Sunday, November 8
Shadow

Top Highlights

பிக்பாஸ் ஜூலியை உத்தமியாக்கிய படநிறுவனம்

பிக்பாஸ் ஜூலியை உத்தமியாக்கிய படநிறுவனம்

Latest News, Top Highlights
ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் 'வீர தமிழச்சி' என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இதனையடுத்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார் ஜூலி. இந்நிலையில் இவர், தற்போது 'கே7 புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ‘உத்தமி’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சமூக சேவகராக நடிக்கிறார் ஜூலி. மேலும் இந்த படத்தில் ‘ஜூலியும் 4 பேரும்’, ‘தப்பாட்டம்’ போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்....
பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இயக்குனர்  ராம் கோபால் வர்மா- புகைப்படங்கள் இதோ

பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இயக்குனர் ராம் கோபால் வர்மா- புகைப்படங்கள் இதோ

Latest News, Top Highlights
ராம் கோபால் வர்மா எப்போதும் சர்ச்சையுடனே பயணிப்பவர். இந்நிலையில் இவர் சமீப காலமாக நடிகர் பவன் கல்யானை தாக்கியே ஏதும் கருத்து வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல Porn ஸ்டார் Mia Malkova நடிக்கும் ஒரு குறும்படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியுள்ளார். அந்த குறும்படத்திற்கு GOD , SEX and TRUTH என்று டைட்டில் வைத்துள்ளனர், அந்த புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைத்தளத்தையே அதிர்ச்சியாக்கியுள்ளனர். இதோ...
அனிருத்துக்கு பிடித்தாய் நடிகை யார் தெரியுமா அதை நடிகையின்  காதலன் முன் சொன்னார்

அனிருத்துக்கு பிடித்தாய் நடிகை யார் தெரியுமா அதை நடிகையின் காதலன் முன் சொன்னார்

Latest News, Top Highlights
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நேற்று விக்னேஷ் சிவனாக அனிருத்தும் , அனிருத்தாக விக்னேஷ் சிவனும் VJ அஞ்சனா சந்திரன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர். VJ அஞ்சனா சந்திரன் விக்னேஷ் சிவனிடம் அனிருத்திடம் கேள்வி கேட்பது போன்று கேள்வி கேட்டார் அதற்கு விக்னேஷ் சிவனும் அனிருத் பதில் சொல்வது போன்று பதில்களை கூறினார். VJ அஞ்சனா சந்திரன் அனிருதிடம் எப்பொது கல்யாணம் என்று கேட்ட கேள்விக்கு விக்னேஷ் சிவன் நிறைய பெண்களை பார்த்து கொண்டு இருக்றேன். பெண் பார்த்த பின்பு விரைவில் திருமணம் என்று கூறினார். VJ அஞ்சனா சந்திரன் விக்னேஷ் சிவனிடம் உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது விட்டில் பார்க்கும் பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு கண்டிப்பாக காதல் திருமனம் தான் என்று கூறி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். அடுத்து VJ அஞ்சனா சந்திரன் இயக்குநர் விக்னேஷ் சிவன...
ராமகிருஷ்ணன் – தருஷி நடிக்கும் “ டீக்கடை பெஞ்ச் “

ராமகிருஷ்ணன் – தருஷி நடிக்கும் “ டீக்கடை பெஞ்ச் “

Latest News, Top Highlights
அருள்மிகு ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ டீக்கடை பெஞ்ச் “இந்த படத்தில் ராமகிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தருஷி நடிக்கிறார். மற்றும் நிரஞ்சன், நட்ராஜன், அத்திக், சித்ராலட்சுமணன், டி.பி.கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, பருத்திவீரன் சுஜாதா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பருத்திவீரன் செவ்வாழை, மனிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - வெங்கடேஸ்வர் ராவ் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் - ராம்ஷேவா. இயக்குனர் ராம் ஷேவாவிடம் படத்தைப் பற்றி கேட்டோம்.. இது செண்டிமென் கலந்த ஒரு நகைச்சுவை திரைப்படம். நாயகன் ராமகிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமான பரம்பரை சொத்து ஒன்றை நாயகி தருஷி நாயகன் வீட்டிலிருந்த அவருக்கு தெரியாமல் எடுத்து செல்கிறாள். இதை அறிந்த நாயகன் அவளிடம் கேட்க இருவருக்கும் மோதல் உண்டாகிறது, இதனால் நண்பர...
ரஜினியும் சில அரைவேக்காடுகளும்… சரியான பதிலடி!

ரஜினியும் சில அரைவேக்காடுகளும்… சரியான பதிலடி!

Latest News, Top Highlights
வெறும் 20 நிமிட பேச்சு .... அரசியல்வியாதிகள் அலறுகிறார்கள்.. பல வருங்கால முதல்வர்களுக்கு பீதி கிளம்பிவிட்டது... மீடியா வியாபாரிகள் தொழில் சூடு பிடித்துவிட்டது... ஆனால் சில அரைவேக்காடுகள் கேட்டதையே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறது... இதுவரை வந்த அனைத்து விமர்சனங்களுக்கும் ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்தபின்னரும் நம் அறிவு ஜீவிகளின் கல்லெறிதல் நிற்கவில்லை. அப்பேற்பட்ட உலக மகா யோக்கியர்களுக்குத்தான் இந்த பதிவு... ரஜினியின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் : ஒரு தமிழந்தான் முதல்வராக வேண்டும். ரஜினி வரக்கூடாது... சினிமாகாரன் ஆண்டது போதும். இதுவரை தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் ரஜினி ? எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்கவில்லை ? கர்நாடகாவில் சொத்து வாங்கி குவித்துள்ளார். படம் வெளிவரும்போது ஓடுவதற்க்காக மட்டும் அரசியல் பேசுவார்... தில் இருப்பவர்கள் இந்த பதில்களை எதிர்கொள்ளல...
ராணி முகர்ஜியின் 60 நாள் விளம்பர மாரத்தான்

