Sunday, November 8
Shadow

Top Highlights

விஜய் சேதுபதியின்  ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. வெற்றியின் அறிகுறியில்

விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. வெற்றியின் அறிகுறியில்

Latest News, Top Highlights
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி மற்றும் நிஹாரிகா நடிப்பில், ஆறுமுக குமார் இயக்கத்தில் ,' Amme Nararyana Entertainment' மற்றும் ' 7C's Entertainment Private Limited' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் மிக விமர்சையாக நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த ஆடியோவை மலேசிய நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் தத்தோ திரு.சரவணன் அவர்களும் Malindo Airlines நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சந்திரன் ராமமூர்த்தி அவர்களும் இணைந்து வெளியிட்டனர். இப்பட பாடல்கள் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் டீசர் யூ டியூபில் மூன்று மில்லியன் வியூஸை தாண்டியுள்ளது என்பது குறிப்பிட...
தளபதி 62 இயக்குனர் முருகதாஸ்யின் மாஸ்டர் பிளான்

தளபதி 62 இயக்குனர் முருகதாஸ்யின் மாஸ்டர் பிளான்

Latest News, Top Highlights
தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி இருந்த மெர்சல் படத்தை அடுத்து தன்னுடைய தளபதி-62 படத்திற்காக ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி அமைத்துள்ளார். தொடர்ந்து இரண்டு மாபெரும் வெற்றியை கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது தொடர்ந்து இரண்டு படங்களையும் நூறு கோடி கிளப்பில் இணைத்த பெருமை முருகதாஸ் மட்டுமே உண்டு அதுவும் தளபதியை வைத்து இந்த கூட்டணியின் மூன்றவது வெற்றி நிச்சயம் வேண்டும் என்பதற்காக இயக்குனர் முருகதாஸ் மாபெரும் திட்டம் தீட்டி வெளிசெய்துவருகிறார் இந்த படத்திற்கு மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்க தொடங்கி விட்டார், மேலும் ஒரு பாடலுக்கு இசையமைத்தும் முடித்து விட்டார். அதோடு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை ஜனவரி அல்லது பிப்ரவரியில் தொடங்கி ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து விட பலே திட்டம் தீட்டியுள்ளார்....
பொங்கல் விருந்து படைக்க வரும் ‘குலேபகாவலி’

பொங்கல் விருந்து படைக்க வரும் ‘குலேபகாவலி’

Latest News, Top Highlights
KJR ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டபாடி J ராஜேஷ் தயாரிக்கும் படம் "குலேபகாவலி ". இப்படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், முனிஸ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், "நான் கடவுள்"ராஜேந்திரன், மதுசூதனராவ், யோகிபாபு, சத்யன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து காமெடி த்ரில்லர் திரைப்படமாக வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவர இருக்கின்றது. இதன் படப்பிடிப்பு சென்னை, கோவை, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் மொத்த படப்பிடிப்பு நாட்கள் சுமார் 70 நாட்களுக்கு மேல் நடைபெற்றதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர். படத்தின் பாடல் மற்றும் சண்டைக்காட்சிகள் மட்டுமே 28 நாட்களும், வசன காட்சிகள் சுமார் 45 நாட்களும் நடைபெற்றது. இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இசையில் இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. அத...
அமிதாப் பச்சன்குடும்பத்தில் இருந்து வெளியேறும் ஐஸ்வர்யா ராய்!

அமிதாப் பச்சன்குடும்பத்தில் இருந்து வெளியேறும் ஐஸ்வர்யா ராய்!

Latest News, Top Highlights
அமிதாப் பச்சனின் மகனும், முன்னணி பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராயை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். தற்போது இவர்கள், அமிதாப் பச்சனின் பங்களாவான ஜல்சாவில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்கள். இதற்கிடையே, மாமியார் ஜெயா பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவதாக அவ்வபோது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், ஹீரோக்களுடன் மிக நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளில் நடிப்பது மாமியார் ஜெயா பச்சனுக்கு பிடிக்கவில்லை என்றும், இதன் காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அபிஷேக் பச்சனின் தங்கை ஸ்வேதாவுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையும் மோதல் ஏற்பட்டுள்ளதால். குடும்ப பிரச்சினை ரொம்ப முற்றிவிட்டதாக தகவல் வெளி...
ஹன்சிகாவுக்கு என் மீது கோவம் மனம் திறந்த பிரபுதேவா

ஹன்சிகாவுக்கு என் மீது கோவம் மனம் திறந்த பிரபுதேவா

Latest News, Top Highlights
பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகும் படங்களில் குலேபகாவலியும் சேர்ந்துள்ளது. பிரபு தேவா, ஹன்சிகா ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். விவேக் மெர்வின் இசையில் சமீபத்தில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குலேபகாவலி என ஏற்கனவே எம்.ஜி.ஆர் நடிப்பில் படம் வெளியானலும் அதற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லையாம். ஆனால் அதை போலவே இதுவும் ஒரு ட்ராவல் ஸ்டோரி. புதையலை தேடி ஹீரோ, ஹீரோயின் செல்வார்களாம். மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு என பலர் நடித்துள்ள இப்படத்தில் ஹன்சிகா ஒரு கிளப் டான்சராக வருகிறாராம். முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிச்சிருக்கோம். இதுக்கு முன்பு ஹன்சிகாவை வைத்துப் படம் இயக்கியிருக்கிறேன். அப்போ எல்லாமும் சரியா நடக்கணுமே என்று இயக்கத்தில் கவனமாவும் கண்டிப்பாவும் இருப்பேன். அதனால அப்போ என் மேல அவங்களுக்கும் கொஞ்சம் கோபம். ஆனா நடிப்புன்னு வந...
அஜித்தின் விஸ்வாசத்துக்கு மீண்டும் இசையமைக்கும் அனிருத்

