Wednesday, October 27
Shadow

Tag: ‘தர்பார்’

துக்ளக் தர்பார் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5)

Latest News, Review
இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர்கள்  விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பகவதி பெருமாள் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். ஜே.கே. நகரின் அரசியல் பெரும்புள்ளி ராயப்பன் (பார்த்திபன்). அந்தப் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலனுக்கு (விஜய் சேதுபதி) ராயப்பனைப் போல ஆக வேண்டுமென ஆசை. எப்படியோ ராயப்பனை நெருங்கி, கவுன்சிலராகவும் ஆகிவிடுகிறார். இதற்குப் பிறகு, ராயப்பனும், சிங்காரவேலனும் சேர்ந்து ஒரு நில விவகாரத்திற்காக 50 கோடி ரூபாய் லஞ்சம் வாங்குகின்றனர். ஆனால், அது தொடர்பான ஆவணங்களை ஊடகங்களில் வெளியாகி விடுகிறது. மேலும் 50 கோடி ரூபாய் பணமும் காணாமல் போய் விடுகிறது. இதைச் செய்தது யார் எனத் தேட ஆரம்பிக்கிறார் ராயப்பன். அந்த நபர் யார், ஏன் இப்படிச் செய்கிறார் என்பது மீதிக் கதை. படத்தின் பிளஸ்: சத...

தர்பார் திரை விமர்சனம் (மாஸ் ) Rank 4/5)

Latest News, Review
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்த தர்பார் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே உலகளவில் 7,000 திரையங்குகளிலும், இந்தியாவில் 4,000-க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும் இன்று ரிலீஸாகியுள்ளது. மூன்று முகம், பாண்டியன், ஜெரப்டார், ராம் ராபர்ட் ரஹீம், அன்புக்கு நான் அடிமை, கொடி பறக்குது, தோஸ்தி துஷ்மணி, ஃபல் பேன் அங்கரே, நாட்டுக்கு ஒரு நல்லவன் ஆகிய படங்களை தொடர்ந்து ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. பிகில் படத்திற்கு பிறகு நடிகை நயந்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதிக் பாபர், ந்வாப் ஷா மற்றும் ஜடின் சர்னா ஆகியோர் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ளனர். தர்பார் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. படத்தி...

சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தில் இணைந்த பழம் பெரும் நடிகரின் பேரன்…!

Latest News, Top Highlights
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா மூன்றாவது முறையாக அவருடன் இணைந்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் தற்போது "தர்பார்" படம் சிறப்பாக தயாராகி வருகிறது.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தில் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மிகவும் விறு விறுப்பாக ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பழம் பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா நடித்து இருப்பதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினியின் ஆரம்பகால படங்களில் அவரோடு இணைந்து நடித்தவர் தேங்காய் சீனிவாசன். இவர்கள் கூட்டணியில் உருவான தில்லு முல்லு படம் காலம...
தர்பார் ஷூட்டிங்கிற்காக ரஜினி ஜெய்பூர் பயணம்

தர்பார் ஷூட்டிங்கிற்காக ரஜினி ஜெய்பூர் பயணம்

Latest News, Top Highlights
நடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் 'தர்பார்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதற்காக, இன்று காலை சென்னையில் இருந்து விமானம் முலம் ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு சென்றார்.

லீக் ஆனது ‘தர்பார்’ சூப்பர்ஸ்டாரின் போலீஸ் லுக்

Latest News, Top Highlights
தர்பார் ஷுட்டிங் படங்க்கள் மீண்டும் வெளியாகி உள்ளது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "பேட்ட' படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் "தர்பார்" படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நயன் தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, தலீப் தஹில், ப்ரதீக் பாப்பர் என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ரஜினி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் க...

தர்பார் படத்தின் லேட்டஸ் அப்டேட்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். மும்பையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ஹிந்தி. பாலிவுட் நடிகர்களும் நடித்து வருகின்றனர். ஏற்கனவே பிரதிக் பார்பர் மற்றும் சாடின் சர்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், டைகர் ஜிந்திகி ஹே படத்தில் நடித்த நவாப் ஷா இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சுனில் செட்டி வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியான போதும். அது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட வில்லை. இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கம் இந்த படத்தில் நயன்ந்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் மற்றும் ஜீவா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இணையமைத்துள்ளர். இந்த படம் வரும் 2020ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்....
தர்பார் படத்தில் பாடுவதை உறுதி செய்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

தர்பார் படத்தில் பாடுவதை உறுதி செய்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

Latest News, Top Highlights
ரஜினி நடித்து வரும் படம் தர்பார் படத்தின் ஓபனிங் பாடலை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளது உறுதியாகியுள்ளது. ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் ‘தர்பார்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். மும்பை பகுதியில் 2 மாதங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரஜினியின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி அவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியானதால் அதிக பாதுகாப்பு போட்டுள்ளனர். ரஜினிகாந்த் படங்களில் அறிமுக பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவது வழக்கம். கடந்த பல ஆண்டுகளாக இந்த வழக்கம் இருந்து வந்தது. ஆனால் ரஞ்சித் இயக்கிய முந்தைய 2 படங்களில் அவரை பாட வைக்கவில்லை. இது ரசிகர்களுக்கு குறையாக இருந்தது. இப்போது தர்பார் படத்தில் ரஜின...

லீக்கான ரஜினியின் தர்பார் படப்பிடிப்பில் ஸ்டில்கள்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினி பேட்ட படத்தை தொடர்ந்து தர்பார் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பிற்கு முன்னே போட்டோ ஷுட் எல்லாம் நடந்து ஃபஸ்ட் லுக்கும் வெளியாகிவிட்டது. அதை பார்த்து கதை இப்படி தான் இருக்கும் என பலர் தங்களது கற்பனை திறனை வெளிக்காட்டியுள்ளார்கள். படத்தின் ஷுட்டிங் மும்பையில் வேகமாக நடந்து வருகிறது, இதில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு இணைந்ததாக கூறப்படுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் தர்பார் படத்தில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. பேட்ட படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் 167ஆவது படமான தர்பார் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். கடந்த 10ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில், பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில், ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, பிரதீக் பாப்பர் என்ற பாலிவுட் நடிகர் ஆக...
ரஜினி – ஏ.ஆர்.முருகதாஸ் ‘தர்பார்’ நாளை தொடங்குகிறது

ரஜினி – ஏ.ஆர்.முருகதாஸ் ‘தர்பார்’ நாளை தொடங்குகிறது

Latest News, Top Highlights
'பேட்ட' படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. நாளை (ஏப்ரல் 10) மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது இந்த படம் குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், படக்குழு. 'தர்பார்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். மேலும், 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்....
CLOSE
CLOSE