Sunday, November 8
Shadow

Top Highlights

ஒய்.எஸ்.ஆர் வாழ்கை வரலாறு படத்தில் சூப்பர்ஸ்டாருடன் இணையும்சூர்யா

ஒய்.எஸ்.ஆர் வாழ்கை வரலாறு படத்தில் சூப்பர்ஸ்டாருடன் இணையும்சூர்யா

Latest News, Top Highlights
மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு, தெலுங்கில் யாத்ரா என்ற பெயரில் தயாராகிறது. ஒய்எஸ்ஆர் வேடத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி நடிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக டோலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து டைரக்டர் மகி வி.ராகவ் அளித்த ஒரு பேட்டியில், யாத்ரா படத்தில் ஒய்எஸ்ஆரின் மகனான ஒய்.எஸ்.ஜெகன் கதாபாத்திரமும் இடம்பெறுகிறது. அதனால் அந்த வேடத்தில் சூர்யா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்திருக்கிறோம். அதுபற்றி இன்னும் சூர்யாவை அணுகி பேசவில்லை. விரைவில் அதுகுறித்த அவரிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்று கூறியுள்ளார்...
நான்கு மொழிகளில் வெளியாகும் புருவ அழகி ப்ரியா வாரியார் படம்

நான்கு மொழிகளில் வெளியாகும் புருவ அழகி ப்ரியா வாரியார் படம்

Latest News, Top Highlights
பொதுவாக மலையாள படங்கள் ஒரே சமயத்தில் நான்கு மொழிகளில் ரிலீஸ் ஆன படங்கள் என்றால் சொற்பம்தான் என்று சொல்லணும் அந்த வகையில் அதுவும் மிக குறைந்த பட்ஜெட படம் இது மாதிரி நான்கு மொழிகளில் படங்கள் வெளியாவது மிக அரிது ஆனால் சமீபத்தில் தன் புருவத்தால் ஓட்டு மொத்த இந்திய சினிமாவை திரும்ப வைத்த ப்ரியா வாரியார் படம் தற்போது நான்கு மொழிகளில் வெளியாக திட்டமிட்டுள்ளனர் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு மலையாள படத்திற்கு கேரளாவிலேயே நூறு தியேட்டர்கள் கிடைத்தால் பெரிய விஷயம் என்கிற நிலையில் நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது என்றால் அதுவும் ஒரே ஒரு நபரால் சாத்தியாமாகி இருக்கிறது என்பதால், மலையாள திரையுலகமே புருவம் உயர்த்தி பார்க்கிறது.. ஆம்.. தனது புருவங்களால் சமிஞ்ஞைகள் செய்து ஒரே பாடலில் மொழி தாண்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த 'ஒரு ஆதார் லவ்' என்கிற மலையா...
பிரபுதேவாவின் மெர்குரி படத்தின் கிளைமாக்ஸ் 15 நிமிடத்திலே வந்துவிடுமாம்

பிரபுதேவாவின் மெர்குரி படத்தின் கிளைமாக்ஸ் 15 நிமிடத்திலே வந்துவிடுமாம்

Latest News, Top Highlights
பிரபு தேவா மிக பெரிய இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவில் தலைகாட்ட ஆரம்பிதுள்ளார் இது அவர் ரசிகர்களுக்கும் மட்டும் இல்லாமல் அனைவரையும் கவர்ந்துள்ளது அதிலும் தன் படங்கள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று மிகவும் கவனாமாக தேர்ந்தெடுக்கிறார் . அப்படியான ஒரு படம் தான் தற்போது நடித்து வெளியாக இருக்கும் படம் மெர்குரி கார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் சைலன்ட் த்ரில்லராக உருவாகியுள்ள படம் 'மெர்க்குரி'. பிரபுதேவா. படம் ரிலீஸுக்கு தயாராகி விட்டாலும், தற்போது நடைபெறும் ஸ்டிரைக் காரணமாக அமைதி காக்கிறது. சுமார் ஒண்ணே முக்கால் மணி நேரம் ஓடும் விதமாக உருவாகியுள்ளது இந்தப்படம்.. சமீபத்தில் இந்தப்படம் பற்றி சில தகவல்களை பகிர்ந்துகொண்ட பிரபுதேவா, இந்தப்படம் துவங்கிய பதினைந்தாவது நிமிடத்திலேயே கிளைமாக்ஸ் துவங்கி விடும். அதன்பின் சீட் நுனியில் அமர்ந்து கொண்டு தான் படம் பார்ப்பீர்கள். அதனால...
நயன்தாரா காதலன்விக்னேஷ் சிவன் எடுக்கும் அடுத்த அவதாரம் !

நயன்தாரா காதலன்விக்னேஷ் சிவன் எடுக்கும் அடுத்த அவதாரம் !