அஜித்தின் விஸ்வாசத்துக்கு மீண்டும் இசையமைக்கும் அனிருத்

Latest News, Top Highlights
'விவேகம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்கு 'விசுவாசம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இயக்குநர் சிவா - யுவன் இருவருமே பாடல்கள் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் சில சிக்கல்களால் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகவே யார் இசையமைப்பாளர் என்ற கேள்வி நிலவி வந்தது. மீண்டும் அனிருத் தான் என்று தகவல்கள் வெளியானாலும், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது. ஆனால், நான் 'விசுவாசம்' படத்தில் இருக்கிறேனா என்பது எனக்கே தெரியாது என்று சாம் தெரிவித்தார். இந்நிலையில் அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அனிருத் ஒப்புக்கொண்டதை அடுத்து பொங்கல் ப...
ஜப்பான் போலீசாரிடம் சிக்கிக் கொண்ட ராஜா ராணி சீரியல் நாயகி

ஜப்பான் போலீசாரிடம் சிக்கிக் கொண்ட ராஜா ராணி சீரியல் நாயகி

Latest News, Top Highlights
ரசிகர்கள் மத்தியில் வெள்ளித்திரை பிரபலங்கள் எப்படி பிரபலமாகி இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு சின்னத்திரை பிரபலங்களும் பிரபலமாகி வருகின்றனர். வெள்ளித்திரை நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் சின்னத்திரை நடிகைகளுக்கும் இருக்கிறது. அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் தான் ஆல்யா மனாசா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் மூலம் இவர் பிரபலமாகினார். சொல்லப்போனால் இளைஞர்கள் பலரும் இவருக்காகத் தான் இந்த சீரிலையே பார்க்கின்றனர் என்றும் கூறலாம். அதுமட்டுமின்றி இவர் பங்குபெறும் நடன நிகழ்ச்சி, அவரது வீடியோ என அனைத்துமே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் பிரபலமான ஆல்யா மனாசா அவரது பழைய அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசும் போது ஒருமுறை ஜப்பான் போலீசால் கையும் கலவுமாக பிடிக்கப்பட்டு பின்னர் ஒரு வழியாக தப்பித்ததாக கூறியிருக்கிறார். ஜப்பானில் ஒருமுறை ...
என் விஷயத்தில் அஜித் தலையிடவேமாட்டார் – பிரபல இயக்குநர் ஓபன்டாக்

என் விஷயத்தில் அஜித் தலையிடவேமாட்டார் – பிரபல இயக்குநர் ஓபன்டாக்

Latest News, Top Highlights
அஜித்தை வைத்து வரலாறு படத்தை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து ஜெய் சிம்ஹா படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், படத்தின் புரமோஷனுக்காக பத்திரிகையாளர்களை சந்தித்த கே.எஸ்.ரவிக்குமார் படம் குறித்து பேசினார். அப்போது, நான் இதுவரை 47 படங்களை இயக்கியிருக்கிறேன். கதை, படம், படப்பிடிப்பு என எல்லாவற்றையும் பற்றி தன் படத்தில் நடிக்கும் நடிகர்கள் நிறைய கேட்பார்கள். ஆனால் இதுவரை இரண்டு நடிகர்கள் மட்டும் அதுபோன்ற தன்னிடம் கேட்டதில்லை. எனது விஷயத்தில் அவர்கள் தலையிட்டதே இல்லை. அவர்களில் ஒருவர் பாலகிருஷ்ணா, மற்றொருவர் தல அஜித் குமார் என்று தான் கூறியிருக்கிறார். அஜீத் குறித்து நடிகர், நடிகைகள் பலரும் பாராட்டிக் கூறிவரும் நிலையில், ...
சிலுக்கு போன்ற நாயகியை தேடும் முன்னணி இயக்குநர்

சிலுக்கு போன்ற நாயகியை தேடும் முன்னணி இயக்குநர்

Latest News, Top Highlights
கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்கு பிறகு இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அடுத்ததாக இயக்கவிருக்கும் படம் `உள்ளே வெளியே-2'. கடந்த 1993ம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான `உள்ளே வெளியே' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் அந்த படத்தில் இடம் பெற்ற இரட்டை அர்த்த வசனங்கள் தான். அந்த வகையில், `உள்ளே வெளியே-2' படத்தின் பணிகளில் தற்போது பிசியாகி இருக்கிறார் பார்த்திபன். அந்த படத்திற்கான கலைஞர்கள் வேட்டையில் தீவிரமாக இறங்கியிருக்கும் பார்த்திபன், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை இணைய தளம் மூலம் தேடி வருகிறார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ‘2018ல் துவங்கும் உள்ளே வெளியே கமர்ஷியல் காமெடி படத்திற்கு, 18 வயதில் அமைதி-வசீகரமான பெண்ணும், 28 வயதில் கவர்ந்திழுக்கும் சிலுக்கு போன்ற பெண்ணும், 38 வயதில் இளம் பெண்ணின் அழகிய அம்மாவ...