Thursday, September 17
Shadow

Tag: tamanna

தம்மன்னா நடிக்கும் திகில் படத்தின் புதிய அப்டேட்

தம்மன்னா நடிக்கும் திகில் படத்தின் புதிய அப்டேட்

Latest News, Top Highlights
‘அதே கண்கள்’ இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கம் பெயரிடப்படாத திகில் படத்தில் நடிகை தம்மன்னா தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று, இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை தம்மன்னா-க்கு ஜோடி கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகை ஹன்சிகா நடித்துவரும் 'பார்னர்' படத்தில் அவரும் ஜோடி யாரும் இல்லாமல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் நடிகை தம்மன்னா நடித்துள்ள தேவி 2 அடுத்த மாதம் ரீலிஸ் ஆக உள்ளது. இதை தொடர்ந்து, விஷால்-சுந்தர் சி ஆகியோருடன் இணையும் படமான துருக்கி படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதுமட்டுமின்றி இவர் ஹிந்தியில் வெளியான குயின் படத்தின் தெலுங்கு ரீமேக் படமான மகாலட்சுமி என்ற படத்திலும் நடிகை தம்மன்னா நடித்து வருகிறார்....
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமன்னா

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமன்னா

Latest News, Top Highlights
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. இது விபத்தா இல்லை யாருடைய சதியா என்று சந்தேகம் கிளம்பியுள்ளது. கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதால் ஏதாவது கெட்டது நடந்துவிடுமோ என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை தமன்னா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று காலை சென்றிருக்கிறார். பக்தர்களுடன் சேர்ந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். தமன்னாவை கோவிலில் பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்த ஆண்டு தமன்னாவுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது....
தமன்னா மீது செருப்பு வீசிய பொறியியல் பட்டதாரி

தமன்னா மீது செருப்பு வீசிய பொறியியல் பட்டதாரி

Latest News, Top Highlights
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தமன்னா. தமிழில் பையா, அயன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் படத்திலும் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி என்று பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஹைத்ராபாத்தில் உள்ள ஹிமாயத்நகர் பகுதியில் புதிதாக தொடங்கப்படயிருந்த நகைக்கடை திறப்பு விழாவிற்கு தமன்னா சென்றிருந்தார். அப்போது கூட்டத்திலிருந்த ரசிகர் ஒருவர் தமன்னாவை நோக்கி செருப்பை எறிந்துள்ளார். ஆனால் அது நகைக்கடை ஊழியர் மீது விழுந்தது. இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, அவரது பெயர் கரிமுல்லா (31) என்றும் பொறியியல் பட்டதாரி என்றும் கூறியுள்ளனர். மேலும், தான் தமன்னாவின் தீவிர ரசிகர் என்றும் சமீபகாலமாக அவரது படங்கள் எதுவு...
நடிகர் சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!

நடிகர் சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!

Latest News, Top Highlights
சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. சுந்தரபாண்டியன் படத்திற்குப்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தங்கரதம், தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், ஈடிலி, கடைக்குட்டி சிங்கம் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். நடிகராக மட்டுமில்லாது, மனிதநேயம் மிக்கவராகவும் தொடர்ந்து செயல்படுபவர் சௌந்தரராஜா. ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்றுகள் நடுதல், கருவேல மரங்கள் அழித்தல் என சமூக சேவைகள் தொடர்ந்து செய்து வருபவர். இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சசிக்குமார், எஸ்.ஆர்.பிரபாகரன், சீனு ராமசாமி, நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷால், கார்த்தி உள்ளிட்ட பலரின் அன்புக்கு சொந்தக்காரரான சௌந்ததராஜா இப்போது புதுமாப்பிள்ளை. “க்ர...
ஸ்கெட்ச் – விமர்சனம்

ஸ்கெட்ச் – விமர்சனம்

Review, Top Highlights
வட சென்னையில் வண்டிகளுக்கு பைனாஸ் செய்து வரும் சேட்டுவிடம் வேலை செய்து வருகிறார் விக்ரம். இவர் டியூ கட்டாத வாகனங்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கி வருகிறார். ஒரு நாள் நாயகி தமன்னாவின் தோழியின் வண்டியை தூக்குகிறார். அப்போது தமன்னாவை பார்க்கும் விக்ரம், அவர் மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில், பிரபல ரவுடியாக இருக்கும் பாபுராஜாவின் காரை நண்பர்களுடன் சேர்ந்து தூக்குகிறார். இதனால், கோபமடையும் பாபுராஜா, விக்ரமையும் நண்பர்களையும் பழிவாங்க நினைக்கிறார். சிறிது நாளில் விக்ரமின் நண்பர்களில் ஒவ்வொருத்தராக கொல்லப்படுகிறார்கள். இந்த கொலைகளுக்கு காரணம் யார்? விக்ரமை பாபு ராஜா கொலை செய்தாரா? தமன்னாவுடன் விக்ரம் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் ஸ்கெட்ச் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். காரை ஸ்கெட்ச் போட்டு தூக்குவது தனக்கே உ...
ஐந்து வருட உழைப்பு பாகுபலி படக்குழுவினரை பாரட்டிய சூர்யா

