Sunday, November 8
Shadow

Top Highlights

நிவின் பாலி ஜோடியாகும் சூப்பர் ஸ்டார் நடிகை

நிவின் பாலி ஜோடியாகும் சூப்பர் ஸ்டார் நடிகை

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவ்வப்போது தெலுங்கு, மலையாள சினிமாவிலும் தலைகாட்டி வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான வேலைக்காரன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நயன்தாரா தற்போது, இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோ கோ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர ஜெய் சிம்ஹா, சயீரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். இந்நிலையில், மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மலையாள முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வினீத் சீனிவாசன், தம்பியும், நடிகருமான தயன் சீனிவாசன் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். ‘லவ் ஆக்சன் ட்ராமா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் நிவின் பாலி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இரு...
ஆன்மீக அரசியல் – ரஜினிகாந்த் விளக்கம்

ஆன்மீக அரசியல் – ரஜினிகாந்த் விளக்கம்

Latest News, Top Highlights
ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று பல ஆண்டுகளாக, பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், 2017-ஆம் ஆண்டின் கடைசி நாளான நேற்று, ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். முன்னதாக, தனது ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதியென்றும், விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்றும் கூறினார். மேலும் வருகின்ற சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் ரஜினி அறிவித்தார். அதில் குறிப்பாக ஆன்மிக அரசியலில் ஈடுபடுவோம் என்று கூறியிருந்தார். இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன. மேலும் ரஜினியை பாரதிய ஜனதா கட்சி பின்னிருந்து இயக்குவதாக பலரும் கூறி வந்தார்கள். இந்நிலையில், ஆன்மீக அரசியல் குறித்து ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருக்கிறார். உண்மையான, நேர்மையான, சாதி மதச்சார்பற்ற, நாணயமான, அறவழியில் அரசியல் செய்வது தான் ஆன்மீக ...
கோபத்தில் இருந்த நாயகி – மன்னிப்பு கேட்ட இயக்குநர்

கோபத்தில் இருந்த நாயகி – மன்னிப்பு கேட்ட இயக்குநர்

Latest News, Top Highlights
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் வரவேற்பை பெற்று வரும் படம் ‘வேலைக்காரன்’. இதில் சினேகா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு தரமற்ற உணவுப் பொருளால் குழந்தையை பறி கொடுத்து விட்டு, அது தரமற்ற உணவு என்பதை நிரூபிக்க தானே அதை உண்டு தன்னை வருத்திக் கொள்ளும் பாத்திரம், இதில் நடிக்க சினேகா 18 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருந்தார். ஆனால் படத்தில் ஒரு சில காட்சிகள் தான் இடம் பெற்றன. இதனால் சினேகா வருத்தம் அடைந்தார். கஷ்டப்பட்டு நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாக சமீபத்தில் புலம்பியதாக கூறப்பட்டது. இந்நிலையில், இது பற்றி கூறிய இயக்குனர் மோகன்ராஜா, “சினேகாவின் காட்சிகள் குறைக்கப்பட்ட வருத்தம் எல்லோருக்கும் இருக்கிறது. அவருடைய காட்சிகள் மட்டுமல்ல, வேறு சிலருடைய காட்சிகள் நீக்கப்பட்ட வருத்தமும் எனக்கு இருக்கிறது. யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அப்படி செய்...
முன்னணி ஹீரோக்கள் சம்பளத்தை பற்றி அதிரடி கருத்து சொன்ன சிவகார்த்திகேயன்

முன்னணி ஹீரோக்கள் சம்பளத்தை பற்றி அதிரடி கருத்து சொன்ன சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான “வேலைக்காரன்” திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.அதோடு வசூலிலும் சாதனை புரிந்தது மற்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூலில் சரித்திரம் படைத்த்து இந்நிலையில், பிரபல தொலைகாட்சிக்கு இவர் அளித்துள்ள பேட்டியில், நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவது பற்றி என்ன நினைகிறீர்கள்? என்று கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் திடுக்கிட வைத்துள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, யார் மீது வியாபாரம் அதிகமாக உள்ளதோ அவர்களை சுற்றித்தான் சினிமாவின் முக்கிய வியாபாரம் உள்ளது. அப்படியான நடிகர்களின் படங்கள் தான் திரையுலகின் பணப்புழக்கத்தின் முக்கியமான பங்காக பார்க்கப்படுகிறது. இதை வைத்து தான் சின்ன சின்ன படங்களின் வியாபாரமும் இருக்கிறது. ஆனால், நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஏன் தயாரிப்பாளர்கள் வட்டி விகிதம் குறைக்க ச...
அஜித்துடன் மோத  சாவல் விடும் பிரபல முன்னணி  நடிகர்

அஜித்துடன் மோத சாவல் விடும் பிரபல முன்னணி நடிகர்

Latest News, Top Highlights
சூர்யா மற்றும் செல்வராகவன் இனையும் #Suriya36 படத்தின் பூஜை நேற்று நடைப்பெற்றது. இந்த படத்தை ஜோக்கர் அருவி தீரன் போன்ற படங்களை தயாரித்த Dream warriors picture S.R.பிரபு தயாரிக்கிறார். இந்த செல்வராகவன் இயக்குகிறார் முதல் முறையாக சூர்யா செல்வராகவனுடன் இணைகிறார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம் மேலும் இந்த படத்தை தீபாவளி வெளியீடாக வெளிவரும் என படத்தின் இயக்குனர் செல்வராகவன் அறிவித்துள்ளார். ஏற்கனவே விசுவாசம் தீபாவளி அன்று வெளியாகும் என சத்யஜோதி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இப்பொழுதே தல ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி இருக்கும் மேலும் இதன் தாக்கத்தை பொங்கல் அன்று வெளியாக இருக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கண்டிப்பாக எதிர் ஓளிக்கும். அப்பா தலையுடன் மோத தயாராகிவிட்டார் சூர்யா போட்டி அப்ப நிச்சயம் கடுமையாக இருக்கும் பாப்போம் தீபாவளிக்கு யாருக்கு கூட்டம் கூடுது என்று...
பிரபல இயக்குனர் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்

