Sunday, June 4
Shadow

Tag: தேதி

விஜய் நடிக்கும் பிகில் ரீலிஸ் தேதி குறித்து லேட்டஸ்ட் தகவல்

விஜய் நடிக்கும் பிகில் ரீலிஸ் தேதி குறித்து லேட்டஸ்ட் தகவல்

Latest News, Top Highlights
இயக்குனர் அட்லீ இயக்கும் பிகில் படத்திற்கு ரசிகர்கள் இடையே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. படமும் அமோகமாக தயாராகி வருகிறது, அவ்வப்போது வரும் பட தகவல்களை ரசிகர்கள் ஆவலாக தெரிந்துகொண்டு வருகின்றனர். பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இப்படம் தீபாவளி ரிலீஸ் என்பது மட்டும் தான் உறுதியாகியுள்ளது, எந்த தேதி என்பது தெரியவில்லை, இந்த நிலையில் படம் அக்டோபர் 24ம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது....
ஜிவி பிராகஷின்  ‘100 பிரன்ச்ட் காதல்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

ஜிவி பிராகஷின் ‘100 பிரன்ச்ட் காதல்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
நடிகர் ஜிவி பிராகஷ் - சாலினி பாண்டே நடிக்கும் 100 பிரன்ச்ட் காதல் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் நான்காம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தினத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக்கியுள்ள அசுரன் படமும் வெளியாக உள்ளது. தெலுங்கில் நாக சைத்தான்யா மற்றும் தம்மன்னா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்தான 100 பிரசன்ட் லவ் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாக்கியுள்ள '100 பிரன்ச்ட் காதல்' படத்தை எம்எம் சந்திர மவுலி யக்கியுள்ளார். இதில் நாசர், அம்பிகா, சதீஷ், யோகிபாபு மற்றும் லிவ்விங்ஸ்டன் ஆகியோர் நடித்துள்ளனர்....

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் டிரைலர் நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளன நாளை (ஜூலை 28ம்) வெளியாக உள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான், தற்போது தமிழில் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து வருகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் துல்கர் ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் தொலைக்காட்சி பிரபலம் ரக்‌ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் நடிக்கின்றனர். துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு மசாலா காஃபி என்ற மியூசிக் பேண்ட் குழுவினர் இசையமைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் குமார் இயக்கத்தில் வெளியான உறிபடி படத்திலும் மசாலா காஃபி குழுவினர் உருவாக்கிய 3 பாடல்கள் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ...

இந்தியன் 2 பட சூட்டிங் தொடங்கும் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 ப்டத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங் வரும் ஆகஸ்ட் 19ம் தேதி ராஜ முந்திரியில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கமலை தவிர்த்து இந்தியன் 2 படத்தில் சித்தார்த், ராகுல் பிரித் சிங், ஐஸ்வரியா ராஜேஷ், கஜோல் அகர்வால் மற்றும் பிரியா பவனி சங்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை அமைக்க அனிருத் கையெழுத்திட்டுள்ளார்....
தடைகளை தாண்டி உறுதியானது நயன்தாராவின் கொலையுதிர் காலம் ரீலிஸ் தேதி

தடைகளை தாண்டி உறுதியானது நயன்தாராவின் கொலையுதிர் காலம் ரீலிஸ் தேதி

Latest News, Top Highlights
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் கொலையுதிர் காலம் படத்தின் ரீலிஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் கொலையுதிர் காலம் படத்தின் வரும் 26ம் தேதி ரீலிஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த படம் கடந்த ஜூன் 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பணபிரச்சினை காரணமாக இந்த படத்தின் வெளியிடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பில்லா 2 மற்றும் உன்னைப் போல் ஒருவன் படத்தை இயக்கிய இயக்குனர் சகிரி டோலேடி இயக்கியுள்ளார். நடிகை நயன்தாரா வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தை மதியழகனின் எச்சிட்ரா எண்டர்டேய்ன்மென்ட் தயாரித்துள்ளது....
ஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

ஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
நடிகை ஜோதிகா, அறிமுக இயக்குனர் எஸ் ராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு ராட்சசி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை யோகிபாபு நடிப்பில் வெளியாக உள்ள தர்ம பிரபு, விமல் நடிப்பில் வெளியாக உள்ள களவாணி 2 ஆகிய படம் வெளியாகும் ஜூன் 28ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் ஜோதிகா, அரசு பள்ளி ஆசிரியை வேடத்தில் நடித்துள்ளதோடு, மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தவும் பாடு படுவராக நடித்துள்ளார். எஸ் ஆர் பிரபுவின் டிரீம் வாரியார் பிச்சர்ஸ் தயாரிப்பில், நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் சத்தியன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்தில் டிரைலர்கள், சூர்யாவின் என்ஜிகே உடன் இணைக்கப்பட்டு தியேட்டர்களில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது...
கவுதம் கார்த்திக், STR நடிக்கும் ஆக்சன் திரில்லர் படத்தின் படபிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

கவுதம் கார்த்திக், STR நடிக்கும் ஆக்சன் திரில்லர் படத்தின் படபிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
கவுதம் கார்த்திக், STR நடிக்கும் ஆக்சன் திரில்லர் படத்தின் படபிடிப்பு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புரொடியூசர் கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் பிலிம் சார்பில் புரோடைக்சன் 20 என்ற பெயரில் STR மற்றும் கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடக்கும் படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
அருள்நிதி நடிக்கும் ’கே -13’ படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு

அருள்நிதி நடிக்கும் ’கே -13’ படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
வம்சம் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் அருள்நிதி. அதன்பிறகு இவர் நடித்த மௌனகுரு படம் அருள்நிதிக்கு நல்ல நடிகர் என்ற அந்தஸ்த்தை கொடுத்தது. வித்யாசமான கதைகளை கொண்ட படங்களில் தேர்தெடுத்து நடிக்கும் இவர் பிருந்தாவனம் படத்தில் வாய் பேச இயலாதவராக நடித்து. தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார். இப்போது அருள்நிதி பரத் நீலகண்டன் இயக்கத்தில் கே13 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியா ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார். சாம் சி எஸ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்த நிலையில் இப்போது கே-13 படத்தின் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த படம் வரும் மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் ரீலிஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்த...
வைபவ் நடிக்கும் ‘ஆர் கே நகர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

வைபவ் நடிக்கும் ‘ஆர் கே நகர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
வைபவ், சரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு அரண்மனை 2 ,ஈசன், மேயாத மான் போன்ற படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்டை படத்தில் ஒரு காட்சிக்கு மட்டும் வந்து செல்வார். தற்போது இவரது நடிப்பில் ஆர்கேநகர் படம் வெளியாக உள்ளது. சரவண ராஜன் இயக்கத்தில் ஏப்ரல் 12ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ஆர்.கே.நகர். இந்த திரைப்படத்தில் வைபவ், சம்பத் ராஜ், பிரேம்ஜி, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், சந்தான பாரதி, சன அல்தாப், ஸ்ரீகுமார் போன்ற பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர், இப்படத்திற்கு வெங்கட்பிரபுவின் தம்பியான பிரேம்ஜி இசையமைத்து உள்ளார். அதனால் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்....
தளபதி 63 முதல் பார்வை மற்றும் தலைப்பு வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி 63 முதல் பார்வை மற்றும் தலைப்பு வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்த படத்திற்காக பெரியளவிலான கால்பந்து ஸ்டேடியம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கட்டப்பட்டு உள்ளது. இந்த செட்டின் புகைபடங்கள் சமூக இணைய தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் போஸ்டர் ஆகியவை வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது....