்...
விஜய், சூர்யா, விக்ரம் குறித்து ஒரே வார்த்தையில் சொன்ன நடிகை சமந்தா- விஷாலுக்கு என்ன சொன்னார் தெரியுமா

விஜய், சூர்யா, விக்ரம் குறித்து ஒரே வார்த்தையில் சொன்ன நடிகை சமந்தா- விஷாலுக்கு என்ன சொன்னார் தெரியுமா

Latest News, Top Highlights
சமந்தா திருமணம் ஆகியும் தன் நெம்பர் ஒன் இடத்தை தக்கவைதுள்ள ஒரே நடிகை என்றால் அது இவர் மட்டும் தான் என்று உறுதியாக சொல்லமுடியும் அதோடு முன்னனி நாயகர்கலோடு ஜோடி போடும் நாயகியும் இவர் தான் இவர் விஜய் விஷால் சிவகார்த்திகேயன் பொன்ற நாயகர்கலுடன் ஜோடி போடுபவர் என்று சொல்லலாம் நடிகைக்கு திருமணம் முடிந்தால் அதோடு அவரது சினிமா பயணம் முடிந்துவிடும் என்பார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லை திறமை இருந்தால், சரியான கதாபாத்திரங்கள் தேர்வு செய்தால் சினிமாவில் நிலைக்க முடியும் என்று காட்டி வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் தெலுங்கில் சமந்தா நடிப்பில் வந்த ரங்கஸ்தளம் என்ற படம் வசூலில் கலக்கியது. அடுத்து அவர் நடிப்பில் இரும்புத்திரை படம் வெளியாகவுள்ள நிலையில் புரொமோஷனில் பிஸியாகி வருகிறார். ஒரு பேட்டியில், விஜய், சூர்யா, விக்ரம் குறித்து ஒரே வார்த்தையில் கூறியுள்ளார் சமந்தா. யார் யாருக்கு என்னென்ன ...
யூடியூப் சந்தை – ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்சின் முதல் படைப்பு

யூடியூப் சந்தை – ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்சின் முதல் படைப்பு

Latest News, Top Highlights
மேயாத மான் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரியின் வெற்றியை தொடர்ந்து, ஸ்டோன் பெஞ்ச் ஒரு புதிய மற்றும் புது யுக பயணத்தில் "ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்ஸ்" மூலம் அடியெடுத்து வைத்திருக்கிறது, புத்தம் புதிய கோணத்தில் சிந்தனையையும் சிரிப்பையும் கூட்டும் வீடியோக்கள் செய்வதே எங்களது நோக்கம். திறமை வாய்ந்த பல புதிய கலைஞர்களுடன் கை கோர்த்து பல பரிமாணங்களில்ஸ்கெட்ச் வீடியோஸ், வெப் சீரீஸ், மியூசிக் வீடியோஸ், ஆவணப்படங்கள், இணையத்திற்க்கென்று பிரத்தேயகமான திரைப்படங்கள் என்று பல வெளிவர உள்ளன. யூடியூப் சந்தை - ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்சின் முதல் படைப்பு எங்களது முதல் படைப்பு வெர்ச்சுவல் ரியாலிட்டி வழியே யூடியூப் உலகத்திற்குள் செல்லும் ஒரு முதியவரின் பயணம். கிரேசி மோகன் குழுவின் புகழ் சீனு மோகன் மற்றும் தமிழ் யூடியூப் உலகின் முன்னணி நட்சத்திரங்களும், மேலும் பல சுவாரசியமான கதாபாத்திரங்களுடன் ...