Sunday, November 8
Shadow

Top Highlights

தமிழக மக்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து  மருந்துகள்..  திவ்யா சத்யராஜ் அதிரடி…

தமிழக மக்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து மருந்துகள்.. திவ்யா சத்யராஜ் அதிரடி…

Latest News, Top Highlights
இலவச மருத்துவம், இலவச கல்வி இதை தரும் அரசுதான் நல்ல அரசு. சத்யராஜ் அவர்களின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார் என்பதை அனைவரும் அறிவோம். சில நாட்களுக்கு முன் சென்னையில் ஈழத்து தமிழர்களுக்கும், தமிழகத்தில் வசிக்கும் வசதியில்லாத மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து முகாம் ஒன்றை நடத்தினார். இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் ஊட்டச்சத்து சம்பந்தமான ஆலோசனையும், இலவச விட்டமின் மாத்திரைகளையும் வழங்கினார். இது பற்றி திவ்யா சத்யராஜ் அவர்கள் கூறியது சிறுவயது முதலே ஊட்டச்சத்து நிபுணராக வேண்டும் என்பது என் ஆசை. என் படிப்பு தமிழ்நாட்டில் வாழும் ஏழை மக்களுக்கும், ஈழத்து தமிழர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பது என் பெருங்கனவாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை பற்றியும், ஊட்டச்சத்து குறைபாடு பற்றியும் ஆராய்ச...
மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் நடிக்கும் புதிய படம்

மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் நடிக்கும் புதிய படம்

Latest News, Top Highlights
தமிழ் திரையுலகை சூழ்ந்திருந்த கருமேகங்கள் முற்றிலும் விலகி விட்டது. மீண்டும் ஒளி வீசத்துவங்கி, திரைத்துறையிலும் பணிகள் துவங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நல்ல கதையம்சத்தோடு மிக வேகமாக உருவாகி வந்த ராஜாவுக்கு செக் படம் மீண்டும் பணிகளை துவக்கியுள்ளது. சேரன், நந்தனா வர்மா, சராயு மோகன், ஸ்ருஷ்டி டாங்கே, இர்ஃபான் ஆகியோர் நடிக்கிறார்கள். மலையாள திரைத்துறையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட், தாமஸ் கொக்காட் இந்த படத்தை பல்லாட் கொக்கட் ஃபிலிம் ஹவுஸ் சார்பில் தயாரிக்கிறார்கள். படத்தை பற்றி பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளதாக சொல்கிறார்கள். மலையாள திரையுலகில் கதை ரீதியாகவும், தரம் ரீதியாகவும் நல்ல தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை பெற்றிருக்கிறோம். உலகம் முழுக்க தமிழ் சினிமாவின் பரவலும், வர்த்தகத்துக்கு நிறைய வாய்ப்புகளும், மிகுதியான திறமையாளர்களும் இருப்பதா...
தனது 50வது வருடத்தை மிக விமர்சியாக கொண்டாட இருக்கும் NIITTTR

தனது 50வது வருடத்தை மிக விமர்சியாக கொண்டாட இருக்கும் NIITTTR

Latest News, Top Highlights
1964ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட NITTTR எனும் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்  மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சுயாட்சி நிறுவனமாகும். தென்னிந்திய தொழில்நுட்ப கல்லூரிகளின் திறனை மேம்படுத்த, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், இப்போது பல துறைகளை கொண்டு இயங்கி வருகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடக, தெலுங்கானா & பாண்டியை சேர்ந்த தொழில் நுட்ப நிறுவன ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டை செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்நிறுவனம் ஹைதராபாத், பெங்களூரு, கலாமாசேரி & விஜயவாடா போன்ற நகரங்களிலும் இயங்கி வருகிறது. 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள இந்த நிறுவனத்தின் பொன் விழா கொண்டாட்டம் வெகு விமரிசையாக சென்னையில் நடைபெற்றது. விழாவில் முக்கிய விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைக்க, விழா மலர் வெளியிடப...
விக்ரம் பிரபு நடிப்பில் ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “ பக்கா “

விக்ரம் பிரபு நடிப்பில் ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் “ பக்கா “