பிரபல இயக்குனர் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்

Latest News, Top Highlights
விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக `கதாநாயகன்' படம் வெளியானது. இவர் தற்போது `சிலுக்குவார்பட்டி சிங்கம்', `ராட்சஸன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் கவுதம் மேனன் தயாரிப்பில் `பொன் ஒன்று கண்டேன்' படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், இந்த படத்தில் இருந்து விலகுவதாக விஷ்ணு விஷால் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தேதி பிரச்சனையால் தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விஷ்ணு விஷால் விளக்கம் அளித்திருக்கிறார். செந்தில் வீராசாமி என்ற புதுமுக இயக்குநர் இயக்கவிருந்த அந்த படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற `பெல்லிசூப்புலு' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியானது....
பிகினி போட்டோவை வெளியிட்ட சங்கமித்ரா நாயகி! – போட்டோ உள்ளே

பிகினி போட்டோவை வெளியிட்ட சங்கமித்ரா நாயகி! – போட்டோ உள்ளே

Latest News, Top Highlights
பாலிவுட் நாயகிகள் பேஷன் என்ற பெயரில் எடுக்கும் போட்டோ ஷுட்கள் இளைஞர்களிடம் மிகவும் பிரபலம். தற்போது பாலிவுட் நாயகி தீஷா பட்டானி சொர்க்கத்தில் இருக்கிறேன் என்று கூறி ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இவர் சுந்தர் சி இயக்கத்தில் விரைவில் உருவாக இருக்கும் சங்கமித்ரா படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது....
இணையதளத்தை தெறிக்க விடும் தளபதி ரசிகர்கள்

இணையதளத்தை தெறிக்க விடும் தளபதி ரசிகர்கள்

Latest News, Top Highlights
தளபதி விஜய் மெர்சல் படத்தை அடுத்து மீண்டும் மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி அமைக்க உள்ளார், இந்த படம் ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது, இதனால் ரசிகர்கள் மேலும் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர் இந்த சந்தோசத்தை சமூகவலைத்தளங்களில் தெறிக்க விட்ட வருகின்றனர் ட்விட்டர் தற்போதைய ட்ரெண்டிங் இது தான் அதோடு இந்த படத்திழும் எல்லா பாடல்களும் விவேக் தான் எழுத போகிறார் என்றும் கூறப்படுகிறது இவர்கள் கூட்டணி எப்போது வெற்றி கூட்டணியாகவே இருந்து வருகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்....
அஜித்தின் விஸ்வாசம் முடியவே முடியாது சொல்லும் அஜித் படக்குழுவினர் அதிர்ச்சி

அஜித்தின் விஸ்வாசம் முடியவே முடியாது சொல்லும் அஜித் படக்குழுவினர் அதிர்ச்சி

Latest News, Top Highlights
அஜீத்தை கடவுளாக பார்க்கும் ரசிகர்களால் கூட, விவேகம் படத்தை ஓட வைக்க முடியவில்லை. கூட்டிக் கழித்து கணக்கு போட்டு பார்த்தால், அவ்வளவும் அன்புச்செழியனின் வட்டிக்கு கூட தேறாத அளவுக்குதான் வசூல்! இருந்தாலும் படம் வெளிவந்த ஒரு வாரம் வரைக்கும் இந்திய திரையுலக சரித்திரத்தையே புரட்டிப் போட்ட படம் விவேகம் என்றெல்லாம் கூறி வந்தனர் ரசிகர்கள். ஆசை வேறு. நிஜம் வேறு என்பதை உணர்த்துகிற அறிவிப்புகளில் ஒன்றுதான் விசுவாசம் அதே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நஷ்டத்தை சரி செய்யும் விதத்தில் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஜீத். இந்த புதிய படத்தின் தலைப்புதான் விசுவாசம். கடந்த சில வாரங்களாக சினிமா பிரமுகர்களே கூட தனியார் தொலைக்காட்சி விவாதங்களில் விவேகம் நஷ்டம் என்று சொல்லி வருவதும் அதை சத்யஜோதி தியாகராஜன் கண்டு கொள்ளாமலிருப்பதும் சில பல விஷயங்களை மவுனமாக அறிவித்து வருகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்...
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 36 பூஜை மிக பிரமாண்டமாக நடந்தது

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 36 பூஜை மிக பிரமாண்டமாக நடந்தது

Latest News, Top Highlights
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா - சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36 திரைப்படத்தின் முதல் கட்ட வேலைகள் இன்று தொடங்குகிறது . எப்போதும் தரமான படங்களை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த 2018 புத்தாண்டு அன்று சூர்யா - சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36 திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது .மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் வேலைகள் மங்களகரமான புத்தாண்டான இன்று துவங்கியது .வருகிற பொங்கல் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் .சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் சூர்யா 36 படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் .ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் S.R.பிரகாஷ் , S.R.பிரபு இப்படத்தை தயாரிக்கிறார்கள்...