ராணி முகர்ஜியின் 60 நாள் விளம்பர மாரத்தான்

Latest News, Top Highlights
பாலிவுட் நடிகை "ராணி முகர்ஜி" ஹிச்சி திரைப்படத்தை இரண்டு மாதம் விளம்பரம் செய்ய திட்டமிட்டுளார்.இத்திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளித்துள்ளது. "ராணி முகர்ஜி " மிகச்சிறந்த நடிகை.எந்தவிதமான படத்தை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று அவருக்கு நன்கு தெரியும்.ராணி முகர்ஜியின் திரைப்டப்படங்கள் வெளிவந்தால் நல்ல வரவேற்ப்பை பெரும் நிலையில் தற்போது ஹிச்சி படத்தில் சிறிது காலம் இடைவெளி விட்டு நடித்துள்ளார்.இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தளிக்கும். ராணி முகர்ஜி இத்திரைப்படத்தில் ஒரு நரம்பு மண்டல கோளாறு, டூரெட்ஸ் நோய்க்குறியைக் கொண்டிருக்கும் "நைனா மாதுர் "எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.2008 ம் ஆண்டுவெளியான "ஹிக்கி பிராட் கோஹன்னின்" புகழ்பெற்ற "ஹால்மார்க்" தொலைக்காட்சி சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டது இத்திரைப்படம். ராணி முகர்ஜி "ஹிச்சி "படத்தை இரண்டு மாதங்களுக்குள் பரவலாக வி...
விஜய் சேதுபதிக்கு மணிரத்தினம் கொடுத்த கௌரவம்

விஜய் சேதுபதிக்கு மணிரத்தினம் கொடுத்த கௌரவம்

Latest News, Top Highlights
'காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்காக கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் மணிரத்னம். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் மணிரத்னம். பெயரிடப்படாத புதிய படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளார்கள். எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை பெரும் பொருட்செலவில் தங்களுடைய 17-வது தயாரிப்பாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக, விஜய் சேதுபதிக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், அது சிறிய அளவிலேயே இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது படம் முழுக்க விஜய் சேதுபதி வரும் அளவுக்கு கதையில் மாற்றம் செய்திருக்கிறாராம் மணிரத்ன...
தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற தலைப்பு… – கே.பாக்யராஜ்

தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற தலைப்பு… – கே.பாக்யராஜ்

Latest News, Top Highlights
ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'. இந்தப் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மேலும் மஸ்காரா அஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து, இயக்குநர் பாக்யராஜ் பேசும் போது, “முன்னமே வைக்கப்பட்ட இந்த படத்தின் தலைப்பு, இப்போது நடந்து கொண்டிருக்கிற சம்பவங்களோடு அப்படியே பொருந்தும் ...
லத்திகாவை போல இந்த படத்தையும் 100 நாள் ஓடவைப்பேன் – பவர் ஸ்டார் சபதம்

லத்திகாவை போல இந்த படத்தையும் 100 நாள் ஓடவைப்பேன் – பவர் ஸ்டார் சபதம்

Latest News, Top Highlights
ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'. இந்தப் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மேலும் மஸ்காரா அஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தனது வழக்கமான ஸ்டைலில் “பவர் ஸ்டார்” சீனிவாசன் பேசும் போது, அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது. அவர் பேசியதாவது, “முதல் நாள் சூட்டிங் போன போது அங்கே நிறைய போலீஸ் இருந்தார்கள். இ...
காசு கொடுப்பதால் அந்த நிகழ்ச்சிக்கு போகிறேன் – கங்கனா ரனாவத்

காசு கொடுப்பதால் அந்த நிகழ்ச்சிக்கு போகிறேன் – கங்கனா ரனாவத்

Latest News, Top Highlights
பாலிவுட்டில் பிரபலங்களின் வாரிசுகள் அதிக அளவில் அறிமுகமாகி வருகிறார்கள். வாரிசுகளின் ஆதிக்கத்திற்கு பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் முக்கிய காரணம் என்று இந்தியில் பிரபலமான நிகழ்ச்சியான கரண் ஜோஹர் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகை கங்கனா ரனாவத் கூறியிருந்தார். இதில் வாரிசுகள் ஆதிக்கம் பற்றி கங்கனா, கரண் ஜோஹார் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. கரண் ஜோஹார், கங்கனா மோதலில் தலையிடாமல் பாலிவுட் பிரபலங்கள் வேடிக்கை பார்த்தார்கள். இந்நிலையில் கரண் ஜோஹர் நடத்தும் அடுத்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கங்கனா ரனாவத் சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதுகுறித்து கங்கனா கூறும் போது, கரண் ஷோவில் கலந்து கொள்ள ஆவலாக உள்ளேன். இது வேலை தொடர்பானது. காசு கொடுக்கிறார்கள். எனவே கலந்து கொள்கிறேன் என்று கூலாக கூ...