Latest News, Top Highlights
பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “ விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இய்க்குகிறார் S.S.சூர்யா காமெடி கலாட்டாவாக உருவாகி உள்ள இந்த பக்கா திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை ஏப்ரல் 27 ம் தேதி வெளியாக உள்ளது...
மெர்குரி – திரைவிமர்சனம் (சிறப்பு)  Rank 5/4

மெர்குரி – திரைவிமர்சனம் (சிறப்பு) Rank 5/4

Review, Top Highlights
தமிழ் சினிமாவில் பரிசோதனை படங்கள் என்றால் அது கமல்ஹாசன் தான் எடுப்பார் பேசும்படம் இருக்கும் இந்த காலத்தில் முதல் முறையாக ஊமை படம் எடுத்தவர் அதற்கு டைட்டில் பேசும் படம் என்று வைத்தவர் இந்த தைரியம் கமல் மட்டும் தான் வரும் அந்த பட்டியலில் சமீபத்தில் நானும் இருக்கிறேன் என்று இணைந்து இருப்பவர் கார்த்திக் சுப்புராஜ் ஆம் மெர்குரி படம் மூலம் மீண்டும் வசனம் இல்லாத ஒரு படம் அதுவும் திரில்லர் படம் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்தவர் காரணம் அவரின் முந்தையா படங்களே சாட்சி தன்னை மீண்டும் சிறந்த இயக்குனர் என்று நிருபித்துள்ளார். காரணம் ஆங்கில படத்துக்கு நிகரான ஒரு படம் தான் மெர்குரி. முதல் முறையாக பிரபு தேவாவுடன் இணைந்து இருக்கிறார் அதுவும் மிக சிறந்த ஒரு படத்தில் என்று தான் சொல்லணும் பிரபு தேவா ஒரு பக்கம் அதோடு சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் குறிப்பாக ஒ...
ஆர்யாவை பற்றி இலங்கை பெண் சுசானா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஆர்யாவை பற்றி இலங்கை பெண் சுசானா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Latest News, Top Highlights
ஆர்யாவின் சுயவரம் எல்லொரும் சொன்னது போல தான் அச்சு கொஞ்ச வாழ்ந்து விட்டு நான் யாரையும் திருமணம் செய்யவில்லை என்று சொல்லுவார் என்பது போலவே ஆகிவிட்டது பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடந்தது. நடிகர் ஆர்யாவுக்காக பெண் தேடும் வேலையாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 16 பெண்களில் இறுதியாக 3 பெண்கள் தான் இருந்தனர். அவர்களில் இருந்து ஆர்யா ஒருவரை தேர்வு செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால் பலரும் எதிர்ப்பார்த்தது போல் ஆர்யா அவர்களில் இருந்து யாரையும் தேர்வு செய்யவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் நிகழ்ச்சி குறித்து முதன்முதலாக பேசியுள்ளார் இலங்கை பெண் சுசானா. முதலில் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வந்தேன் இப்போது உங்களுடைய அன்பை பெற்றிருக்கிறேன். 3 மாதம் நான் கொடுத்த உழைப்பு, நேரம் எல்லாம் வீண். ஆனா...
மீண்டும் சினிமாவில் நடிக்க திட்டமிட்டு இருக்கும் சுருதிஹாசன்

மீண்டும் சினிமாவில் நடிக்க திட்டமிட்டு இருக்கும் சுருதிஹாசன்

Latest News, Top Highlights
கடந்த சில காலமாக படங்களில் நடிக்காமல் தனது சொந்த வாழ்க்கை விஷ்யமாக இருந்த சுருதி மீண்டும் நடிக்க முடிவு எடுதுள்ளார். ஸ்ருதிஹாசன் கடைசியாக நடித்த தமிழ்ப் படம் கடந்த ஆண்டில் வெளிவந்த சி 3. தெலுங்குப் படம் கட்டமராயுடு. அப்பா கமல்ஹாசன் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வந்த சபாஷ் நாயுடு, கிடப்பில் உள்ளது. கையில் படங்களே இல்லாமல் இருந்து வந்த ஸ்ருதிஹாசன், மீண்டும் பாலிவுட்டில் நடிக்கிறார். பில்லா 2, துப்பாக்கி, அஞ்சான் படங்களில் நடித்த வித்யூத் ஜம்வால் ஜோடியாக ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்கிறார் ஸ்ருதி. இவர்களுடன் நஸ்ருதீன் ஷா, அமோல் பாலேகர் உள்ளிட்டவர்களுடன் நடிக்கிறார்கள். மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்குகிறார். கலானி என்டெர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இதன் படப்பிடிப்பு நேற்று (ஏப்., 20) துவங்கியது. காதல் உடன் கூடிய ஆக்சன் படமாக இந்தப்படம...
காலா ரிலிஸ் தேதி அதிகாரபூர்வ அறிவுப்பு ரசிகர்கள் கொண்ட்டாம்

