Saturday, February 4
Shadow

Tag: கொடுத்த

பிரபல நடிகரின் மருமகனுக்கு இன்ஸ்டாகிராமில் தொல்லை கொடுத்த 10 பேர் மீது வழக்கு பதிவு

பிரபல நடிகரின் மருமகனுக்கு இன்ஸ்டாகிராமில் தொல்லை கொடுத்த 10 பேர் மீது வழக்கு பதிவு

Latest News, Top Highlights
தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மருமகன் கல்யாண் தேவ். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சில மர்ம நபர்கள் அவரையும், அவரது குடும்பத்தையும் அவமான படுத்தும் வகையில் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, தவறான கருத்துகளை பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்யாண் தேவ் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் விசாரணை மேற்கொண்ட ஹைதராபத் சைபர் கிரைம் போலீசார், இது தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டு தொழிலதிபரான கல்யாண், நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜாவை கடந்த 2016ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இது ஸ்ரீஜாவின் இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீஜா ஏற்கனவே சிரஷ் பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு கடந்த 2104ம் ஆண்டில் வரதட்சனை கொடுமை செய்வதாக கோரி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்...
ஆதிவாசி குழந்தைகள் கல்விக்காக ஸ்கூல் கட்டி கொடுத்த தமிழ் நடிகை

ஆதிவாசி குழந்தைகள் கல்விக்காக ஸ்கூல் கட்டி கொடுத்த தமிழ் நடிகை

Latest News, Top Highlights
நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையில் ஈடுபட்டு வரும் நடிகை காஜல் அகர்வால், ஆந்திராவில் ஆதிவாசி குழந்தைகள் கல்வி கற்க இலவசமாக ஸ்கூல் கட்டி கொடுத்துள்ளார். காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இவர் தமிழில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். அதையடுத்து தற்போது கமல் ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது சமூக சேவை குறித்து அவர் தெரிவிக்கையில், நான் சமூக சேவைகளிலும் ஈடுபடுவதுடன், அதற்கு என் பணத்தை செலவிடுகிறேன் என்றார். மேலும் ஆந்திராவில் உள்ள அரக்கு என்ற பகுதிக்கு சென்றபோது அங்குள்ள ஆதிவாசி குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் இல்லாமல் அவதிப்படுவதைப் பார்த்து, நன்கொடை வசூலித்து அரக்கு பகுதியில் பள்ளிக்கூடம் கட்டி கொடுத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்....
காதலியை மறைமுகமாக தாக்கிய நடிகருக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்

காதலியை மறைமுகமாக தாக்கிய நடிகருக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்

Latest News, Top Highlights
  நடிகை நயன்தாராவை குறித்து நடிகர் ராதாரவி மேடையிலேயே ஆபாசமாக பேசியது சர்ச்சையாகி, அவர் திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த பிரச்சினையில் பலரும் நயன்தாராவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர், இந்நிலையில், நடிகர் சித்தார்த் ’மீ டு' சமயத்தில் சில பெண்கள் அமைதியாகவே இருந்தனர். ஆனால், தற்போது நயன்தாராக்கு பிரச்சினை என்ற வரும் போது, குரல் கொடுக்கின்றனர் என்ற அர்த்தத்தில் டுவிட்டரில் கமெண்ட் செய்திருந்தார் அதற்கு பதிலடியாக இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா மீ டு சமயத்திலேயே பதிவு செய்ததை ரீடுவிட் செய்து பதிலடி கொடுத்துள்ளார்....