Sunday, November 8
Shadow

Top Highlights

ஓவியா மனதை திருடிய புது காதலன் யார் தெரியுமா ?

ஓவியா மனதை திருடிய புது காதலன் யார் தெரியுமா ?

Latest News, Top Highlights
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலர் பல விதத்தில் பிரபலமடைந்தாலும், ஓவியாவின் பிரபலம் என்பது தனி ரகம் தான். ஆரவை துரத்தி துரத்தில் ஓவியா காதலித்தது பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, பிறகு அந்த காதல் தோல்வியே அவருக்கு பல ஆயிரம் ரசிகர்கள் கிடைக்கப்பதற்கான காரணமாக மாறிவிட்டது. பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியில் வெளியேறிய ஓவியா, காதலையும் காதலரையும் மறந்துவிட்டதாக கூறிய நிலையில் தான், ஓவியாவையும் ஆரவையும் மீண்டும் ஒன்று சேர்த்தது ஒரு படம். ஆம், புதிய படம் ஒன்றில் ஓவியாவும் ஆரவும் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்கள். ஆனால், அப்படம் குறித்து இருவரும் வெளிப்படையாக எந்த தகவலும் கூறியதில்லை. இந்த நிலையில், ஓவியாவுடன் ஜோடியாக நடிப்பதில் ஆரவ் பின் வாங்கியுள்ளார். அவர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டாராம். அதனால், அப்படத்தில் ஓவியாவுக்கு ஜோடியாக அன்சன் பால் ஒப்பந்தமாகியுள்ளார். ‘ரெமோ’ படத்தில் க...
‘கமல்ஹாசன் நற்பணி இயக்கம்’ சார்பில் நடைபெற்ற ‘மெகா மருத்துவ முகாம்’!

‘கமல்ஹாசன் நற்பணி இயக்கம்’ சார்பில் நடைபெற்ற ‘மெகா மருத்துவ முகாம்’!

Latest News, Top Highlights
மத்திய சென்னை #கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில், மாவட்ட பொறுப்பாளர் கோமகன் கமல் தலைமையில் நடைபெற்ற மெகா மருத்துவ முகாமை தொடங்கி வைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கிய #சமூகபோராளி நடிகர் திரு. ஆரி, #பிக்பாஸ் புகழ் நடிகர் திரு. வையாபுரி, #நகைச்சுவைத் தென்றல் நடிகர் திரு. ரோபோசங்கர், மற்றும் #அகில இந்திய நற்பணி இயக்க பொறுப்பாளர் திரு. தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவமுகாமில் கலந்து சிறப்பித்தவர்கள் ACS மருத்துவ கல்லூரி மருத்துவமணை, வாசன் கண் மருத்துவமணை, தாய் மூகாம்பிகா பல் மருத்துவமணை. மேலும், இவ்விழாவில், திருப்பூர் ஜீவா, ஆவடி பாபு, வட சென்னை மாறன், வேலூர் சத்யா, கதிரவன்பாபு, பாலமுருகன், கதிரவன் பாபு, சங்கர் நாராயணன், கணேஷ் சாய், சேத்பட் ரவி, உதயகுமார், பாபு, உள்ளிட்ட மத்திய சென்னை நற்பணி இயக்க நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்....
சிவகார்த்திகேயன் இல்லைனா ‘வேலைக்காரன்’ இல்லை இயக்குனர் மோகன் ராஜா

சிவகார்த்திகேயன் இல்லைனா ‘வேலைக்காரன்’ இல்லை இயக்குனர் மோகன் ராஜா

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'வேலைக்காரன்'. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து படத்தை பற்றிய தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார் இயக்குனர் மோகன் ராஜா. சிவகார்த்திகேயன் இல்லைனா இந்த படமே நடந்திருக்காது. தனி ஒருவன் கொடுத்த அழுத்தத்தை நாம் செய்யப்போற படத்துலயும் கொடுக்கணும்னு கேட்டார். படத்துக்கு என்ன தேவையோ அதை தயங்காமல் பண்ணுங்கனு பெரிய தெம்பை கொடுத்தார் ஆர்டி ராஜா. படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. வீம்புக்கு நடிகர்களை நடிக்க வைக்காமல் எல்லோருக்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறேன். ராம்ஜி உழைப்பு அபரிமிதமானது. அவருடன் 3வது படமும் இணைந்து பண்ணுவேன். அனிருத் சின்ன பையன், ஆனால் ...
​“ உள்குத்து “ வட்டிக்கு கடன் வாங்கி துன்பத்தில் தவிக்கும் மீனவர்களின் கதையை சொல்லும் படம்

​“ உள்குத்து “ வட்டிக்கு கடன் வாங்கி துன்பத்தில் தவிக்கும் மீனவர்களின் கதையை சொல்லும் படம்

Latest News, Top Highlights
உள்குத்து இந்த படம் வரும் 29ம் தேதி வெளியாகியுள்ளது இந்த படம் மீனவர்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதை இந்த படத்தை பற்றி இயக்குனர் கார்த்திக் ராஜுவிடம் பேசியபோது அவர் சொன்னதை இப்போது பார்க்கலாம் என்னுடைய அடிப்படையே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்வதுதான். சென்னையில் கிராபிக்ஸ் படித்துவிட்டு வேலைக்கு சேர்ந்தேன். படையப்பா, முதல்வன், அந்நியன், பாய்ஸ், சச்சின், எந்திரன், தசாவதாரம் , சந்திரமுகி, கில்லி, போக்கிரி போன்ற படங்களில் வேலைப்பார்த்தேன். என் வேலை படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இரட்டை வேடங்கள் பற்றி நடிகர்களுக்கு சொல்லிகொடுப்பது. இதன் மூலம் தான் சினிமா ஆர்வம் எனக்குள் வந்தது. அந்த அனுபவத்தில் தான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமலேயே இயக்குநர் ஆனேன். நான் இயக்கிய முதல் படம் “ திருடன் போலீஸ்”. அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் “ உள்குத்து “ என்ற படத்தைஇயக்கியுள்ளேன் . எங்கள...
சிவகார்த்திகேயன் சமந்தா படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை கசிந்தது

சிவகார்த்திகேயன் சமந்தா படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை கசிந்தது

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் வளரும் முன்னை நடிகர் இல்லை வளர்ந்த நடிகர் காரணம் இன்று முன்னணி நடிகர்களை போல வியாபாரம் ரசிகர்கள் பட்டாளம் இவை அனைத்தும் இவருக்கும் சொந்தம் குறிப்பாக இளம் பெண்கள் கல்லூரி மாணவர்கள் இருந்து பள்ளி மாணவர்கள் வரை இன்று சிவகார்த்திகேயன் புராணம் தான் இவரின் வேலைக்காரன் மிகுந்த ஒரு எதிர்பார்ப்புடன் நாளை மறுதினம் வெளியாகிறது. சிவா தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் நடித்து வருகிறார். இது பற்றி ஷூட்டிங் ஸ்போட் போட்டோக்கள் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து படத்திற்கு சீமத்துறை என டைட்டில் வைத்துள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. தற்போது படக்குழு இதை மறுத்துள்ளது. படத்தின் ஷூட்டிங் தற்போது 70 % முடிந்துள்ளதாக கூறும் அவர்கள் டைட்டில் இன்னும் முடிவாகவில்லை. உறுதியானதும் விரைவில் அறிவிப்போம். இப்படம் குட...
விஜயை சீண்டும் சூர்யா தரப்பு அமைதிகாக்கும் விஜய் மற்றும் ரசிகர்கள்

விஜயை சீண்டும் சூர்யா தரப்பு அமைதிகாக்கும் விஜய் மற்றும் ரசிகர்கள்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் ஓபனிங் உள்ள நடிகர்கள் ரஜினி மற்றும் கமலுக்கு பிறகு விஜய் மற்றும் சூர்யா தான். இவர்களுக்கு பிறகு ஓபனிங் உள்ள நடிகராக சிவகார்த்திகேயன் உருவெடுத்திருந்தாலும், இவருக்கு முன்பாக சினிமாவுக்கு வந்த சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுக்கு ஓபனிங் என்பதே கிடையாது. படம் நல்லா இருந்தா ஓடும், இல்லை என்றால் அம்புட்டு தான். நிலை இப்படியிருக்க, சூர்யா தரப்பினர் தொடர்ந்து விஜயை சீண்டு வருவது பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. பைரவா படத்தின் போது தயாரிப்பு தரப்பு ரூ.100 கோடி வசூல் செய்திருப்பதாக விளம்பரம் கொடுத்தது. இந்த விளம்பரத்தை கிண்டல் செய்யும் விதத்தில் பேசிய சூர்யா உறவினரும், தயாரிப்பாளருமான ஞானவேல்ராஜா, ”100 கோடி ரூபாய் வசூல் என்று விளம்பரம் செய்துவிட்டால், அவர்கள் பெரிய நடிகர்ளாகிவிட முடியாது. உண்மையாகவே யார் வசூல் செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். சூர்யா நடித்த படங்கள் அ...
Sachin Tendulkar visits Donja: seeks acceleration of development work

Sachin Tendulkar visits Donja: seeks acceleration of development work

Latest News, Top Highlights
Cricketing legend and Hon’ble Member of Rajya Sabha Shri Sachin Tendulkar visited Donja village in Osmanabad, Maharashtra which he has adopted under the Sansad Adarsh Gram Yojana (SAGY). Sachin has committed Rs. 4 crore from his MP LAD funds for the infrastructure development of the village. Donja is the second village adopted by Shri. Tendulkar SAGY after Puttumraju Kandriga in Andhra Pradesh. Under the initiative of Shri Tendulkar, villagers of Donja will have access to potable water with the construction of a water tank and laying of pipelines to their houses. A new school building will also be built along with sewage system and concrete roads in the village. The tendering process for most of the projects have been completed and work orders have been issued. Spreading Happiness InDiy...
சன்னி லியோன் படத்தில் ஒப்பந்தமான `மொட்ட சிவா’ பட பிரபலம்

சன்னி லியோன் படத்தில் ஒப்பந்தமான `மொட்ட சிவா’ பட பிரபலம்

Latest News, Top Highlights
ஒரு படத்திற்கு இசை முதுகெலும்பு போல் ஆகும். அதுவும் ஒரு சரித்திர பின்னணியுள்ள படமென்றால் அதில் இசை மேலும் முக்கியத்துவம் பெரும். பிரம்மாண்டமான தமிழ் படத்தில் பிரபல நடிகை சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பதே தமிழ் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகம் தரும் செய்தி ஆகும். இது ஒரு சரித்திர பின்னணியுள்ள படமாகும். போர் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் சன்னி லியோன் இதுவரை யாரும் காணாத அவதாரத்தில் தோன்றவுள்ளார். இப்படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். 'Steeves Corner' நிறுவனத்திற்காக பொன்சே ஸ்டீபன் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் அசத்தவுள்ளனர். இவர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. தற்போது, இப்படத்தின் இசையமைப்பாளராக அம்ரேஷ் கணேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'மொட்ட சிவா கெட்ட சிவா...
ஷங்கர் – கமல் இணையும் `இந்தியன் 2′ படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

ஷங்கர் – கமல் இணையும் `இந்தியன் 2′ படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

Latest News, Top Highlights
ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி மெகா வெற்றி பெற்ற படம் `இந்தியன்'. இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல் - ஷங்கர் மீண்டும் இணையும் `இந்தியன்-2' படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் `இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்தடுத்த பல படங்கள் வரிசைக்கட்டி நிற்பதால் ஏ.ஆர்.ரகுமானால் இந்த படத்திற்கு இசையமைக்க முடியாத நிலைய ஏற்பட்டுள்ளது. எனவே இந்த படத்திற்கு அனிருத்தை இயக்குநர் ஷங்கர் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அனிருத்தோ ...
‘தனயன்’ படத்தில் குத்தாட்டம் போடும் மிஸ் மும்பை அழகி

‘தனயன்’ படத்தில் குத்தாட்டம் போடும் மிஸ் மும்பை அழகி

Latest News, Top Highlights
ஜெய் ஆகாஷ் தயாரிப்பில் ஜெய்பாலாஜி மூவி மேக்கர்ஸ் வழங்கும் படம் ‘தனயன்’. தனயன் என்றால் மகன் என்று பொருள். ஒரு மகன் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழ கூடாது எனவும் மனித ஒழுக்கத்தை சொல்லும் திரைப்படம் ‘தனயன்’. இதில் இரு வேடங்களில் ‘ராமகிருஷ்ணா’ புகழ் ஜெய் ஆகாஷ் நடிக்க, கதாநாயகிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா சேட்டர்ஜி, குஷி முகர்ஜி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் சாம்ஸ், பவர்ஸ்டார், தினேஷ் மேட்னே, இந்து, கீர்த்தனா, திலகவதி, வேணி, கானா பிரபா, சித்திரம் பாட்ஷா மற்றும் வில்லன் வேடத்தில் அமீத் ஆகியோர் நடிக்கின்றனர். மிஸ் மும்பை ஏஞ்சல் சிங் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். U.K.முரளியின் இசையில் 3 பாடல்களும், 4 சண்டை காட்சிகளும் படத்தில் இடம் பெற்றிருக்கின்றன. இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் இப்படம் திரைக்கு வர தயார் நிலையிலுள்ளது. இந்த படத...