Latest News, Top Highlights
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதல் விவரம் நாம் அறிந்த விஷயம் இவர்களை பற்றி இப்போது மேலும் ஒரு பர பர விஷயம் ஆம் இதுவரை இயக்குனர் அவதாரம் எடுத்து வந்த விக்னேஷ் சிவன் அடுத்த கட்ட முயற்சி அதுவும் நம்ம நயன்தார எடுத்து இருக்கும் முடிவு என்ன தெரியுமா நீங்க இயக்குனர் வளம்மட்டும் போதாது நடிக்க வேண்டும் என்று அன்பு கட்டளை காதலி சொல்லி செய்யவில்லை என்றால் உடனே ஓகே சொல்லிவிட்டார் விக்னேஷ் சிவன் ஆனால் யாரு இயக்குனர் என்பது கேள்வி குறியாக உள்ளது. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர். இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று டேட்டிங்கில் ஈடுபடுகின்றனர். நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்து சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ இயக்கினார். இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு வந்தபோது அதை ஏற்க...
அஞ்சலி – ஜெய் காதல் உறுதி செய்த பிரபல நடிகர்

அஞ்சலி – ஜெய் காதல் உறுதி செய்த பிரபல நடிகர்

Latest News, Top Highlights
ஜெய் - அஞ்சலி எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்தனர். பின்னர் பலூன் படத்திலும் இணைந்து நடித்தனர். அதன்பிறகு அவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் செய்திகள் வந்தன. இதை இருவரும் மறுத்தாலும், அவர்கள் காதலிப்பது உண்மை தான் என்று சினிமா வட்டாரங்கள் உறுதி செய்தன. தமிழ் சினிமாவில் முக்கிய புதிராக இருப்பது ஜெய் மற்றும் அஞ்சலி காதல் என்று தான் சொல்லணும் காரணம் ஜெய் அஞ்சலி காதல் என்று செய்தி வருகிறது ஒரு சமயம் இல்லை இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்றும் சொல்லுகிறார்கள் ஆனால் உண்மை என்ன என்று விசாரித்தபோது கிரிகெட் மையாமாக வந்த படத்தில் நடித்த ஜெய் மற்றும் அதில் நடித்த நடிகர்கள் மிகவும் நெருக்கம் அவர்களில் ஒருவரிடம் விசாரித்ததில் இருவரும் மிகவும் நெருக்கமான காதலில் உள்ளனர் என்று கூறினார் இந்த நிலையில் காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்தனர்...
நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் மேலும் ஒரு நடிகை புகார்

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் மேலும் ஒரு நடிகை புகார்

Latest News, Top Highlights
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வரும் இளம் நடிகைகளிடமும். ஏற்கனவே பிரபலமாக உள்ள நடிகைகள் புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்கும்போதும் அவர்களுக்கு செக்ஸ் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக ராதிகா ஆப்தே உள்ளிட்ட நடிகைகள் புகார் தெரிவித்து வருகிறார்கள். மலையாளம், தெலுங்கு, இந்தி மொழி நடிகைகள் இந்த குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளனர். ஆனால் படுக்கைக்கு அழைத்தவர்கள் பெயர்களை வெளியிட அவர்கள் மறுத்துவிட்டனர். இந்த நிலையில் பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக இந்தி நடிகை திவ்யா தத்தாவும் கண்டித்துள்ளார். திரையுலகில் படுக்கைக்கு அழைப்பவர்கள் பற்றி ஒவ்வொரு நடிகையும் பேச தொடங்கி உள்ளனர். ஆனால் அந்த கேவலமான மனிதர்கள் யார் என்பதை சொல்ல மறுக்கிறார்கள். சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது. படுக்கைக்கு அழைப்பவர்கள் பெயர்களை வெளியிட்டால் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் ஒழித...
விஜய் அரசியலுக்கு வந்தால் காமெடி ஆகிடும் சொன்னது யார் தெரியுமா ?

விஜய் அரசியலுக்கு வந்தால் காமெடி ஆகிடும் சொன்னது யார் தெரியுமா ?

Latest News, Top Highlights
விஜய் சினிமா வளர்சிக்கு மட்டு இல்லை எல்லா விதத்திலும் மிகவும் உறுதுணையாக இருந்தவர் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் என்று சொன்னால் அது மிகையாகது அந்த அளவுக்கு விஜய்யின் உயர்வுக்கு பக்க பலாக இருந்து இருக்கிறார் அதோடு விஜய் கட்சி ஆரம்பிக்க முதல் அடி வைத்தவரும் இவர் தான் இந்த சூழ்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவதை பற்றி இவரே இப்ப என்ன சொல்லி இருக்குறார் தெரியுமா ரஜினியும் கமலும் தற்போது அரசியலுக்கு வந்துவிட்டனர். அவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணியில் இருபவர்கள் அஜித் மற்றும் விஜய். அஜித் எப்போதும் அரசியலில் ஆர்வம் காட்டியதில்லை, எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் வருவதில்லை. ஆனால் விஜய் அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர். படங்களில் அவர் பேசும் வசனங்களிலேயே அது புரியும். சமீபத்தில் காவிரிக்காக நடந்த நடிகர்கள் போராட்டத்திலும் விஜய் முதல் ஆளாக வந்து கலந்துகொண்டார். இந்நிலையில் விஜய் அரச...
சினிமா வேலைநிறுத்தம் விரைவில் முடிவுக்கு வருகிறது

