Tuesday, December 7
Shadow

Top Highlights

இந்தியாவிலேயே முதல்முறையாக முதலமைச்சர்  படத்தின் பர்ஸ்ட் லுக்போஸ்டர் வெளியிட்டார்

இந்தியாவிலேயே முதல்முறையாக முதலமைச்சர் படத்தின் பர்ஸ்ட் லுக்போஸ்டர் வெளியிட்டார்

Latest News, Top Highlights
  இந்தியாவிலேயே முதல்முறையாக *முதலமைச்சர்* படத்தின் *பர்ஸ்ட்* *லுக்* போஸ்டர் *வெளியிட்டார்* இந்தியாவிலேயே முதன்முதலாக *புதுச்சேரி* *முதலமைச்சர்* மாண்புமிகு ஐயா *தி௫*.*என்* .*ரங்கசாமி* அவர்கள் எங்களை தலைமைச் செயலகத்துக்கு வரவழைத்து இந்த படத்தின் டைட்டில் என்ற தலைப்பை பார்த்து டைட்டிலுக்கே டைட்டில் ஆ என்று அச்சாியத்துடன் கேட்டு சிரித்து விட்டு எங்களை வாழ்த்தி இந்த *டைட்டில்* படத்தின் *பர்ஸ்ட்* *லுக்* போஸ்டரை வெளியிட்டார். *விஜீத்* கதாநாயகனாகவும், *அஸ்வினி சந்திரசேகர்* கதாநாயகியாகவும், *மைம் கோபி*, *ரோபோ சங்கர்*, *மாரிமுத்து*, *பிளாக்பாண்டி*,*கூல் சுரேஷ்*, *ரேகா*, *ஜாங்கிரி மதுமிதா* மற்றும் பலர் நடித்த எஸ் *எம். தங்கப்பாண்டியன்* ஒளிப்பதிவு செய்ய *அனல்ஆகாஷ்* இசையமைக்க *மிரட்டல் செல்வா* சன்டைசெய்ய, நடனம் *ராபா்ட்ராக்* அமைக்க, *ரகோத்விஜய்* எழுதி இயக்க,*டிபிகே இன்டர்நேஷனல்* பில...
“பன்னிக்குட்டி” திரைப்படத்தை , 11:11 Productions நிறுவனம் தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது !

“பன்னிக்குட்டி” திரைப்படத்தை , 11:11 Productions நிறுவனம் தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது !

Latest News, Top Highlights
  Lyca Productions தயாரிப்பில் யோகி பாபு நடித்திருக்கும் “பன்னிக்குட்டி” திரைப்படத்தை , 11:11 Productions நிறுவனம் தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது ! தமிழ் திரையுலக அன்பர்களுக்கு ஓர் இனிய செய்தி. தமிழ் திரைத்துறையில் உலகளவில் உள்ள ரசிகர்களை மயக்கும் அளவிலான, தரமான திரைப்படங்களை அளித்து வரும், இரண்டு மதிப்பு மிகு தயாரிப்பு நிறுவங்கள் ஒன்றிணைந்துள்ளன. 11:11 Productions தயாரிப்பாளர் Dr. பிரபு திலக் அவர்கள், Lyca Productions தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்களுடன் இணைந்து, யோகி பாபு நடிப்பில் ஆவிகளை கொண்டு உருவாகியுள்ள காமெடி படமான “பன்னிக்குட்டி” படத்தினை தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகின்றார். 11:11 Productions நிறுவன இயக்குநர் மற்றும் இணை தயாரிப்பாளர் ஷ்ருதி திலக் இது குறித்து கூறியதாவது…. எங்கள் தயாரிப்பு நிறுவனம் 11:11 Productions “பன்னிக்குட்டி” படத்தின் தம...
சிறிய படமானாலும் பெரிய மனதுடன் பார்த்திபன் வாழ்த்து கூறிய படம் ‘பொண்ணு மாப்பிள்ளை’

சிறிய படமானாலும் பெரிய மனதுடன் பார்த்திபன் வாழ்த்து கூறிய படம் ‘பொண்ணு மாப்பிள்ளை’

