Sunday, June 4
Shadow

Tag: அறிவிப்பு

மீண்டும் கன்னட சினிமாவில் த்ரிஷா: அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
கன்னடத்தில் ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு நடிகை த்ரிஷா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ’பேட்ட’, ’பரமபதம் விளையாட்டு’ போன்ற படங்களுக்குப் பிறகு நடிகை த்ரிஷா ‘ராங்கி’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்திற்காக த்ரிஷா குதிரையேற்ற பயிற்சியில் சமீபத்தில் ஈடுபட்ட புகைப்படங்களும் வெளியாகி கவனம் ஈர்த்தன. இந்த நிலையில், த்ரிஷா நடிக்கும் படத்தின் அடுத்தப்பட அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தை, கன்னடத்தில் பெரும் வெற்றிபெற்ற ’லூசியா’, ’யூ டர்ன்’ வெற்றிப்படங்களை இயக்கிய பவண் குமார் இயக்குகிறார். இவர், சமீபத்தில் இயக்கிய அமலாபாலின்‘குடியெடமைதே’ என்ற வெப் சீரிஸ் கவனம் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தகது. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘பவர்’ படத்தில் கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமாருக்க...

சமூக வலைதளங்களிலிருந்து விலகி இருக்க போவதாக த்ரிஷா அறிவிப்பு

Latest News, Top Highlights
தமிழ் திரையுலகில் நிலைத்து நிற்கும் கதாநாயகிகளில் ஒருவர் த்ரிஷா. தென் திரையுலகின் ராணி என்றழைக்கப்படும் த்ரிஷா திரைதுறையில் 20 ஆண்டுகளை கடந்துவிட்டார். இவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது தன்னுடைய மனதிற்கு மறதி தேவை என்றும், தான் டிஜிட்டல் தளங்களில் இருந்து விலகியிருக்க விரும்புவதாகவும், குறிப்பாக சமூக வலைதளங்களிலிருந்து சில காலம் விலகி இருக்க போவதாகவும் அறிவித்துள்ளார். இதனை த்ரிஷா "டிஜிட்டல் டீடாக்ஸ்" என்று குறிப்பிடுகிறார்.அதாவது டிஜிட்டல் தளங்களின் போதை நீக்கம் என்று கூறியுள்ளார். மேலும் த்ரிஷா தனது ட்வீட்டில் தனது ரசிகர்களை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பாக இருக்கும்படியும், இதுவும் கடந்து போகும் என்றும் கூறியுள்ளார். திடீரென த்ரிஷா சமூக வலைதளங்களிலிருந்து விலகி இருக்கபோவதாக வெளியிட்ட அறிக்கையினால் த்ரிஷாவின் ர...

அருண்விஜய் நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியீடு

Latest News, Top Highlights
நடிகர் அருண்விஜய் புதிய படம் ஒன்றில் நடிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். செக்கச்சிவந்த வானம், தடம் மற்றும் சாஹோ படங்களில் நடித்துள்ள நடிகர் அருண் விஜய், தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாபியா படத்தில் நடித்து, அந்த படத்தின் சூட்டிங்' நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், லேட்டஸ்ட் அப்டேட்டாக, தான் தனது 30-வது படத்தில் நடிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை ஹரிதாஸ் படத்தின் இயக்கிய ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி இந்த அருண்விஜயின் தந்தை விஜயகுமார் நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது....
ஜிவி பிராகஷின்  ‘100 பிரன்ச்ட் காதல்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

ஜிவி பிராகஷின் ‘100 பிரன்ச்ட் காதல்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
நடிகர் ஜிவி பிராகஷ் - சாலினி பாண்டே நடிக்கும் 100 பிரன்ச்ட் காதல் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் நான்காம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தினத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக்கியுள்ள அசுரன் படமும் வெளியாக உள்ளது. தெலுங்கில் நாக சைத்தான்யா மற்றும் தம்மன்னா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்தான 100 பிரசன்ட் லவ் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாக்கியுள்ள '100 பிரன்ச்ட் காதல்' படத்தை எம்எம் சந்திர மவுலி யக்கியுள்ளார். இதில் நாசர், அம்பிகா, சதீஷ், யோகிபாபு மற்றும் லிவ்விங்ஸ்டன் ஆகியோர் நடித்துள்ளனர்....

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியீடு

Latest News, Top Highlights
மேயாத மான் மற்றும் மெர்குரி படங்களை தயாரித்த படக்குழுவினர் தங்கள் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளனர். புரோடைக்சன் நம்பர் 3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் எமோசனல்-திரில்லராக உருவாக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் கொடைக்கானலில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாக்க உள்ள இந்த படத்தை திரைக்கதை மற்றும் இயக்கத்தை ஈஸ்வர் கார்த்திக் மேற்கொள்ள உள்ளார் கார்த்திகேயன் சந்தானம், தயாரிக்க உள்ள இந்த படத்தில், போட்டோகிராப்பி டைரக்டர் கார்த்திக் பழனி ஆர்ட் டைரக்டர் சக்தி வெங்கட்ராஜ், காஸ்டியூம் டிசைனர் பல்லவி சிங், சவுண்ட் டிசைனர் தாமஸ் குரியன் ஆகியோர் பணியாற்ற உள...

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் டிரைலர் நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளன நாளை (ஜூலை 28ம்) வெளியாக உள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான், தற்போது தமிழில் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து வருகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் துல்கர் ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் தொலைக்காட்சி பிரபலம் ரக்‌ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் நடிக்கின்றனர். துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு மசாலா காஃபி என்ற மியூசிக் பேண்ட் குழுவினர் இசையமைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் குமார் இயக்கத்தில் வெளியான உறிபடி படத்திலும் மசாலா காஃபி குழுவினர் உருவாக்கிய 3 பாடல்கள் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ...

இந்தியன் 2 பட சூட்டிங் தொடங்கும் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 ப்டத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங் வரும் ஆகஸ்ட் 19ம் தேதி ராஜ முந்திரியில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கமலை தவிர்த்து இந்தியன் 2 படத்தில் சித்தார்த், ராகுல் பிரித் சிங், ஐஸ்வரியா ராஜேஷ், கஜோல் அகர்வால் மற்றும் பிரியா பவனி சங்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை அமைக்க அனிருத் கையெழுத்திட்டுள்ளார்....

வெளியானது தனுஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தைஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் டைட்டில், நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது ...
சாஹோ திட்டமிட்டபடி வெளியாகும்: படக்குழு அறிவிப்பு

சாஹோ திட்டமிட்டபடி வெளியாகும்: படக்குழு அறிவிப்பு

Latest News, Top Highlights
வதந்திகளை நம்ப வேண்டாம் சாஹோ படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிராபாஸ் நடிக்கும் புதிய படம் சாஹோ. நடிகர் பிரபாசுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் VFX எபெக்ட்ஸ் இன்னும் முடிய வில்லை என்பதால் படம் தள்ளி போகும் என்று வதந்தி பரவியது. இந்நிலையில், சாஹோ படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்....

வெளியானது சமந்தாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

Latest News, Top Highlights
நடிகை சமந்தா நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர் டீலக்ஸ், மஞ்சுளா மற்றும் ஒ பேய் போன்ற படங்களில் நடிகை சமந்தா நடித்துள்ளார். இந்நிலையில், அவரது அடுத்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கோபி நாயினார் இயக்க தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை....