Sunday, November 8
Shadow

Top Highlights

தளபதி ஓய்வெடுக்க எங்கு சென்றுள்ளார் தெரியுமா..??

தளபதி ஓய்வெடுக்க எங்கு சென்றுள்ளார் தெரியுமா..??

Latest News, Top Highlights
  மெர்சல் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு விஜய் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். விஜய் குடும்பத்துடன் லண்டனில் சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு அங்கிருந்து தற்போது சீனாவுக்கு சென்றுள்ளாராம். ஜனவரி 12 ஆம் தேதி அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளாராம். இம்மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத முதல் வாரத்தில் தளபதி 62 படப்பிடிப்பினை துவங்க திட்டமிட்டுள்ளார்களாம். இந்த வருட தீபாவளிக்கு வெளியிட ‘தளபதி 62’ படக்குழு திட்டமிட்டுள்ளதாம். மேலும், அதே நாளில் அஜித்தின் விஸ்வாசம் படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது....
நடிகர் சங்க கட்டிடம் கட்ட நாமே நிதி கொடுக்கலாமே – அஜித்

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நாமே நிதி கொடுக்கலாமே – அஜித்

Latest News, Top Highlights
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட நாமே நிதி கொடுக்கலாமே, எதற்காக கலைநிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று அஜித் கூறியதாக எஸ் வி சேகர் கூறியுள்ளார். நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, கடந்த சனிக்கிழமை மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ‘நட்சத்திரக் கலைவிழா 2018’ நடைபெற்றது. இந்த விழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நடிகர் – நடிகைககள் கலந்து கொண்டனர். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக, சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் இரண்டரை கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், லைகா மொபைல் மற்றும் சன் நெட்வொர்க் உள்ளிட்ட சில நிறுவனங்களும் நிதியுதவி அளித்தன. ஆனால், இந்த விழாவில் மூத்த கலைஞர்கள் அவமதிக்கப்பட்டதாகக் கூறி நடிகர் சங்க டிரஸ்டி பதவியை ராஜினாமா செய்துள்ளார் எஸ்.வி.சேகர். இதுகுறித்து தனது ராஜினாமா கடிதத்தை நடிகர் சங்கத் தலைவருக்கு அவர் அனுப்பி...
அஜித்திற்கு நெகட்டிவ் ரோல் கதையை உருவாக்கும் பிரபல இயக்குனர்

அஜித்திற்கு நெகட்டிவ் ரோல் கதையை உருவாக்கும் பிரபல இயக்குனர்

Latest News, Top Highlights
நடிகர் அஜித் தனது சினிமா வாழ்க்கையில் 'மங்காத்தா', 'பில்லா' போன்ற படங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து பெரும் வெற்றியினை பெற்றவர். இந்த நிலையில் சமீபத்தில் ‘வேலைக்காரன்’ படத்தை இயக்கிய மோகன்ராஜா, அஜித்தின் 59வது படத்தை இயக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இதனை மோகன் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றிலும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் "அஜித்தை இயக்குவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவருக்காக ஒரு நெகட்டிவ் ஹீரோ கதையை தயார் செய்ய காத்திருக்கிறேன்" என்று மோகன்ராஜா கூறியுள்ளார். அஜித்தின் 59வது படத்தை மோகன் ராஜா இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
’சூர்யா 36’: கடுப்பில் பிரேமம் நாயகி!

’சூர்யா 36’: கடுப்பில் பிரேமம் நாயகி!

Latest News, Top Highlights
சூர்யா நடிக்க செல்வராகவன் இயக்கத்தில் விரைவில் உருவாக இருக்கிறது ‘சூர்யா 36’. இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் நாயகிகளாக நடிக்கவிருக்கின்றனர். இதில் சாய் பல்லவின் கதாபாத்திரம் ப்ளாஷ் பேக் காட்சிகள்தானாம். இதனால் தனக்கு மிகப்பெரிய அளவில் முன்னுரிமை கிடைக்காது என்று கடும் அப்செட்டில் இருக்கிறாராம் சாய் பல்லவி. சாய் பல்லவி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றால் ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடுகிறார் என்று தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள். இதில், சூர்யா மிகப்பெரிய ஹீரோ என்பதால் என்ன சொல்வது என்று புலம்பிக் கொண்டு இருக்கிறாராம் சாய் பல்லவி....
சல்மான் கான் படத்தை இயக்கும் பிரபுதேவா

சல்மான் கான் படத்தை இயக்கும் பிரபுதேவா

Latest News, Top Highlights
பிரபுதேவா நடிப்பில் இந்த வாரம் குலேபகாவலி படம் திரைக்கு வரவுள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கும் இவர் பல சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார். "படம் இயக்குவது குறித்து தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன், கண்டிப்பாக மீண்டும் படம் இயக்குவேன். மேலும், சல்மான் கான் நடிக்கவிருக்கும் தபாங் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கும் பேச்சு வார்த்தையும் நடந்து வருகின்றது" என்று அவர் தெரிவித்துள்ளார். சல்மான் கானில் தபாங் முதல் இரண்டு பாகங்களும் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது....
அருவா சண்ட டீசரை வெளியிட்ட இயக்குநர் அமீர்

அருவா சண்ட டீசரை வெளியிட்ட இயக்குநர் அமீர்

Latest News, Top Highlights
சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்கும் ‘அருவா சண்ட’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. புதுமுகம் ராஜா நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, மதுரை சுஜாதா, காதல் சுகுமார், விஜய் டிவி சரத் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இந்தப்படம் காதல் சண்டையையும், கபடிச் சண்டையையும் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். கௌரவக் கொலைகளின் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் கல்லேரி கலை அமைக்க, வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார். பரபரப்பான திரைக்கதையோடு உருவாகும் ‘அருவா சண்ட’ படத்தின் டீசரை, இயக்குநர் அமீர் வெளியிட்டார். டீசர் நன்றாக இருக்கிறது, படம் வெற்றிபெ...
ரஜினியின் ‘ட்ரெண்டிங்’ வார்த்தை பாடலானது!

ரஜினியின் ‘ட்ரெண்டிங்’ வார்த்தை பாடலானது!

Latest News, Top Highlights
கடந்த மாதம் 31ஆம் தேதி வரை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. அப்போது தனது அரசியல் பிரவேசத்தையும் அறிவித்தார். அதற்கு முன் மீடியாக்களைப் பார்த்துதான் தனக்குப் பயம் என்று தெரிவித்தார். அப்போது, ‘ரெண்டு நாளைக்கு முன்னாடி கார்ல போகும்போது மைக்கை நீட்டி, ‘உங்க கொள்கைகள் என்ன?’னு ஒருத்தர் கேட்டார். என்னது கொள்கைகளா? எனக்கு ரெண்டு நிமிஷம் தலை சுத்திருச்சு…’ என்றார். ரஜினியின் இந்த வார்த்தையைக் கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டனர். ‘எனக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’ என்பது இந்திய அளவில் சில நாட்களுக்கு முன்பு டிரெண்டானது. இந்நிலையில், இந்த வார்த்தையை வைத்து ஒரு பாடல் உருவாகியுள்ளது. சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘தாதா 87’. விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, ‘ஒரு நிமிஷம் தலை சுத்தும்’ என்ற பாடலை புரோமோ பாடலாக எழ...
கீர்த்தி சுரேஷை மிரட்டிய நயன்தாரா ஏன் தெரியுமா

கீர்த்தி சுரேஷை மிரட்டிய நயன்தாரா ஏன் தெரியுமா

Latest News, Top Highlights
சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. நடிகை நயன்தாராவின் காதலனும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா, கீர்த்தி, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். கீர்த்தி சுரேஷை பேச அழைத்தபோது மேடைக்கு வந்த அவர்,’சூர்யாவுடன் நடிக்கும் ஆசை இப்படத்தில் நிறைவேறியது. பிரதர் விக்னேஷ் சிவன் படத்தை கலகலப்பாக இயக்கி உள்ளார். பிரதர் விக்னேஷ் சிவன் படப்பிடிப்பில் அனைவரையும் நல்லமுறையில் நடத்தினார்’ என விக்னேஷ் சிவனை பிரதர், பிரதர் என அழுத்தம் கொடுத்து பேசினார். அவரது பேச்சில் ஒரு நடுக்கம் தெரிந்தது. பிறகு பேச வந்த விக்னேஷ் சிவன்,’இங்கு பேசிய கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர் பிரதர் என்று அழுத்தம் கொடுத்து பேசினார். அவர் எதற்கு அப்படி கூறுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. எதற்காக பயப்படுகிறார் என்றும் தெரியவில்லை. கீர்த்தி, நீங்கள் ப...
சிம்பு ஓவியா ரகசிய திருமணம் கோடம்பாக்கத்தில் பரபரப்பு படம் உள்ளே

சிம்பு ஓவியா ரகசிய திருமணம் கோடம்பாக்கத்தில் பரபரப்பு படம் உள்ளே

Latest News, Top Highlights
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஓவியா, இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ்வை ஒரு தலையாக காதலித்தார். ஆரவ் காதலை நிராகரித்து விட்டதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார், அப்போது சிம்பு ஓவியாவுக்கு ஆதரவாகவும் அவரை திருமணம் செய்து ஆசைப்படுவதாகவும் ஒரு ட்வீட் செய்தார், பின்னர் சில நிமிடங்களில் அதை நீக்கினார். பின்னர் நியூ இயர் ஸ்பெஷலாக சிம்பு இசையில் ஓவியா பாடிய ஆல்பம் பாடல் ஒன்று வெளியாகி வைரலானது, இதனையடுத்து தற்போது சிம்பு மற்றும் ஓவியாவுக்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதாக புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் இது எடிட்டிங் செய்யப்பட்ட புகைப்படம் என்பதால் இது வெறும் வதந்தி தான் என்பது தெளிவாகி உள்ளது, ஓவியா ஆர்மியை சேர்ந்தவர்கள் ஓவியாவின் பெயரை கெடுக்கவே இப்படி யாரோ வேண்டாதவர்கள் செய்த வேலை தான் இது ...
ஓவியாவுடன் நடிக்க ஆசைபடும் பிரபல முன்னணி நடிகர்

ஓவியாவுடன் நடிக்க ஆசைபடும் பிரபல முன்னணி நடிகர்

Latest News, Top Highlights
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா இந்த படத்தில் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், என்று பல தகவல்கள் வெளியானாலும், தற்போது ஓவியா என்னவோ லாரன்ஸுடன் ‘காஞ்சனா 3’ படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும், அவர் கேட்கும் சம்பள தொகையால் தயாரிப்பாளர்கள் திரும்பி சென்று விடுகிறார்கள். இந்த நிலையில், தற்போது விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்தபடியாக வசூல் மன்னனாக தமிழ் சினிமாவில் வலம் நடிகர் ஓவியாவுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். காரணம், இவர் ஹீரோவாக அறிமுகமானதே ஓவியாவின் படத்தில் தான். ஆம், சிவகார்த்திகேயன் தான் அந்த நடிகர். ‘மெரினா’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ஓவியா குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், ”என்னுடைய முதல் நாயகி ஓவியா. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் அவருடைய அம்மா இறந்தது தெரியவந்தது. பிறகு நான் அவர்...