Friday, April 17
Shadow

ஐந்து வருட உழைப்பு பாகுபலி படக்குழுவினரை பாரட்டிய சூர்யா

இந்திய சினிமாவின் பெருமை என்றால் அது நிச்சயம் அது பாகுபலி படம் என்று தான் சொல்லணும் உலக சினிமாவை பிரமிக்க வைத்த படம் இதுவரையாரும் எடுக்காத காட்சியமைப்பு பிரமாண்டம் கதையமைப்பு திரைகதை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் உலக தொழில் நுட்பம் இவைஅனைத்தும் தான் இந்த படத்தின் பிரமிப்பு மற்றும் பிரமாண்டம் இந்த படம் இரண்டு பாகங்கள் எடுக்க கிட்ட தட்ட ஐந்து ஆண்டுகள் ஆனது ,

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர்.

பிரபலங்களும் இந்த டிரைலரை வியந்து பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சூர்யாவும் டிரைலர் சூப்பராக இருப்பதாகவும் 5 வருட கடும் உழைப்பிற்கு பெரும் வணக்கம் எனவும் கூறியுள்ளார்.

இமாலய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர் அண்மையில் வெளியானது. வெளியான ஒரே நாளில் பாகுபலி 2 தெலுங்கு டிரைலர் 2 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

பிரபலங்களும் இந்த டிரைலரை வியந்து பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சூர்யாவும் டிரைலர் சூப்பராக இருப்பதாகவும் 5 வருட கடும் உழைப்பிற்கு பெரும் வணக்கம் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply