Saturday, September 24
Shadow

Tag: prabhas

மீண்டும் புதிய சாதனை படைக்க தயாராகும் பிரபாஸ்

மீண்டும் புதிய சாதனை படைக்க தயாராகும் பிரபாஸ்

Latest News, Top Highlights
ஒவ்வொரு முறையும் அனைவரையும் திகைக்க வைக்கும் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் பிரபாஸ் என்பது அனைவரும் தெரிந்த விஷயம் தான். இவரால் காதலன் கேரக்டரில் இருந்து கிளர்சியாளராக மாறும் கேரக்டரிலும்  நடிப்பாரா? என்ற கேள்விக்கு , பதில் ஆம் என்று வருகிறது. இது போன்ற போன்ற கேரக்டரில் அவர் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இதே போன்ற கதையம்சம் கொண்ட படமான  ரிபெல் என்று பெயரிடப்பட்ட படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் கடந்த 2012-ஆம் ஆண்டில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகியது. இந்த படத்தின் அதிரடி காட்சிகள், சிறப்பாக அமைந்ததுடன், வசூலிலும்  புதிய மைல் கல்லை உருவாக்கியது. இந்த படத்தின் சண்டை காட்சிகள்  முற்றிலும் மாறுபட்டதாக அமைக்கப்பட்டடிருந்தது.  இதில் இடம் பெற்றிருந்த உதைகள், குத்துக்கள், கோபம் மற்றும் இரத்தம் ஆகியவை பிரபாஸின் சிறந்த அதிரடி  ஆக்ஷனை வெளிப்படுத்தும் காட்சியாக அமைந்தது.  மேலு...
தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாகு பலி புகழ் நடிகர் பிரபாஸ் பிறந்த தினம்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாகு பலி புகழ் நடிகர் பிரபாஸ் பிறந்த தினம்

Birthday, Top Highlights
பிரபாஸ் இராஜூ உப்பலபட்டி தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். வர்ஷம் என்ற 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் மூலம் இவர் புகழடைந்தார். மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது வெற்றிப் படங்கள். இவர் தமிழில் நடித்த பாகுபலி, மற்றும் பாகுபலி 2 படமானது இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. பிரபுதேவா இயக்கிய ஆக்ஷன் ஜாக்சன் படத்தில் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் தோன்றி இருப்பார் பிரபாஸ் பாங்காக்கில் உள்ள மேடமே துஷாட்ஸ் எனும் வேக்ஸ் சிலை மியூசியத்தில் இடம்பெற்ற ஒரே தென்னிந்தியா நடிகர் பிரபாஸ் தான். இவரது பாகுபலி உருவ பொம்மை அங்கு நிறுவப்பட்டுள்ளது. பிரபாஸின் தந்தை சூர்யநாராயணா ராஜு ஒரு தயாரிப்பாளர். இவரது மாமா கிருஷ்ணம் ராஜு டோலிவுட் நடிகர். ஆரம்பத்தில் நடிகர் பிரபாஸ், ஒரு ஹோட்டல...
அட்லீயின் அடுத்த ஹீரோ இவரா..??

அட்லீயின் அடுத்த ஹீரோ இவரா..??

Latest News, Top Highlights
இயக்குனர் ஷங்கரின் பட்டறையில் இருந்து வந்தவர் தான் இயக்குனர் அட்லீ. ராஜா ராணி மூலம் அறிமுகமாகி, விஜய்யை வைத்து தெறி மற்றும் மெர்சல் என்னும் இரண்டு மெஹா சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். இந்த இரு படத்தின் ஹிட்டிற்கு பிறகு அட்லி இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி குறித்து அட்லீ வட்டாரத்தில் விசாரித்த போது இன்னும் படத்தின் ஹீரோ குறித்து முடிவு எடுக்கவில்லை எனவும் படத்திற்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கில் பிஸியாக பணியாற்றி வருகிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது....
ஐந்து வருட உழைப்பு பாகுபலி படக்குழுவினரை பாரட்டிய சூர்யா

ஐந்து வருட உழைப்பு பாகுபலி படக்குழுவினரை பாரட்டிய சூர்யா

Latest News
இந்திய சினிமாவின் பெருமை என்றால் அது நிச்சயம் அது பாகுபலி படம் என்று தான் சொல்லணும் உலக சினிமாவை பிரமிக்க வைத்த படம் இதுவரையாரும் எடுக்காத காட்சியமைப்பு பிரமாண்டம் கதையமைப்பு திரைகதை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் உலக தொழில் நுட்பம் இவைஅனைத்தும் தான் இந்த படத்தின் பிரமிப்பு மற்றும் பிரமாண்டம் இந்த படம் இரண்டு பாகங்கள் எடுக்க கிட்ட தட்ட ஐந்து ஆண்டுகள் ஆனது , பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர். பிரபலங்களும் இந்த டிரைலரை வியந்து பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சூர்யாவும் டிரைலர் சூப்பராக இருப்பதாகவும் 5 வருட கடும் உழைப்பிற்கு பெரும் வணக்கம் எனவும் கூறியுள்ளார். இமாலய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர் அண்மைய...
பாகுபலி இரண்டாம் பாகம் ட்ரைலர் – விமர்சனம்

பாகுபலி இரண்டாம் பாகம் ட்ரைலர் – விமர்சனம்

Latest News
உலக சினிமாவை நம் பக்கம் திரும்ப வைத்த படம் என்றால் அதில் ஒரு பங்கு பாகுபலி படத்துக்கும் உண்டு என்று தான் சொல்லணும் இந்த படம் தான் இந்திய சினிமாவிலே அதிக செலவில் மிக பிரமாண்டமாக எடுக்க பட்ட படம் இந்த படத்தின் வியாபாரத்தை பற்றியும் சிறுதும் கவலை படமால் மிக அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட படம் என்று தான் சொல்லணும் ஆனால் இந்த படம் மக்களிடம் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது மட்டும் இல்லாமல் யாரும் எதிர்பார்க்காத வசூலை அள்ளி கொடுத்தது இது ஒரு மொழி மட்டும் இல்லாமல் ரிலீஸ் ஆன எல்லா மொழிக்ழ்ளிலும் ஏன் உலக அளவில் மிக பெரிய வரவேற்ப்பும் கிடைத்தது என்று சொன்னால் மிகையாகது இதற்கிடையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்ப எப்ப என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு முதல் விருந்து இன்றி நமக்கு கிடைத்துள்ளது . ஆம் இந்த படத்தின் ட்ரைலர் இன்று காலை வெளியானது . இதை பற்றி கோசம் பார்க்கலாம் வாங்க பாகுபலி முதல் பாகத்தி...