Sunday, November 8
Shadow

Top Highlights

நான் ஏமாற்றி விட்டேனா? பொய்ப் புகாருக்குத்  தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் விளக்கம்!

நான் ஏமாற்றி விட்டேனா? பொய்ப் புகாருக்குத் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் விளக்கம்!

Latest News, Top Highlights
'தர்மதுரை' படத்தின் வெற்றிக்குப் பின் ஆர்.கே. சுரேஷ் தன் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் பிரமாண்டப் படமாக உருவாகவுள்ள 'புலிப்பாண்டி 'படத்தில் நடிக்கவுள்ளார். பிற நடிகர்கள் படக் குழு பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார். அவரிடம் அவரைப் பற்றி வந்துள்ள செய்தி பற்றிக் கேட்டோம். தன்னைப் பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார் பற்றித்தானே என்று பேச ஆரம்பித்தார். " கோடை மழை என்ற படத்தை கதிரவன் இயக்கியிருந்தார். முதலில் வெளியான போது கவனிக்கப்படவில்லை.. மறுபடியும் வெளியிட வேண்டும் என்று என்னிடம் வந்தார்கள். மிகவும் கெஞ்சிக் கேட்டார்கள். அதற்கு அவர்கள் எதிர்பார்த்த மாதிரி பெரிய காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. நாங்கள் முயன்று தியேட்டர்கள் பிடித்து வெளியிட உதவினோம். படம் சுமாராக இருந்ததால் வசூலும் பெரிதாக இல்லை. இது சம்பந்தமான கணக்குகளைக் காட்டி பணமும் ஐந்து லட்ச ரூப...
”நடனப்புயலாக மாறிய நெல்லைப்புயல்  இமான் அண்ணாச்சி”

”நடனப்புயலாக மாறிய நெல்லைப்புயல் இமான் அண்ணாச்சி”

Latest News, Top Highlights
சமூக போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்து படமாகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் நகைச்சுவையான அரசியல்வாதியாக இமான் அண்ணாச்சி நடிக்கிறார் இப்படத்தில் வரும் ஒரு பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். அப்பாடல் வரிகள் “சாராய மண்டைய மண்டைய குண்டக்க மண்டக்க, நெஞ்சுல சாத்திக்க ஜவ்வாது இவ நெஞ்சுல பூசிக்க வாடா மச்சான்“ இப்பாடலில் சசிரேகா என்ற நடிகையுடன் இமான் அண்ணாச்சி நடனமாடி கலக்கியிருக்கிறார். நகைச்சுவை வேடங்களில் நடித்த அண்ணாச்சி முதல்முறையாக நடனமாடியிருக்கிறார். அந்நடனத்தை பார்த்த படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் இனிமேல் நடனப்புயல் பிரபுதேவாவும், ராகவா லாரன்சும் இமான் அண்ணாச்சியிடம் நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். இதைபற்றி இமான் அவர்கள் கூறும்பொழுது எனக்குள் இப்படி...
தானா சேர்ந்த கூட்டம் 4 நாள் தமிழ்நாடு மொத்த வசூல் விவரம்

தானா சேர்ந்த கூட்டம் 4 நாள் தமிழ்நாடு மொத்த வசூல் விவரம்

Latest News, Top Highlights
தமிழ் பண்டிகையும் பொங்கல் அன்று மூன்று படங்கள் வெளியானது இதில் அதிக வசூல் எந்த படம் என்று போட்டி நிலவுகிறது உண்மையில் இந்த போட்டியில் யார் வெற்றி என்பது இன்னும் கேள்விக்குறி தான் ஆனால் ஸ்கெட்ச் படக்குழு நேற்று வெற்றிவிழா எடுத்தனர் இன்று தானா சேர்ந்த கூட்டம் இன்று வெற்றிவிழா எடுக்கிறார்கள் இதற்கிடையில் இந்த படத்தின் வசூல் நிலவரம் பார்ப்போம் நடிகர் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் நான்கு நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமை வரை கிட்டத்தட்ட 35 கோடி தமிழ்நாட்டில் மட்டும் வசூலித்துள்ளது. Day 1 - Rs. 7.24 cr Day 2 - Rs. 8.91 cr Day 3 - Rs. 9.32 cr Day 4 - Rs. 9.46 cr Total - Rs. 34.93 cr...
விஜய் டிவியை விட்டு கை மாறும் பிக் பாஸ் இரண்டாம் பகுதி தொகுப்பாளர் யார் ?

விஜய் டிவியை விட்டு கை மாறும் பிக் பாஸ் இரண்டாம் பகுதி தொகுப்பாளர் யார் ?

Latest News, Top Highlights
அதிக மக்களால் பார்க்கப்பட்ட டிவி நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். டிவி பார்க்காதவர்களையும் பார்க்க வைத்த இந்த நிகழ்ச்சி இந்தியில் பிரபலமான நிகழ்ச்சியாகும். இதையடுத்து விஜய் டிவியில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி, பல சர்ச்சைகளை எழுப்பினாலும், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் மக்களிடம் பிரபலமானதோடு, திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதி விரைவில் ஓளிபரப்பாக உள்ளது என்றும், அதில் பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ் பிக் பாஸ் சீசன் 2 விஜய் டிவியிடம் இருந்து கலர்ஸ் சேனலுக்கு கைமாறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் பிரபல சேனலான...
ஸ்கெட்ச் வெற்றி சந்திப்பில் நடிகர்சூரியிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம்

ஸ்கெட்ச் வெற்றி சந்திப்பில் நடிகர்சூரியிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம்

Latest News, Top Highlights
பொங்கல் அன்று வெளியான படம் ஸ்கெட்ச் இந்த படத்தில் விக்ரம்,தமன்னா, ஸ்ரீமன் ,வினோத்,சூரி, மற்றும் பலர் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும்வெற்றி படமாக அமைந்தது இந்த படம் ரசிகர்களிடம் இக பெரிய வரவேற்ப்பை பெற்றது அதோடு நல்ல விமர்சனமும் பெற்றது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் கேரளாவில் மிகபெரிய வசூல் சாதனை படைத்துள்ளது . அதோடு அரபு நாடுகளில் ரஜினியின் கபாலி சாதனையும் முரியடிதுள்ளதாக இந்த படத்தை உலக முழுவதும் வெளியிட்ட தயாரிப்பாளர் தாணு கூறினார் இது இந்த படத்துக்கு மேலும் மகுடம் சூடியுள்ளது இதனால் இந்த படத்தின் வெற்றி சந்திப்பு இன்று பதிரிக்கைய்யர்களுடன் நடந்தது அப்போது பேசிய இயக்குனர் விஜய் சந்தர் இகவு உணர்ச்சிவசப்பட்டு பேசினார் இந்த படத்தின் வெற்றிக்கு உக்கிய காரணம் நடிகர் விக்ரம் தான் அடுத்து இசையைப்பாளர் தமனும் தான் என்று பேசினார் அடுத்து பேசிய ஹீரோ விக்ரம் படத்தி...
ஒரே மேடையில் நான்கு முன்னணி நட்சத்திரங்களின்  படங்கள்  விழா

ஒரே மேடையில் நான்கு முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் விழா

Latest News, Top Highlights
கோலிவுட்யின் முன்னணி நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கடந்த பொங்கல் அன்று வெளியான தானா சேர்ந்த கூட்டம் படம் மிக பெரிய வெற்றிபெற்றுள்ளது வர்த்தகரீதியாகவும் விமர்சன ரீதியாகவும்ம் இந்த படம் பெரிய வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களின் விழாவும் ஒரே மேடையில் நடத்த முடிவு செய்து இருக்கும் ஞானவேல்ராஜா இந்த நிறுவனம் தயாரிக்கும் ஆர்யா நடிப்பில் உருவாகும் கஜினிகாந்த் சிங்கிள் ட்ராக் மற்றும் அனுஸ்கா நடிக்கும் பாகமதி படத்தின் இசைவெளியீட்டு அடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து படைந்ததின் இரண்டாவது ட்ராக் இவை அனைத்தையும் ஒரே மேடையில் நடத்த திட்டமிட்டுள்ள ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இதற்க்காக இந்த மேடையில் ஆர்யா சூர்யா கௌதம் கார்த்திக் அனுஷ்கா இவர்கள் அனைவரும் ஒரே மேடையில் தோன்றுகிறார்கள் இந்த விழா சென்னையில் உள்ள ஒரு மிக பெரிய நட்சத்திர ஓட்டலில் நாளை நடக்கப்ப...
திகிலான ரேடியோ ரூமில் நடிகர் சத்யராஜ் !!!

திகிலான ரேடியோ ரூமில் நடிகர் சத்யராஜ் !!!

Latest News, Top Highlights
தென்னிந்திய சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் அசத்தக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே. 'பாகுபலி' படத்தில் 'கட்டப்பா' கதாபாத்திரத்தின் மூலம் இந்தியா முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தை ஈர்த்தவர் சத்யராஜ். அவர் தற்பொழுது ஒரு முழு நீள திகில் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். இந்த படத்தை 'கள்ளப்படம்' புகழ் வேல் இயக்கவுள்ளார். இது குறித்து இயக்குனர் வேல் பேசுகையில் , ''பொருத்தமான நடிகர்கள் தேர்வு மிக முக்கியம் என்பதை நம்புபவன் நான். சத்யராஜ் சார் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டவுடனே எனது பாதிக்கும் மேற்பட்ட வேலை முடிந்ததாக உணர்ந்தேன். இந்த கதாபாத்திரத்திற்கு அவரை விட பொருத்தமான நடிகர் யாரும் இல்லை. ஒரு FM ரேடியோ ஸ்டேஷனை மையமாக கொண்ட சூப்பர் நாச்சுரல் திரில்லர் தான் இந்த படம். ஒரு ரேடியோ ஸ்டேஷனில் ஒரு குறிப்பிட்ட இரவில் நடக...
படப்பிடிப்பு தளத்தில் ஹிப்ஹாப் தமிழாவுக்கு விபத்து

படப்பிடிப்பு தளத்தில் ஹிப்ஹாப் தமிழாவுக்கு விபத்து

Latest News, Top Highlights
ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நாயகனாக அறிமுகமான படம் `மீசைய முறுக்கு'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை சுந்தர்.சி அவரது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரித்திருந்தார். இந்நிலையில், ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படத்தையும் சுந்தர்.சி தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். பார்த்திபன் தேசிங்கு என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஆதிக்கு விபத்து ஏற்பட்டு கையில் அடிபட்டுள்ளது. இதனால் அவர் இடம்பெறும் காட்சிகளுக்கு பின்னர் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. சுந்தர்.சி-யின் கலகலப்பு-2 படத்திற்கு இசையமைக்கும் இவர் சமீபத்தில் கையில் கட்டுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
அடேங்கப்பா.. உலகின் அழகான நடிகர் இந்தியராமே – பெருமைகொள்ளும் பாலிவுட்

அடேங்கப்பா.. உலகின் அழகான நடிகர் இந்தியராமே – பெருமைகொள்ளும் பாலிவுட்

Latest News, Top Highlights
பன்னாடுகளை சேர்ந்த ஒரு சர்வதேச சர்வே நிறுவனம் 2018-ம் ஆண்டுக்கான ஹேன்ட்ஸம் நடிகர் யார்? என்பதை அறிய நடத்திய கருத்துக்கணிப்பில் பாலிவுட் நாயகன் ஹிரித்திக் ரோஷன் முதல் நபராக தேர்வாகியுள்ளார். ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சன், தைவான் நடிகர் காட்பிரே காவ், கிறிஸ் இவான்ஸ், டேவிட் போரியனஸ், கனடா நடிகர் நோவா மில்ஸ், ஹென்றி காவில், டாம் ஹிடில்ஸ்டன் மற்றும் சாம் ஹேவ்கான் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி இந்த இடத்துக்கு ஹிரித்திக் ரோஷன் தேர்வாகியுள்ளார். அவருக்கு இந்த சிறப்பிடம் அளிக்கப்பட்டது தொடர்பாக அந்த சர்வே நிறுவனம் தெரிவித்துள்ள விபரத்தின்படி, உயரமாகவும், கவர்ச்சிகரமாகவும் உள்ள ஹிரித்திக் ரோஷன், திரையுலகில் நுழைந்த காலத்தில் இருந்தே பல பெண்களை கவர்ந்திழுத்துள்ளார். கவர்ச்சிகரமான கண்களும், திடகாத்திரமான உடல்கட்டும் அவருடைய தோற்றத்துக்கு பன்மடங்கு மெருகேற்றுகிறது. முன்னதாக, ஆசியாவின் க...
பிறந்தநாளில் நியூ லுக்கில் இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி

பிறந்தநாளில் நியூ லுக்கில் இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நள்ளிரவு 12 மணிக்கு நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார். பிறந்த நாளை முன்னிட்டு விஜய் சேதுபதி நடித்து வரும் ‘சீதக்காதி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கின்றனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை யாரும் பார்த்திராத விஜய் சேதுபதியை இந்த போஸ்டரில் காண முடிகிறது. இது விஜய் சேதுபதியின் 25வது படமாகும். இந்த போஸ்டர் விஜய் சேதுபதிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. மேலும் படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக இப்படத்தின் இயக்குனர் பாலாஜி தரணீதரன், ‘சீதக்காதி’ படத்தின் போஸ்டர் ரசிகர்களின் வாயை பிளக்க வைக்கும் என்று கூறினார். அதன்படியே ...