Wednesday, June 24
Shadow

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பிறந்த தினம்

இவர் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், இயக்குநரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளியில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கும் முன் பத்தாண்டுகளுக்கும் மேலாக சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி முதலியவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி உள்ளார்.

இவர் இசையமைத்த திரைப்படங்கள்

சுப்பிரமணியபுரம், பசங்க, நாணயம், ஈசன், நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