Latest News, Top Highlights
மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்து உருவாகியிருக்கும் மகேந்திரனின் ' பொண்ணு மாப்பிள்ளை ' இப்படத்தை ஜம்பாரா என்டர்டெயின்மென்ட் சார்பில் தர்மராஜ் வேலுச்சாமி மற்றும் ஆர். லிங்கதுரை தயாரித்திருக்கிறார்கள். படத்திற்கு நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக ஊடகமான ட்விட்டர் பக்கத்தில் பதினாறும் (Collection)பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகள் என்று தயாரிப்பாளர்கள் தர்மராஜ் வேலுச்சாமி மற்றும் ஆர். லிங்கதுரையை வாழ்த்தியுள்ளார்.கதாநாயகனாக நடித்துள்ள மாஸ்டர் மகேந்திரனுக்கும் இப்படம் ஒரு வெற்றிப்படமாக அமையட்டும் என்று வாழ்த்தியிருக்கிறார். காலத்துக்கு ஏற்ற கிராமத்துக் காதல் கதையாக உருவாகியிருக்கும் படம் தான் 'மகேந்திரனின் பொண்ணு மாப்பிள்ளை' இப்பொழுது கிராமங்கள் மாறிவிட்டன .கிராமத்து மனிதர்களும் அவர்களுக்குள் மலரும் காதலும் மாறிவிட்டது. இந்தக் கா...
SET announces Rannvijay Singha as the host of the very first season of Shark Tank India

SET announces Rannvijay Singha as the host of the very first season of Shark Tank India

Latest News, Top Highlights
All set to turn entrepreneurial dreams into reality, Sony Entertainment Television brings the first season of the globally renowned business reality show, ‘Shark Tank’ to India. Premiering on 20th December, this revolutionary show will give an opportunity for budding entrepreneurs to present their business ideas to experienced investors and business experts a.k.a The Sharks. A perfect pitch is all that will take to impress the Sharks! The highly anticipated show has already built an immense curiosity amongst the audience with the ‘The Sharks’ reveal. Adding on to the excitement, Sony Entertainment Television ropes in the dashing actor and popular youth icon, Rannvijay Singha as the host of the show. While ‘The Sharks’ will play a key role in developing India’s entrepreneurial ec...
ராஜவம்சம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

ராஜவம்சம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Review, Top Highlights
தமிழ் சினிமாதான் நம் கலாச்சாரத்தையும் நம் முன்னோர்களின் மகத்துவத்தையும் இன்றும் பறைசாற்றுகிறது . அப்படியான ஒரு படம் தான் இந்த ராஜவம்சம் கூட்டு குடும்பத்தின் மகத்துவத்தை சொல்லும் ஒரு படம் அதோடு இன்றைய நாகரிகத்தையும் கலந்த ஒரு கலைவையாக சொல்லி இருக்கிறார். இயக்குனர் கதிர்வேலு. புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். நடிகர் சசிகுமார் ஐடி-யில் வேலை பார்கிறார். குறுகிய காலத்தில் முடிக்க வேண்டிய ஒரு புராஜெக்ட் ஒன்றுக்காக பல ஐடி நிறுவனங்கள் போட்டியிடும் நிலையில், இந்த வேலை சசிக்குமாரின் டீம்க்கு கிடைக்குது. இந்த புராஜெக்ட் கிடைக்காததால ஆத்திரமடைந்த மற்ற நிறுவனங்கள் எப்படி இந்த புராஜெக்ட் செய்ய விடாமல் தடுக்க திட்டமிடுகின்றனர். இந்நிலையில், தனது குடும்பத்தை பார்க்க போன சசிகுமார், தன...
RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) மூன்றாவது சிங்கிள் ‘உயிரே’ பாடல் வெளியீடு!:

RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) மூன்றாவது சிங்கிள் ‘உயிரே’ பாடல் வெளியீடு!:

Latest News, Top Highlights
RRR (இரத்தம் ரணம் ) படத்தின் ஆன்மாவே பிரமாண்டமான ஆக்சன் காட்சிகள் தான் - இயக்குநர் ராஜமௌலி ! Lyca Productions சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் திரு. தானய்யா இணைந்து வழங்கும், இந்திய திரைத்துறையில் மொழி மாநில எல்லைகள் கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும் இந்த வருடத்தின் மிகப்பிரமாண்ட படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம் ஆகும். பாகுபலி திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் இந்திய திரைத்துறையின் பல மொழிகளில் இருந்தும் பெரும் நட்டத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். பாலிவுட் நாயகி ஆலியா பட், நாயகன் அஜய் தேவ்கன...
ஜெய் பீம் பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேலுவை வாழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு

ஜெய் பீம் பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேலுவை வாழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு

Latest News, Top Highlights
தமிழ் சினிமா உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்தார். அவருடன் நடிகர் சூர்யா, சூர்யாவின் தந்தை சிவக்குமார், இயக்குநர் த.செ.ஞானவேலு, 2D நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோரும் படத்தைப் பார்த்தனர். முன்னதாக படத்தை தொலைக்காட்சியில் பார்த்த நல்லக்கண்ணு, திரையில் காண விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப படத்தை என் எப் டி சியில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று வியாழக்கிழமை இரவு படத்தைத் திரையில் கண்டு ரசித்தார். படத்தைப் பார்த்துவிட்டு நல்லக்கண்ணு அவர்கள், நடிகர் சூர்யாவையும், படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் வெகுவாகப் பாராட்டினார். நடிகர் சூர்யாவின் கன்னத்தில் செல்லமாக வருடிக் கொடுத்து தனது பாராட்டை நல்லக்கண்ணு பதிவு செய்தார். தமிழகத்தில் 1990களில் நட...
Amazon Prime Video unveils the recap video ahead of release of much-awaited cricket drama, Inside Edge

Amazon Prime Video unveils the recap video ahead of release of much-awaited cricket drama, Inside Edge

Latest News, Top Highlights
As we wait for the season 3 of Inside Edge, Amazon Prime Video has today unveiled a recap video refreshing our memory of the Season 2. From Bhaisahab showing why he is the boss to Vikrant Dhawan having the last word in the season finale, audiences have surely missed the politics, planning that seems more personal than professional amongst the owners and players and it’s safe to say that they can’t wait for yet another intriguing innings. Created by Karan Anshuman and directed by Kanishk Varma, the season promises to be bigger with the stakes being higher than ever before in this ultimate game of power. Watch here: https://youtu.be/HF4XXlFj7yk _Inside Edge season 3 will stream on Amazon Prime Video on December 03 in more than 240 countries and territories_

நடிகர் அர்ஜுன்வுடன் கைகோர்த்து நடிகர் அவதாரம் எடுக்கும் விஷால் அப்பா G.K. ரெட்டி

Latest News, Top Highlights
  GK ரெட்டி & லோகு ஆகியோர், GS ARTS வழங்கும், தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில், ஆக்‌ஷன் கிங் அர்ஜீன், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும், “Production No.2” க்ரைம் திரில்லர் திரைப்படத்தில் இணைந்துள்ளனர் !   GS ARTS சார்பில் G. அருள் குமார் வழங்கும், தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில், ஆக்‌ஷன் கிங் அர்ஜீன், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும், புதிய க்ரைம் திரில்லர் திரைப்படத்தில், நடிகர் விஷாலின் தந்தையும், பிரபல தயாரிப்பாளர், நடிகர் GK ரெட்டி மற்றும் நடிகர் கதிரின் தந்தை லோகு ஆகியோர் இணைந்துள்ளனர். தயாரிப்பாளர், நடிகர் GK ரெட்டி இப்படத்தில் நடிகர் அர்ஜூனின் தந்தையாக நடிக்கிறார். இப்படம் க்ரைம், திரில்லர் விசாரணை வகையை சேர்ந்த படமென்றாலும், படத்தில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் முக்கியமாக அப்பா மகன் உறவு ஆழமாக சொல்லப்பட்டிருக்கிறது. ...
CLOSE
CLOSE