காலா ரிலிஸ் தேதி அதிகாரபூர்வ அறிவுப்பு ரசிகர்கள் கொண்ட்டாம்

Latest News, Top Highlights
கபாலி படத்திற்கு பிறகு ரஜினி - ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைந்த படம் காலா. ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்தார். மும்பையில் வாழும் தமிழகத்தை சேர்ந்த தாதா ஒருவரின் பின்னணியில் காலா படம் உருவாகி உள்ளது. ரஜினியுடன் மாஜி ஹீரோயின் ஈஸ்வரி ராவ், ஹிந்தி நடிகை ஹூயூமா குரேஷி, ஹிந்தி நடிகர் நானா படேகர், சமுத்திரகனி, அருள்தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி, ஏப்., 27-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ் சினிமாவில் நிலவி வந்த ஸ்டிரைக் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி, ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இப்போது அது உறுதியாகி உள்ளது. காலா படம் ஜூன் மாதம் 7-ம் தேதி ரிலீஸாகும் என தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்...
திரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய  நடிகர்  சங்கம் கண்டனம்

திரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்

Latest News, Top Highlights
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்றிணைக்கிறது ... அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும் , முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குரியது, போற்றுதற்குரியது….ஆனால் திரு.S.Ve.சேகர் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தும் ஒரு செய்தியை பதியவிட்டுருக்கிறார். பொதுவாக முகநூலில் நமக்கு வரும் கருத்து பதிவினை, நமக்கு உடன்பட்டால் மட்டுமே நாம் அதை மற்றவருக்கு அனுப்புவோம் . அந்த வகையில் திரு. S.Ve.சேகர் . அவர்கள் தனக்கு வந்த பதிவின் கருத்துக்கு உடன்பட்டே மறுபதிவு செய்து இருக்கிறார். அதில் உள்ள கருத்து பதிவிற்க்கு அவர் தார்மீக பொறுப்பு ஏற்று கொள்ள வேண்டும். கலைத்துறையால் சமூகத்தில் அறியப்பட்ட இவர் பொறுப்பற்ற முறையில் பெண்களை இழிவாக பதிவு செய்துள்ளார். இதை தென்னிந்திய...
நடிகை புவனேஸ்வரி மகன் ஆள் கடத்தல் வழக்கில் கைது

நடிகை புவனேஸ்வரி மகன் ஆள் கடத்தல் வழக்கில் கைது

Latest News, Top Highlights
?சென்னை விருகம்பாக்கத்தில் அப்பார்ட்மெண்ட் ஒன்றொல் வசித்து வரும் உதயா என்பவர் தன்னோட ஹச்பண்டை பிரிஞ்சு 2 குழந்தைகளுடன் இருக்கிறார். இந்நிலையில், ஃபேஸ்புக்கில் பழக்கமான பிரபல ஆபாச நடிகை புவனேஸ்வரியின் மவன் மிதுன் சீனிவாசன் உதயாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு உதயாவிடம் கூறி மிதுன் வற்புறுத்தியுள்ளார். ஆனால், மிதும் போதை பழக்கத்துக்கு ஆளானவர் என்பதை அறிந்த உதயா, அவரை திருமணம் செய்துக் கொள்ள மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மிதுன் உதயாவை தாக்கி வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் அடைத்து வைத்துள்ளார். மிதுனின் பிடியில் இருந்து தப்பி வந்த உதயா வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிச்சார். உதயாவின் புகாரையடுத்து மிதுனை போலீஸார் அரெஸ்ட் செஞ்ச்ருகாய்ங்க.??...