ஐந்து வருட உழைப்பு பாகுபலி படக்குழுவினரை பாரட்டிய சூர்யா

Latest News
இந்திய சினிமாவின் பெருமை என்றால் அது நிச்சயம் அது பாகுபலி படம் என்று தான் சொல்லணும் உலக சினிமாவை பிரமிக்க வைத்த படம் இதுவரையாரும் எடுக்காத காட்சியமைப்பு பிரமாண்டம் கதையமைப்பு திரைகதை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் உலக தொழில் நுட்பம் இவைஅனைத்தும் தான் இந்த படத்தின் பிரமிப்பு மற்றும் பிரமாண்டம் இந்த படம் இரண்டு பாகங்கள் எடுக்க கிட்ட தட்ட ஐந்து ஆண்டுகள் ஆனது , பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர். பிரபலங்களும் இந்த டிரைலரை வியந்து பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சூர்யாவும் டிரைலர் சூப்பராக இருப்பதாகவும் 5 வருட கடும் உழைப்பிற்கு பெரும் வணக்கம் எனவும் கூறியுள்ளார். இமாலய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர் அண்மைய...
பாகுபலி இரண்டாம் பாகம் ட்ரைலர் – விமர்சனம்

பாகுபலி இரண்டாம் பாகம் ட்ரைலர் – விமர்சனம்

Latest News
உலக சினிமாவை நம் பக்கம் திரும்ப வைத்த படம் என்றால் அதில் ஒரு பங்கு பாகுபலி படத்துக்கும் உண்டு என்று தான் சொல்லணும் இந்த படம் தான் இந்திய சினிமாவிலே அதிக செலவில் மிக பிரமாண்டமாக எடுக்க பட்ட படம் இந்த படத்தின் வியாபாரத்தை பற்றியும் சிறுதும் கவலை படமால் மிக அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட படம் என்று தான் சொல்லணும் ஆனால் இந்த படம் மக்களிடம் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது மட்டும் இல்லாமல் யாரும் எதிர்பார்க்காத வசூலை அள்ளி கொடுத்தது இது ஒரு மொழி மட்டும் இல்லாமல் ரிலீஸ் ஆன எல்லா மொழிக்ழ்ளிலும் ஏன் உலக அளவில் மிக பெரிய வரவேற்ப்பும் கிடைத்தது என்று சொன்னால் மிகையாகது இதற்கிடையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்ப எப்ப என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு முதல் விருந்து இன்றி நமக்கு கிடைத்துள்ளது . ஆம் இந்த படத்தின் ட்ரைலர் இன்று காலை வெளியானது . இதை பற்றி கோசம் பார்க்கலாம் வாங்க பாகுபலி முதல் பாகத்தி...
விருது மேல் விருதுகள் இன்ப அதிர்ச்சியில் ஆர்.கே.சுரேஷ்!

விருது மேல் விருதுகள் இன்ப அதிர்ச்சியில் ஆர்.கே.சுரேஷ்!

Latest News
ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான 'தர்மதுரை' படம் அனைவரின் பேராதரவுடன் வணிக நீதியில் மாபெரும் வெற்றி பெற்றது. மக்களால் மட்டுமல்ல அரசியல் கட்சித் தலைவர்களாலும் பாராட்டு பெற்ற இப்படத்துக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்து வருகின்றன. நவம்பர் 18ம் தேதி, ஷார்ஜா கிரிக்கேட் மைதானத்தில், ஆசிய விஷன் திரைப்பட விருதுகள் விழா (2016) நடைபெறவுள்ளது. தமிழ் திரைப்பட பிரவு சார்பாக' தர்மதுரை 'திரைப்படம் 4 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த படம்' தர்மதுரை'- தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சிறந்த இயக்குநர் - சீனு ராமசாமி சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி சிறந்த நடிகை -தமன்னா என நான்கு விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது. இந்நிகழ்வில் மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் மோகன்லால், நிவின் பாலி,சிறந்த நடிகர்கள்,இயக்குநர் பிரியதர்ஷன் சிறந...
ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் (2016) – விருதுகளை அள்ளிய தர்மதுரை

ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் (2016) – விருதுகளை அள்ளிய தர்மதுரை

Latest News
ஸ்டுடியோ 9 RK.சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான தர்மதுரை அனைவரின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெற்றது. நவம்பர் 18ம் தேதி, ஷார்ஜா கிரிக்கேட் மைதானத்தில், ஆசிய விஷன் திரைப்பட விருதுகள் (2016) நடைபெறவுள்ளது. தமிழ் திரைப்பட பிரவு சார்பாக தர்மதுரை திரைப்படம் 5 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த படம் - தர்மதுரை சிறந்த இயக்குனர் - சீனு ராமசாமி சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி சிறந்த நடிகை -தமன்னா இந்நிகழ்வில் நடிகர்கள் மோகன்லால், நிவீன் பாலி, இயக்குநர் பிரியதர்ஷன் உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் விருதுகள் பெறுகின்றனர்....