சினிமா வேலைநிறுத்தம் விரைவில் முடிவுக்கு வருகிறது

Latest News, Top Highlights
இந்தியாவிலே தமிழ் சினிமா தான் மிகவும் பிரபலம் காரணம் தரமான கதை அதிக வியாபாரம் சிறந்த தொழில்நுட்பம் இப்படி அனைத்திலும் சிறந்து விளங்கிய சினிமா துறை கடந்த ஒன்டரைமாதங்கலாக வேலை நிறுத்தம் பேரில் முடங்கி கிடக்கிறது இதனால் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் சினிமாவை நம்பி உள்ள தொழிலார்களும் பாதிக்க பட்டுள்ளனர் இந்த வேலை நிறுத்தம் எப்போது முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்புக்கு ஒரு விடை கிடைக்கும் அளவில் உள்ளது என்று தான் சொல்லணும் . அவ்வப்போதுதான் சென்னைக்கு மழை என்றாலும் எப்போதாவது வெளுத்து வாங்கி விடும். ஊரை ஒரு வழி பண்ணாமல் போகாது. அது மாதிரிதான் தமிழ்சினிமாவில் சில்லறை சண்டைகள் நடக்கும். ஒருநாள் பெரிதாக வெடித்து விடும்.ஆனால் ஒட்டு மொத்த திரை உலகமே இப்படி தனுஷ்கோடி மாதிரி ஆகும் என எதிர்பார்க்கவில்லை.தியேட்டரையும் மூடிட்டாங்க. “மூடவில்லை” என்று சிலர் பம்மாத்துப் பண்ணினாலும் ஆடியன்ஸ் என்கிற இனம...
தனுஷ் – சிவகார்த்திகேயன் மோதலுக்கு முற்று புள்ளி வைத்தது யார் தெரியுமா?

தனுஷ் – சிவகார்த்திகேயன் மோதலுக்கு முற்று புள்ளி வைத்தது யார் தெரியுமா?

Latest News, Top Highlights
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அசுர வளர்ச்சி பெற நடிகர் தனுஷும் ஒரு முக்கிய காரணம் எனவும், ஆனால் தற்போது அவர்களுக்கு நடுவே பல பிரச்சனைகள் இருப்பதாகவும் சமீப காலமாக முணுமுணுக்கப்பட்டு வந்தது. தனுஷ் தயாரிப்பில் சில படங்கள் நடித்த சிவகார்த்திகேயன், தற்போது வேறொரு தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டுமே படம் நடித்துகொடுப்பதும் இந்த செய்தி பரவியதற்கு ஒரு காரணம். இந்நிலையில் தனுஷ்-சிவகார்த்திகேயன் இருவரும் சமீபத்தில் நடந்த நடிகர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். முதலில் நடிகர் விஜய்க்கு இருபுறமும் அமர்ந்திருந்த இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் சமாதனம் தளபதி விஜய் செய்துவைத்தார் நமக்குள் சண்டை இருக்க கூடாது என்று அறிவுரை சொன்னதாக கூறபடுகிறது அதன் பின்னர் இருவரும் ஒன்றாக அமர்ந்தும் பேசிக்கொண்டனர். கிளம்பும்போது தனுஷ் சிவகார்த்திகேயன் இருவரும் கட...
காவிரி, ஸ்டெர்லைட் போராட்டத்தைப் புறக்கணித்த விஷால் நண்பர்கள்

காவிரி, ஸ்டெர்லைட் போராட்டத்தைப் புறக்கணித்த விஷால் நண்பர்கள்

Latest News, Top Highlights
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சினிமாத்துறையினர் நேற்று போராட்டம் நடத்தினர். தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னெடுத்த இந்தப் போராட்டத்தில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ள சினிமா அமைப்புகள் பின்னர் இணைந்து கொண்டன. வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கமல், ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, கார்த்தி, விஷால் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டனர். ஆனால், விஷாலின் நெருங்கிய நண்பர்களான ஆர்யா, விஷ்ணு விஷால், உதயநிதி ஸ்டாலின், ஜீவா ஆகியோர் அந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. விஷாலின் நண்பர்கள் குழுவில் இருந்து ஜெயம் ரவி மட்டுமே கலந்து கொண்டார். விஷால் பொறுப்பில் இருக்கும் இரண்டு சங்கங்கள் இணைந...