சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் காலா படத்தின் கதை இப்படி தானாம்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காலா இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது அது ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது அது மட்டும் இல்லாமல் இணையதளங்களில் வைரலாக இருந்தது அதோடு நேற்று இந்திய அளவில் ட்ரண்டிங் ஆனது நாம் அறிந்த விஷயம் இந்த நிலையில் இந்த படத்தின் கதை கசிந்துள்ளது இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்வை உண்டு பண்ணியுள்ளது .
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா' திரைப்படத்தின் டீசர் நேற்று நள்ளிரவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 'காலா' படத்தில் ஹூமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி, சுகன்யா, ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். 'காலா' டீசரில் இடம்பெற்றிருக்கும் வசனங்களும், ரஜினியின் ஸ்டைலும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. 'காலா' டீசரில் வந்த காட்சிகளில் ரஜினி தனது கையில் காதலியின் பெயரை பச்சை ...









